மலாயா வங்கி நிறுவனம்: மலேசிய வங்கி

மலாயா வங்கி நிறுவனம் (Malayan Banking Berhad, பங்கு வர்த்தகத்தில் மே பேங்க்) மலேசியாவைச் சேர்ந்த அனைத்துச் சேவைளையும் வழங்கும் தனியார் வங்கி நிறுவனமாகும்.

இது முதன்மையாக மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா பகுதிகளில் இயங்குகின்றது.

மலாயா வங்கி நிறுவனம்
Malayan Banking Berhad
வகைபொது நிறுவனம்
நிறுவுகை31 மே 1960
நிறுவனர்(கள்)கூ டெக் புவாத்
தலைமையகம்மெனாரா மே பேங்க்
கோலாலம்பூர், மலேசியா
சேவை வழங்கும் பகுதிதென்கிழக்காசியா
ஆங்காங், சீனா, பகுரைன் ஐ.இரா, ஐ.அ, பாக்கித்தான்
முதன்மை நபர்கள்தாதுக் அப்துல் பரீது அலையசு
(தலைவர்; மு.செ.அதிகாரி)
மொகமது சுகைல் அமர்
(குழு ம.தொ.அதிகாரி)
ஜெரோம் ஹோன் கா சூ
(குழு மு.இ.அதிகாரி)
தொழில்துறைநிதிச் சேவைகள்
வருமானம்மலாயா வங்கி நிறுவனம்: பின்னணி, மேற்கோள்கள், மேலும் காண்க MYR51.03 பில்லியன்
($11.59 பில்லியன்) (2021)
இயக்க வருமானம்மலாயா வங்கி நிறுவனம்: பின்னணி, மேற்கோள்கள், மேலும் காண்க MYR25.45 பில்லியன்
($5.78 பில்லியன்) (2021)
நிகர வருமானம்மலாயா வங்கி நிறுவனம்: பின்னணி, மேற்கோள்கள், மேலும் காண்க MYR8.20 பில்லியன்
($1.98 பில்லியன்) (2019)
மொத்தச் சொத்துகள்மலாயா வங்கி நிறுவனம்: பின்னணி, மேற்கோள்கள், மேலும் காண்க MYR888.00 பில்லியன்
($201.84 பில்லியன்) (2021)
பணியாளர்43,000
இணையத்தளம்www.maybank.com

பின்னணி

மேபாங்க்கின் மொத்த பங்குகளின் மதிப்பின்படியும் மொத்த சொத்துக்களின் அடிப்படையிலும், இது மலேசியாவின் மிகப் பெரும் வங்கியாக விளங்குகின்றது. 2021ஆம் ஆண்டில் $201.84 பில்லியன் மொத்தச் சொத்துக்களையும் நிகர இலாபமாக $1.98 பில்லியன் கொண்டுள்ள இந்த வங்கி தெற்காசியாவில் உள்ள மிகப் பெரும் வங்கிகளில் ஒன்றாகவும் விளங்குகின்றது.

உலகளவில் முதல் 1000 வங்கிகளில் 103வது நிலையிலும் (2014) போர்ப்சு குளோபலின் 2000 வங்கிகளின் பட்டியலில் 371வது இடத்திலும் (2015) உள்ளது.

மலேசியப் பங்குச் சந்தையில் (புர்சா மலேசியா) பட்டியலிடப்பட்டுள்ள பெரிய நிறுவனமாகவும் உள்ளது. இதன் மொத்தப் பங்குகளின் மதிப்பு திசம்பர் 31, 2014இல் அமெரிக்க$ 24.4 பில்லியனாக இருந்தது. புளூம்பெர்கு நிறுவனம் இதனை முதல் 20 வலிமையான வங்கிகளில் ஒன்றாக மதிப்பிட்டுள்ளது.

மேபாங்கின் இசுலாமியத் துணை நிறுவனம், மேபாங்க் இசுலாமிக்கு, ஆசியா பசிபிக் மண்டலத்தில் உள்ள இசுலாமிய வங்கிகளில் முதலிடத்தில் மதிப்பிடப்படுகின்றது.

இந்த வங்கியின் கிளைகள் 10 தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பு நாடுகளிலும் முக்கிய ஆசிய நாடுகளிலும் பரந்துபட்டுள்ளது. இந்த வங்கி 2400 உலகளாவிய அலுவலகங்களுடனும் 47,000க்கும் கூடுதலான ஊழியர்களுடனும் இயங்கி வருகின்றது.

மலாயா வங்கியின் கிளைகள் உள்ள நாடுகள்

விவரங்களுடனான முழுமையான பட்டியல்:அனைத்து நாடுகள் பரணிடப்பட்டது 2016-02-16 at the வந்தவழி இயந்திரம்

ஆசியா

ஆசியாவிற்கு வெளியே

மேற்கோள்கள்

மேலும் காண்க

Tags:

மலாயா வங்கி நிறுவனம் பின்னணிமலாயா வங்கி நிறுவனம் மேற்கோள்கள்மலாயா வங்கி நிறுவனம் மேலும் காண்கமலாயா வங்கி நிறுவனம்இந்தோனேசியாசிங்கப்பூர்நிதிச் சேவைகள்மலேசியா

🔥 Trending searches on Wiki தமிழ்:

முகம்மது நபியின் மதீனா வாழ்க்கைசிலப்பதிகாரம்திருக்குர்ஆன்நஞ்சுக்கொடி தகர்வுசவூதி அரேபியாஇரவு விடுதிலொள்ளு சபா சேசுதுரைமுருகன்தமிழ்நாடுஐக்கிய நாடுகள் அவைதேசிய முற்போக்குத் திராவிடக் கழகம்பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்மாணிக்கம் தாகூர்சாரைப்பாம்புவிவேகானந்தர்சிவனின் 108 திருநாமங்கள்மருத்துவம்விண்டோசு எக்சு. பி.உயர் இரத்த அழுத்தம்ஆங்கிலம்கமல்ஹாசன்பட்டினப் பாலைடார்வினியவாதம்மதராசபட்டினம் (திரைப்படம்)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)திருப்பரங்குன்றம் முருகன் கோவில்பசுமைப் புரட்சிசீறாப் புராணம்கலாநிதி மாறன்பதினெண்மேற்கணக்குஇரட்சணிய யாத்திரிகம்சிறுகதைகாடைக்கண்ணிநவக்கிரகம்தமிழர் நிலத்திணைகள்கருப்பை வாய்தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்சஞ்சு சாம்சன்அண்ணாமலையார் கோயில்தேவதூதர்ஓம்எம். ஆர். ராதாசிங்கப்பூர்முருகன்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024அறுபது ஆண்டுகள்தற்கொலை முறைகள்இராபர்ட்டு கால்டுவெல்சவாய் மான்சிங் விளையாட்டரங்கம்பர்வத மலைபாண்டியர்நாயன்மார் பட்டியல்தமிழ் எண் கணித சோதிடம்மு. வரதராசன்சிவன்விராட் கோலிடைட்டன் (துணைக்கோள்)திருநெல்வேலி மக்களவைத் தொகுதிதஞ்சாவூர் மக்களவைத் தொகுதிஇந்து வாரிசுரிமைச் சட்டம், 1956எலுமிச்சைகொன்றை வேந்தன்திமிரு புடிச்சவன் (திரைப்படம்)இந்திய ரூபாய்மோசேமனித உரிமைகினி எலிமூலம் (நோய்)தமிழ்நாடு காவல்துறைகள்ளுநிர்மலா சீதாராமன்மறைமலை அடிகள்ரவிச்சந்திரன் அசுவின்ஒற்றைத் தலைவலிஉருசியாதொல்காப்பியம்தமிழ்நாடு அமைச்சரவைபெண் தமிழ்ப் பெயர்கள்ராச்மா🡆 More