மிகைல் இலமனோசொவ்

மீகயீல் வசீல்யெவிச் இலமனோசொவ் (Mikhail Vasilyevich Lomonosov, உருசியம்: Михаи́л Васи́льевич Ломоно́сов; நவம்பர் 19 1711 – ஏப்பிரல் 15 1765) ஓர் உருசிய பலதுறை வல்லுனரும் அறிவியலாளரும் எழுத்தாளரும் ஆவார்.

இவர் இலக்கியம், கல்வி, அறிவியல் ஆகிய துறைகளில் முதன்மை வாய்ந்த பங்களிப்புகளைச் செய்துள்ளார். இவர் வெள்ளிக்கோளின் வளிமண்டலத்தையும் வேதி வினைகளில் பொருண்மை அழியாமை விதியையும் கண்டுபிடித்தார். இவர் இயற்கை அறிவியல், வேதியியல், இயற்பியல், கனிமவியல்,வரலாறு, கலை, மொழியியல், ஒளியியல் ஆகிய புலங்களில் பங்களித்துள்ளார். இவர் சிறந்த கவிஞரும் புத்தியல் உருசிய இலக்கிய மொழியை உருவாக்கிய பேரறிஞரும் ஆவார்.

மிகைல் இலமனோசொவ்
மிகைல் இலமனோசொவ்
ஜி. பிரென்னரின் ஓவியம், 1787
இயற்பெயர்மீகயீல் வசீல்யெவிச் இலமனோசொவ்
Михаил Васильевич Ломоносов
பிறப்புமீகயீல் வசீல்யெவிச் இலமனோசொவ்
(1711-11-19)19 நவம்பர் 1711
தெனிசோவ்கா, அர்காகெலகோரது ஆளுகைப் பிரிவு, உருசியா
இறப்பு15 ஏப்ரல் 1765(1765-04-15) (அகவை 53)
சென் பீட்டர்ஸ்பேர்க், Russia
தேசியம்உருசியர்
துறைஇயற்கை அறிவியல், வேதியியல், இயற்பியல், கனிமவியல், வரலாறு, மொழியியல், கவிதை, ஒளியியல்
பணியிடங்கள்புனித பீட்டர்சுபர்கு கல்விக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்சுலாவிக் கிரேக்க இலத்தீன் கல்விக்கழகம்
புனித பீட்டர்சுபர்கு பல்கலைக்கழகம்
மார்புர்க் பல்கலைக்கழகம்
Academic advisorsகிறித்தியன் வுல்ஃப்
துணைவர்எலிசபெத் கிறித்தைன் சில்க்

மேற்கோள்கள்

தகவல் வாயில்கள்

ஆங்கில மொழிபெயர்ப்புகள்

வெளி இணைப்புகள்

Tags:

மிகைல் இலமனோசொவ் மேற்கோள்கள்மிகைல் இலமனோசொவ் ஆங்கில மொழிபெயர்ப்புகள்மிகைல் இலமனோசொவ் வெளி இணைப்புகள்மிகைல் இலமனோசொவ்இயற்கை அறிவியல்இயற்பியல்உருசியம்ஒளியியல்மொழியியல்யூலியின் நாட்காட்டிவேதியியல்

🔥 Trending searches on Wiki தமிழ்:

பாலை (திணை)சித்தர்தமிழ்த்தாய் வாழ்த்துஅய்யா வைகுண்டர்பரணர், சங்ககாலம்மாசிபத்திரிதிராவிட மொழிக் குடும்பம்சிவன்மலை சுப்பிரமணியர் கோயில்பதினெண் கீழ்க்கணக்குநக்கீரர், சங்கப்புலவர்இந்திய அரசியலமைப்புஅயோத்தி தாசர்கிராம நத்தம் (நிலம்)தங்கராசு நடராசன்தமிழில் உள்ள ஓரெழுத்துச் சொற்கள்சிவன்இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்இந்தியாமாதவிடாய்ஜே பேபிஅருந்ததியர்செம்மொழிகவிதைபோயர்காசோலைசேரன் (திரைப்பட இயக்குநர்)இமயமலைஇந்திய தேசிய காங்கிரசுபிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்அறிவியல்பிரேமலுபி. காளியம்மாள்ம. கோ. இராமச்சந்திரன்சீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்பனைகுறிஞ்சிப் பாட்டுசென்னைஜவகர்லால் நேருஇன்குலாப்இராமலிங்க அடிகள்சச்சின் டெண்டுல்கர்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்சேக்கிழார்மனோன்மணீயம்தமிழ்நாடு அமைச்சரவைசேரன் செங்குட்டுவன்வரலாறுசெண்டிமீட்டர்நம்ம வீட்டு பிள்ளைவிடுதலைச் சிறுத்தைகள் கட்சிகூத்தாண்டவர் திருவிழாமலைபடுகடாம்காமராசர்வினோஜ் பி. செல்வம்மதீச பத்திரனமுள்ளம்பன்றிவேலுப்பிள்ளை பிரபாகரன்வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்இல்லுமினாட்டிநாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்பறம்பு மலைதிருக்குறள்காதல் தேசம்இடைச்சொல்இராசாராம் மோகன் ராய்சுற்றுச்சூழல் பாதுகாப்புஇலிங்கம்பொருநராற்றுப்படைபோக்குவரத்துவெற்றிக் கொடி கட்டுசுற்றுச்சூழல் மாசுபாடுபழமுதிர்சோலை முருகன் கோயில்உடன்கட்டை ஏறல்சோமசுந்தரப் புலவர்அறம்இராமானுசர்இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்செவ்வாய் (கோள்)🡆 More