மாநிலம்

மாநிலம் என்பது அரசியல் நோக்கில் ஒரு நாட்டை ஆட்சி செய்வதற்காக பிரிக்கப்பட்ட பெரும் நிலப்பிரிவுகளைக் குறிக்கும் சொல்.

எடுத்துக்காட்டாக இந்தியாவில் தமிழ்நாடு, கர்நாடகம் முதலிய 29 பெரும் பிரிவுகளும் மாநிலங்கள் எனப்படும். வரலாற்று அடிப்படையிலும் மொழி, பண்பாடு அடிப்படையிலும், ஆட்சிக்கான இப்பெரும் நிலப்பிரிவுகள் அமைவதுண்டு. இதேபோல ஐக்கிய அமெரிக்காவில் ஆட்சி செய்வதற்காக வகுக்கப்பட்ட 50 பெரிய நிலப்பிரிவுகளும் மாநிலங்கள் எனப்படும். ஒவ்வொரு மாநிலத்திலும் தனிச்சிறப்பு வாய்ந்த சட்டதிட்டங்கள் இருக்கும்.

மாநிலம்
இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள்
மாநிலம்
ஐக்கிய அமெரிக்காவின் மாநிலங்கள்

Tags:

இந்தியாஐக்கிய அமெரிக்காகர்நாடகம்தமிழ்நாடு

🔥 Trending searches on Wiki தமிழ்:

வேளாண்மைஆசாரக்கோவைதயாநிதி மாறன்கார்லசு புச்திமோன்நருடோராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்காதல் (திரைப்படம்)தவக் காலம்வட சென்னை மக்களவைத் தொகுதிகாமராசர்இந்திய ரிசர்வ் வங்கிநாகப்பட்டினம் மக்களவைத் தொகுதிஐம்பெருங் காப்பியங்கள்அழகி (2002 திரைப்படம்)தமிழர் பண்பாடுஆனைக்கொய்யாகலித்தொகைஇன்னா நாற்பதுவீரமாமுனிவர்மொழிபெயர்ப்புநற்கருணைஅழகர் கோவில்கூகுள்இந்திய நாடாளுமன்றம்சிதம்பரம் மக்களவைத் தொகுதிபத்துப்பாட்டுகுண்டலகேசிதமிழர் விளையாட்டுகள்இஸ்ரேல்தமிழ்நாட்டின் நகராட்சிகள்ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்குருபெயர்ச்சொல்லைலத்துல் கத்ர்அகத்தியர்நாடாளுமன்ற உறுப்பினர்வானிலைநாம் தமிழர் கட்சிஅத்தி (தாவரம்)அண்ணாதுரை (திரைப்படம்)தற்கொலை முறைகள்கிரிமியா தன்னாட்சிக் குடியரசுஇந்தியத் தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணிஉ. வே. சாமிநாதையர்பூலித்தேவன்மருத்துவம்வாழைப்பழம்அமெரிக்க ஐக்கிய நாடுகள்உமாபதி சிவாசாரியர்நயினார் நாகேந்திரன்சிவபெருமானின் பெயர் பட்டியல்ஆதலால் காதல் செய்வீர்எனை நோக்கி பாயும் தோட்டாஐரோப்பாமாணிக்கவாசகர்யூடியூப்பாரத ரத்னாமேழம் (இராசி)ம. கோ. இராமச்சந்திரன்தைராய்டு சுரப்புக் குறைவாட்சப்தமிழ்நாடு சட்டப் பேரவைபெங்களூர்செண்டிமீட்டர்மு. வரதராசன்இறுதி இராவுணவு (லியொனார்டோ டா வின்சி)நவரத்தினங்கள்பெரும் மனத் தளர்ச்சிச் சீர்குலைவுபொள்ளாச்சி மக்களவைத் தொகுதிமலக்குகள்பூட்டுஒற்றைத் தலைவலிபெண்ஹதீஸ்கல்விதருமபுரி மக்களவைத் தொகுதிகலாநிதி வீராசாமிதிராவிட மொழிக் குடும்பம்பங்குச்சந்தை🡆 More