மின்திறன்

மின்சக்தி பாவிக்கப்படும் அல்லது ஓடும் வேக விகிதம் மின்திறன்(power) ஆகும்; அதாவது மின்திறன் = மின்சத்தி / நேரம்.

மின்னாற்றல் என்பது ஒரு மின்சுற்றில் சுழலும் மின்சக்தியின் வீதம் ஆகும். ஒரு மின்சாரம் மின்சுற்றில் சுழலும் பொழுது , அது இயற்வினை செய்வதற்கான ஆற்றலை தருகிறது . அந்த ஆற்றலையே மின்னாற்றல் என்பது வழக்கு. கருவிகள் மின்சக்தியை வெப்பம் ( மின்னடுப்புகள்) , ஒளி ( மின்விளக்கு) , இயக்கம் ( மின்னியக்கி) , ஒலி ( ஒலிபெருக்கி), அல்லது ரசாயன மாற்றங்கள் போன்ற பல விதங்களில் மாற்றபடுகிறது. மின்சாரத்தை இயக்கத்தினால் உண்டாக்கலாம் , ரசாயனத்தால் அல்லது ஒளியில் இருந்து நேராக ஒளிமின்ன செதிழ்களால் உருவாக்கலாம் , மேலும் அதை ரசாயன மின்க்கூட்டினில் சேமிக்கலாம்

கணித விபரிப்பு

மின்சுற்றுகள்

மின் சமன்பாடுகளில் மின்னாற்றலை வினைஆற்றலை போலவே P என்ற எழுத்தினால் குறிப்பிடுவர்

மின்திறன் = மின்சக்தி / நேரம்
மின்திறன் = மின்னழுத்தம் * மின்னோட்டம்

    மின்திறன் 

கண மின்னழுத்தம்

    மின்திறன் 

தறுவாய் குறியீட்டில்

    மின்திறன் 

கண மின்னோட்டம்

    மின்திறன் 

தறுவாய் குறியீட்டில்

    மின்திறன் 

கண மின்திறன்

    மின்திறன் 

கோணவியலின் பின்வரும் சமன்பாட்டை பயன்படுத்தி,

    மின்திறன் 

கண மின்திறனை பின்வருமாறு விபரிக்கலாம்:

    மின்திறன் 

கண மின் திறனில் இருந்து சராசரி மின்திறனை கணிப்பதற்கு கால தொகையீடு செய்தல் வேண்டும். அப்படி செய்தால், கால அலகு கொண்ட காசைனின் தொகையீடு 0 ஆக வரும். அதன்படி சராசரி மின்திறன் பின்வருமாறு வரும்.

    மின்திறன் 

மேற்கொண்ட சமன்பாட்டை தறுவாய் குறியீட்டு மின்திறன் சமன்பாட்டுடன் பின்வருமாறு ஒப்பிடலாம்:

    மின்திறன் 

மேலே மின்னோட்டத்தின் தறுவாய் குறியீட்டு பெறுமதி, அதன் இணை கலப்பெண் (complex conjugate) ஆக மாற்றப்பட்டு இருப்பதை குறிக்க, அதாவது மின்திறன்  மருவி மின்திறன் ஆகியிருக்கின்றது.

கலப்பெண் மின்திறன் = செயற்படு மின்திறன் + எதிர்வினை மின்திறன்
Complex Power = Average Power + Reactive Power = S = P + jQ

Note that Average Power is eqal to the Real Power or Real part of the Complex Power. Beside these, the magnitude of S is said to be Apparent Power.

நுட்பியல் சொற்கள்

Tags:

🔥 Trending searches on Wiki தமிழ்:

திருவிளையாடல் புராணம்திராவிட முன்னேற்றக் கழகம்காச நோய்சூல்பை நீர்க்கட்டிகாதல் (திரைப்படம்)புற்றுநோய்தண்டியலங்காரம்சப்ஜா விதைஹரிணிபகத் சிங்முதுமொழிக்காஞ்சி (நூல்)பரதநாட்டியம்அறிவுமதிசீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்தமிழக வரலாறுஅரச மரம்அரிப்புத் தோலழற்சிகாயத்ரி மந்திரம்உலக நாடுகள் பட்டியல் (கண்டங்கள் வாரியாக)திருக்குறள்தொகாநிலைத்தொடர்மயக்கம் என்னஇந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்கர்மாகாதலுக்கு மரியாதை (திரைப்படம்)108 வைணவத் திருத்தலங்கள்நன்னன்காமராசர்தொகைநிலைத் தொடர்மெய்ம்மயக்கம்வெந்து தணிந்தது காடுகருப்பைசக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரிதமிழ்நாடுமாணிக்கவாசகர்இந்திய அரசியலமைப்புவிரை வீக்கம்ஏலாதிசேக்கிழார்நான் ஈ (திரைப்படம்)ஆலங்குடி ஆபத்சகாயேசுவரர் கோயில்அனைத்துலக நாட்கள்பூதத்தாழ்வார்சங்க காலம்கட்டபொம்மன்இந்திய அரசியல் கட்சிகள்தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்சுதேசி இயக்கம்ஆவாரம் பூ (திரைப்படம்)இசைசப்தகன்னியர்தமிழ் படம் 2 (திரைப்படம்)காதல் தேசம்பிரேமலுகுண்டூர் காரம்குமரகுருபரர்தெலுங்கு மொழிகலம்பகம் (இலக்கியம்)ஜெ. ஜெயலலிதாசிப்பாய்க் கிளர்ச்சி, 1857சீனாசெம்மொழிராதிகா குமாரசாமிபுதினம் (இலக்கியம்)தேவேந்திரகுல வேளாளர்கருத்தரிப்புமீன்சித்தர்கள் பட்டியல்தமிழ்நாட்டின் நகராட்சிகள்பொது ஊழிமுல்லைப்பாட்டுமுகம்மது நபிசிறுகதைசன் தொலைக்காட்சி நாடகத் தொடர்கள் பட்டியல்மாப்பிள்ளை லெப்பை ஆலிம்சூழல்சார் உளவியல்அண்ணாமலை குப்புசாமி🡆 More