மாப்பசான்

ஆன்றி ரெனே ஆல்பர்ட் கை டி மாப்பசான் (Henri René Albert Guy de Maupassant, பிரெஞ்சு பலுக்கல்: gi d(ə) mo.pa.ˈsɑ̃ ; 5 ஆகத்து 1850 – 6 சூலை 1893) 19 ஆம் நூற்றாண்டின் புகழ் பெற்ற சிறுகதை எழுத்தாளர்.

பிரான்சு நாட்டைச் சேர்ந்த இவர் நவீன சிறுகதை இலக்கிய முன்னோடிகளுள் ஒருவராய்க் கருதப்படுகிறார்.ஃபிரான்சின் வடக்கில் உள்ள நார்மாண்டியிலுள்ள துறைமுக நகரம் ஒன்றில் 1850-இல் மாப்பசான் பிறந்தார். இவரது 13 ஆம் வயதில் இவரது பெற்றோரிடையே மணமுறிவு ஏற்பட்டது. மாப்பசானின் தாய் இலக்கிய அறிவும் ஆர்வமும் உடையவர்.

ஆன்றி ரெனே ஆல்பர்ட் கை டி மாப்பசான்
மாப்பசான்
பிறப்புஆன்றி ரெனே ஆல்பர்ட் கை டி மாப்பசான்
( 1850-08-05)5 ஆகத்து 1850
இறப்பு6 சூலை 1893( 1893-07-06) (அகவை 42)
அடக்கத்தலம்Montparnasse Cemetery
தொழில்சிறுகதை எழுத்தாளர்
தேசியம்ஃபிரான்சு
வகைஇயற்கை
கையொப்பம்
மாப்பசான்

பட்டப்படிப்பு முடித்த மாப்பசான் பெர்சியாவிக்கு எதிரான ஃபிரெஞ்சுப் போரில் பங்கேற்றார். பின்னர் ஃபிரெஞ்சு அரசில் எழுத்தராய்ப் பணியமர்ந்த மாப்பசான் நாளிதழ்களில் எழுதத் துவங்கினார்.

மேற்கோள்கள்

Tags:

19 ஆம் நூற்றாண்டுசிறுகதைநார்மாண்டிபிரான்சுபிரெஞ்சுமணமுறிவு

🔥 Trending searches on Wiki தமிழ்:

அகநானூறுஇலட்சம்பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்கள்ளுகுறிஞ்சிப் பாட்டுவேதநாயகம் பிள்ளைமாலைத்தீவுகள்முதுமலை தேசியப் பூங்காபிரபஞ்சன்ரோகிணி (நட்சத்திரம்)மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்சூல்பை நீர்க்கட்டிதண்டியலங்காரம்சின்னம்மைபஞ்சாப் கிங்ஸ்தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்பறையர்இலவச மதிய உணவுத் திட்டம், தமிழ்நாடுதிரு. வி. கலியாணசுந்தரனார்இரட்டைக்கிளவிவட்டாட்சியர்கௌதம புத்தர்பாண்டியர்அழகிய தமிழ்மகன்ஓ காதல் கண்மணிநரேந்திர மோதிஇந்திய உச்ச நீதிமன்றம்நுரையீரல் அழற்சிமாதேசுவரன் மலைநவக்கிரகம்கஜினி (திரைப்படம்)கலம்பகம் (இலக்கியம்)இந்து சமயம்குதிரைமலை (இலங்கை)இந்திய புவிசார் குறியீடுராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்அவதாரம்வேற்றுமையுருபுவிஷால்முடியரசன்அயோத்தி தாசர்சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்கனடாஉலக நாடுகள் பட்டியல் (கண்டங்கள் வாரியாக)சிலப்பதிகாரம்பயில்வான் ரங்கநாதன்தமிழ்த் திரைப்பட நடிகைகளின் பட்டியல்விருத்தாச்சலம்தைராய்டு சுரப்புக் குறைஉரிச்சொல்தமிழர் கப்பற்கலைஜெயகாந்தன்மூலம் (நோய்)முத்துக்கு முத்தாக (திரைப்படம்)சித்த மருத்துவம்கபிலர் (சங்ககாலம்)உலக சுகாதார அமைப்புசா. ஜே. வே. செல்வநாயகம்பிள்ளைத்தமிழ்கணையம்மகரம்கருத்தரிப்புசொல்பதிற்றுப்பத்துதமிழ் இலக்கியப் பட்டியல்அறிவுசார் சொத்துரிமை நாள்விஷ்ணுதமிழ் தேசம் (திரைப்படம்)செக் மொழிஇட்லர்தற்கொலை முறைகள்தமிழக சுற்றுலாத் தலங்களின் பட்டியல்சடுகுடுஅறுசுவைமுகம்மது நபி🡆 More