மறிமான்

மறிமான் (Antelope) என்பது ஆப்பிரிக்கா மற்றும் ஐரோவாசியா பிராந்தியங்களில் காணப்படும் இரட்டைப்படைக் குளம்பி ஆகும்.

இது மாட்டுக் குடும்பத்தைச் சேர்ந்தது. மறிமான்கள் கூட்டம் மந்தைக் கூட்டம் என அழைக்கப்படுகின்றது. ஆண்டு தோறும் விழுந்து முளைக்கும் மானின் கொம்புகளைப் போலன்றி மறிமானின் கொம்புகள் தொடர்ந்து வளர்கின்றன.

மறிமான்
மறிமான் கொம்பு வகைகள்

வாழிடமும் பரவலும்

அதிகப்படியான மறிமான் இனங்கள் ஆப்பிரிக்காவினைத் தாயகமாகக் கொண்டுள்ளன. அதிலும் குறிப்பாக சவான்னாப் பகுதியில் காணப்படுகின்றன. மற்ற இனங்கள் ஆசியக் கண்டத்தில் காணப்படுகின்றன. இந்தியாவில் நீல்காய், சிங்காரா, இரலை, நாற்கொம்பு மறிமான் ஆகியன காணப்படுகின்றன.

மறிமான்கள் பல்வேறு சூழல்களில் வாழ்கின்றன. எண்ணிக்கை அளவில் சவான்னாவில் மிகுதியாக இம்மானினம் இருப்பினும் அரேபியப் பாலைவனம் முதல் பனி மிகுந்த சைகா காடுகள் வரை இவை பரவியுள்ளன.

காடுகளில் வாழும் மறிமான்கள் அதிகம் இடம் பெயர்வதில்லை. ஆனால் சமவெளிகளில் வாழும் நூ (gnu/Wildebeest), சிறுமான் ஆகிய மிகுந்த தொலைவுக்கு வலசை போகின்றன.


உசாத்துணை

வெளி இணைப்புக்கள்

மறிமான் 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Antilope
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

Tags:

இரட்டைப்படைக் குளம்பிஐரோவாசியாகொம்பு (உடற்கூறியல்)மான் கொம்பு

🔥 Trending searches on Wiki தமிழ்:

புறநானூறுஅவதாரம்வேலையில்லா பட்டதாரி (திரைப்படம்)கருத்தரிப்புதிருமுருகாற்றுப்படைநீர் மாசுபாடுநீர்நீர் பாதுகாப்புகுமரகுருபரர்ஐக்கிய நாடுகள் அவைகண்டம்திணைஆ. ப. ஜெ. அப்துல் கலாம்சிலப்பதிகாரம்சிட்டுக்குருவிகுருதி வகைவல்லினம் மிகும் இடங்கள்பாம்பன் குமரகுருதாச சுவாமிகள்நவக்கிரகம்தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் பட்டியல்விசாகம் (பஞ்சாங்கம்)சிவன்கடையெழு வள்ளல்கள்தமிழர் நெசவுக்கலைமஞ்சள் காமாலைராமராஜன்முத்துராஜாதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005ஆண் தமிழ்ப் பெயர்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைகுற்றாலக் குறவஞ்சிதேவதாசி முறைஆறாம் பத்து (பதிற்றுப்பத்து)ஸ்டீவன் ஹாக்கிங்கொடைக்கானல்தமிழ் எழுத்துருக்களின் பட்டியல்மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்அழகிய தமிழ்மகன்விண்டோசு எக்சு. பி.ஜே பேபிதிருமால்திருப்பாவைஅயோத்தி தாசர்மீனாட்சிசுந்தரம் பிள்ளைநாயன்மார் பட்டியல்தினமலர்குலசேகர ஆழ்வார்சீமையகத்திதேம்பாவணிஇலக்கியம்ரோசுமேரிகணினிஆயுள் தண்டனைமழைநீர் சேகரிப்புஅகநானூறுஎல் நீனோ-தெற்கத்திய அலைவுபள்ளுமஞ்சும்மல் பாய்ஸ்அறுபடைவீடுகள்அகத்திணைஸ்ரீபர்வத மலைஆசாரக்கோவைகள்ளர் (இனக் குழுமம்)அன்னை தெரேசாஇந்திய நிதி ஆணையம்புவிகரகாட்டம்காச நோய்தமிழ்நாடு சட்டப் பேரவைசாருக் கான்உரிச்சொல்2024 இந்தியப் பொதுத் தேர்தல்சைவத் திருமுறைகள்திருப்பூர் குமரன்ஐம்பெருங் காப்பியங்கள்வேதம்நிணநீர்க்கணுசெம்மொழி🡆 More