மானுடத்துக்கு எதிரான குற்றங்கள்

மானுடத்துக்கு எதிரான குற்றங்கள என்பது அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தால் பின்வருமாறு விளக்கப்படுகிறது.

மனிதரின் தன்மானத்துக்கு எதிரான தீவரமான தாக்குதல்கள், அவமதித்தல், அல்லது இழிவுபடுத்தல் ஆகியன. இவை தற்செயலாக, அல்லது அங்காங்கே நிகழும் நிகழ்வுகளாக அல்லாமல், ஒரு அரசின் கொள்கை முறையிலான அல்லது அரசால் அல்லது அதிகாரத்தை கட்டுப்படுத்துபவர்களால் சகிக்கப்படும் அல்லது ஆதரவைப் பெறும் செயற்பாடுகள். இவை பின்வரும் குற்றங்களை உள்ளடக்கும்:

  • கொலை
  • முழுமையாக அழித்தொழித்தல்
  • சித்திரவதை
  • பாலியல் வன்புணர்வு
  • அரசியல், சமய, அல்லது இன முறையிலான அடக்குமுறைகள்
  • பிற மனிதம் அற்ற செயற்பாடுகள்

ஒரு நிறுவன மயப்படுத்தப்பட்ட செயற்பாடுகள் மட்டுமே மானுடத்துக்கு எதிரான குற்றங்கள எனக் கணிக்கப்படும். தனித்தனியே நிகழும் இந்த செயற்பாடுகள், பாரிய மனித உரிமை மீறல்களாக அல்லது சந்தர்ப்பத்தைப் பொறுத்து போர் குற்றமாக கருதப்படும்.

மேற்கோள்கள்

Tags:

🔥 Trending searches on Wiki தமிழ்:

புவிதிருவிளையாடல் ஆரம்பம்திணைமெஹந்தி சர்க்கஸ்விளக்கெண்ணெய்சுந்தரமூர்த்தி நாயனார்உரைநடைபனைகைப்பந்தாட்டம்பெண் தமிழ்ப் பெயர்கள்ஆங்கிலம்திருவரங்கக் கலம்பகம்உயிர்மெய் எழுத்துகள்முல்லை (திணை)கூகுள்காம சூத்திரம்மாசாணியம்மன் கோயில்எட்டுத்தொகை தொகுப்புஉருவக அணிமாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்ரோசுமேரிரவி வர்மாவரலாறுகண்ணகிகொங்கு வேளாளர்பண்டைய இந்தியக் கல்வெட்டுக்கள்விவேகானந்தர்இந்திய ஐந்தாண்டு திட்டங்கள்கபிலர் (சங்ககாலம்)கருப்பசாமிசிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள்திணை விளக்கம்இரட்டைமலை சீனிவாசன்இலக்கியம்நீலகேசிஇந்திய அரசுதிருட்டுப்பயலே 2சிந்துவெளி நாகரிகம்காளமேகம்கருப்பைநீதி நெறி விளக்கம்பத்ம பூசண்அக்பர்மே நாள்முடியரசன்ஐக்கிய நாடுகள் அவைசென்னை சூப்பர் கிங்ஸ்திரு. வி. கலியாணசுந்தரனார்சூரரைப் போற்று (திரைப்படம்)பிரஜ்வல் ரேவண்ணாவேலைக்காரி (திரைப்படம்)குருதிச்சோகைஇந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்இராமர்வினைச்சொல்இயற்கைபெயர்ச்சொல்தமிழிசை சௌந்தரராஜன்மனோன்மணீயம்ஜெ. ஜெயலலிதாஇராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயில்பிலிருபின்பொன்னுக்கு வீங்கிபிரசாந்த்சிவனின் 108 திருநாமங்கள்மணிமேகலை (காப்பியம்)இந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்மியா காலிஃபாதிருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில்அந்தாதிமாமல்லபுரம்காமராசர்அகத்திணைமு. கருணாநிதிஅகமுடையார்நேர்பாலீர்ப்பு பெண்முத்திரை (பரதநாட்டியம்)நன்னூல்மலக்குகள்🡆 More