மனித உரிமைகள் கண்காணிப்பகம்

மனித உரிமைகள் கண்காணிப்பகம் (Human Rights Watch) மனித உரிமைகளை முன்னிறுத்தும், ஆயும் கட்சி சார்பற்ற, அரச சார்பற்ற ஓர் அமைப்பு.

இவ் அமைப்பின் தலைமையகம் நியூ யோர்க், ஐக்கிய அமெரிக்காவில் அமைந்துள்ளது. ஐக்கிய அமெரிக்காவை மையமாக வைத்து இயங்கும் பாரிய மனித உரிமைகள் அமைப்பு மனித உரிமைகள் கண்காணிப்பு ஆகும்.

இவ் அமைப்பில் 150 க்கும் மேற்பட்ட திறனர்கள் கடமையாற்றுகின்றார்கள். நம்பிக்கை வாய்ந்த அறிக்கைகளை தாயாரிப்பதுவே இவ் அமைப்பின் ஒரு முக்கிய பணியாகும். இவ் அமைப்பின் அறிக்கைகளுக்கு சர்வதேச மதிப்பு உண்டு.

வெளி இணைப்புகள்

மனித உரிமைகள் கண்காணிப்பகம் 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Human Rights Watch
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

மனித உரிமைகள் கண்காணிப்பை விமர்சிக்கும் இணைப்புகள்

Tags:

ஐக்கிய அமெரிக்காநியூ யோர்க்மனித உரிமைகள்

🔥 Trending searches on Wiki தமிழ்:

முப்பத்தாறு தத்துவங்கள்தமிழக வெற்றிக் கழகம்திராவிட மொழிக் குடும்பம்பண்பாடுஅபுல் கலாம் ஆசாத்சைலன்ஸ் (2016 திரைப்படம்)பெரம்பலூர் மக்களவைத் தொகுதிலைலத்துல் கத்ர்கலிங்கத்துப்பரணிதன்னுடல் தாக்குநோய்ஐரோப்பாமுக்கூடற் பள்ளுமார்ச்சு 29டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம்திருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில்முடக்கு வாதம்சூர்யா (நடிகர்)ம. பொ. சிவஞானம்சட் யிபிடிவிடுதலைச் சிறுத்தைகள் கட்சிதருமபுரி மக்களவைத் தொகுதிதமிழிசை சௌந்தரராஜன்அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்உவமையணிதமிழர் நெசவுக்கலைசுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம்)இந்திய தேசியக் கொடிகர்மாமக்காவைகோமருதமலைஎஸ். ஜானகிஆத்திரேலியாஐக்கிய நாடுகள் அவைதமிழ்ஒளிஇந்திய ரிசர்வ் வங்கிபாஸ்காபுவிவெப்பச் சக்திஅப்துல் ரகுமான்தமிழ்விடு தூதுஇந்தியன் பிரீமியர் லீக்சூரரைப் போற்று (திரைப்படம்)ஓ. பன்னீர்செல்வம்விவேக் (நடிகர்)இந்திய அரசியலமைப்பின் முகப்புரைஇராமச்சந்திரன் கோவிந்தராசுஆடுஜீவிதம் (திரைப்படம்)மூலம் (நோய்)தங்கர் பச்சான்சுலைமான் நபிவாணிதாசன்நயன்தாராஆனந்தம் விளையாடும் வீடுகள்ளுஅக்பர்தண்டியலங்காரம்ஆறுமுக நாவலர்யானைபனிக்குட நீர்தனித் தொகுதிகள், தமிழ்நாடு சட்டமன்றம்2022 உலகக்கோப்பை காற்பந்துபழமுதிர்சோலை முருகன் கோயில்சிங்கப்பூர்ஹாலே பெர்ரிகள்ளர் (இனக் குழுமம்)கோயம்புத்தூர்மயங்கொலிச் சொற்கள்சவூதி அரேபியாமோகன்தாசு கரம்சந்த் காந்திதிருட்டுப்பயலே 2முருகன்கோத்திரம்ஹதீஸ்இயேசு பேசிய மொழிகல்லீரல் இழைநார் வளர்ச்சிபட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்கா. ந. அண்ணாதுரை🡆 More