சித்திரக்கதை மாயாவி

மாயாவி 1939 ஆம் ஆண்டு லீ பாக் என்பவரால் உருவாக்கப்பட்ட ஒரு கற்பனைச் சித்திரக்கதையாகும்.

இது பெப்ரவரி 17, 1936 முதல் நாளாந்த செய்தித்தாளில் கருப்பு வெள்ளை சித்திரக் கீற்றாக வெளியாகி மே 1936 தொடக்கம் ஞாயிறு வண்ணக் கீற்றாகவும் வெளியாகிறது. மாயாவி சித்திரக் கதைகளையும் தாண்டி தொலைக்காட்சி திரைப்படங்கள் என்பவற்றிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

சித்திரக்கதை மாயாவி
மாயாவி (எ) "கிட்" வாக்கர்

மாயாவியின் வரலாறு

மாயாவி "பெங்காலியா" எனும் அடர்ந்த வனப்பகுதியில் வசிப்பவர் ஆவார். அவ்வனத்தின் இயற்கை வளங்களையும், அங்கு வாழும் பழங்குடிகளையும் பல தலைமுறைகளாகக் காத்து வரும் காவலர் அவர். இவர் எப்பொழுதும் ஊதா நிற முகமூடி அணிந்திருப்பதால் இவரை முகமூடி வீரர் என்றும் அழைப்பர். இவரது மனைவியின் பெயர் டயானா பால்மர் என்பதாகும்.

தமிழில் மாயாவி

தமிழில் இந்திரஜால் முத்து காமிக்ஸ் போன்ற காமிக்ஸ் இதழ்களில் வேதாளர், வேதாள மாயத்மா என்றும் ராணி காமிக்ஸ் இதழில் மாயாவி எனும் கதை பாத்திரம் தமிழ் வாசகர்கள் மத்தியில் பெரும் பிரபல்யம் அடைந்தது.

சித்திரக்கதை மாயாவி 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
The Phantom
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

Tags:

1939பெப்ரவரி 17

🔥 Trending searches on Wiki தமிழ்:

எங்கேயும் காதல்பழனி முருகன் கோவில்காற்று வெளியிடைகாரைக்கால் அம்மையார்வாழைப்பழம்சிலுவைப் பாதைஆசிரியர்கொல்கொதாமுகம்மது நபியின் மதீனா வாழ்க்கைஇந்திய அரசியலமைப்புநன்னூல்மாமல்லபுரம்ஔவையார்விருத்தாச்சலம்தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்நெடுநல்வாடை (திரைப்படம்)ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்மனத்துயர் செபம்சிலம்பரசன்தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்கீர்த்தி சுரேஷ்அதிதி ராவ் ஹைதாரிஏ. ஆர். ரகுமான்மதீனாராச்மாபஞ்சபூதத் தலங்கள்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்வைரமுத்துஇலிங்கம்முதற் பக்கம்பாரதிதாசன்தென்னாப்பிரிக்காமேற்குத் தொடர்ச்சி மலைதிருநங்கைஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்பந்தலூர்சுடலை மாடன்கமல்ஹாசன்திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதிவிடுதலை பகுதி 1வானிலைகுறுந்தொகைவிராட் கோலி108 வைணவத் திருத்தலங்கள்நவதானியம்பாரிபண்பாடுமுகம்மது நபியின் சிறப்பு பட்டங்கள் மற்றும் பெயர்கள்வாட்சப்ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்நற்கருணைஅபூபக்கர்மதுரைக் காஞ்சிஇந்தியக் குடியரசுத் தலைவர்சவ்வாது மலைதருமபுரி மக்களவைத் தொகுதிகனிமொழி கருணாநிதிதமிழ் எழுத்து முறைஎனை நோக்கி பாயும் தோட்டாசைவத் திருமுறைகள்அறுபது ஆண்டுகள்விஜய் ஆண்டனிபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்திருக்குறள்சரண்யா துராடி சுந்தர்ராஜ்சாகித்திய அகாதமி விருதுஇடலை எண்ணெய்சிவபெருமானின் பெயர் பட்டியல்விஷ்ணுமுத்தரையர்புற்றுநோய்தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்ஹாட் ஸ்டார்மீனா (நடிகை)இடைச்சொல்புகாரி (நூல்)பசுபதி பாண்டியன்கல்லணைவிடுதலைச் சிறுத்தைகள் கட்சி🡆 More