மனிதக் குரங்கு

ஹைலோபாட்டிடே ஹொமினிடே †புரொகொன்சலிடே †டிரையோபித்தசிடே †ஒரியோபித்தசிடே †பிளியோபித்தசிடே

மனிதக் குரங்கினம்
புதைப்படிவ காலம்:பிந்திய ஒலிகோசீன் - இன்றுவரை
மனிதக் குரங்கு
லார் கிப்பன் (ஹைலோபேட்ஸ் லார்)
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
துணைவரிசை:
ஹப்பிளோரினி
வரிசை:
காட்டரினி
பெருங்குடும்பம்:
ஹொமினோய்டே

கிரே, 1825
குடும்பங்கள்

மனிதக் குரங்கு (ape) என்பது ஹொமினோய்டியே பெருங்குடும்பத்தைச் சேர்ந்த உயர் விலங்கினம் ஆகும். பொது வழக்கில் இது பெரும்பாலும் மனிதர்களை உள்ளடக்குவதில்லை எனினும் அறிவியல் வகைப்பாட்டு அடிப்படையில் மனிதரும் இவ் வகையுள் அடங்குபவரே. நடைமுறையில் உள்ள வகைப்பாட்டில் இரண்டு ஹொமினோய்டு குடும்பங்கள் உள்ளன:

மனிதரையும், கொரில்லாக்களையும் தவிர்த்துப் பிற உண்மையான மனிதக் குரங்கு இனத்து விலங்குகள் அனைத்தும் சுறுசுறுப்பான மரம் ஏறும் வகையின. இவை அனைத்துண்ணிகள் எனப்படுகின்றன. இவற்றின் உணவு பழங்கள், புல், விதைகள், பல சந்தர்ப்பங்களில் முதுகெலும்பிலிகளின் ஓரளவு இறைச்சி என்பவற்றுடன் இலகுவில் செரிமானம் அடையக்கூடிய எத்தகையவற்றையும் உள்ளடக்கும். இவற்றின் தாயகம் ஆபிரிக்காவும், ஆசியாவும் ஆகும். எனினும் மனிதக் குரங்குகள் உலகின் எல்லாப் பகுதிகளிலும் பரவியுள்ளது பெரும்பாலான மனிதக் குரங்கு வகைகள் அருகிவிட்டன அல்லது அழியும் தீவாய்ப்பைக் கொண்டுள்ளன. அழியும் தறுவாயில் உள்ள இவ்வின விலங்குகளுக்கான மிகப் பெரிய பிரச்சினை மழைக்காட்டு வாழிடங்கள் குறைந்து வருவதாகும்.

மேற்கோள்கள்

Tags:

🔥 Trending searches on Wiki தமிழ்:

குற்றாலக் குறவஞ்சிஜன கண மனசுற்றுச்சூழல் மாசுபாடுஏலாதிதிருத்தணி முருகன் கோயில்ஜோக்கர்அனைத்துலக நாட்கள்கல்லீரல் இழைநார் வளர்ச்சிமதுரை வீரன்தேவேந்திரகுல வேளாளர்வைதேகி காத்திருந்தாள்சில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்தனிப்பாடல் திரட்டுதொல்காப்பியம்மரபுச்சொற்கள்சிவன்மலை சுப்பிரமணியர் கோயில்திருவண்ணாமலைதீரன் சின்னமலைதனுசு (சோதிடம்)பனிக்குட நீர்விசயகாந்துதமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2019கொடுக்காய்ப்புளிசபரி (இராமாயணம்)குருதி வகைவணிகம்சிவவாக்கியர்தடம் (திரைப்படம்)தினைஐங்குறுநூறுமுதற் பக்கம்பதினெண் கீழ்க்கணக்குநான் சிகப்பு மனிதன் (2014 திரைப்படம்)காடுவெட்டி குருகுறுந்தொகைகுலசேகர ஆழ்வார்சத்திமுத்தப் புலவர்உ. வே. சாமிநாதையர்சுற்றுச்சூழல் பாதுகாப்புதஞ்சாவூர்புங்கைபதிற்றுப்பத்துபுரோஜெஸ்டிரோன்நெருப்புகாதல் கோட்டைகருப்பசாமிகொல்லி மலைஐந்திணைகளும் உரிப்பொருளும்முல்லைப்பாட்டுஇந்திய அரசியலமைப்பின் சிறப்பு அம்சங்கள்கல்லீரல்விராட் கோலிவீரப்பன்உரைநடைதமிழ் மன்னர்களின் பட்டியல்தமிழர் நெசவுக்கலைஅகத்தியர்பழனி முருகன் கோவில்திரிகடுகம்சங்கம் மருவிய காலம்திருமணம்தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்இந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்முத்தொள்ளாயிரம்பறவைசிந்துவெளி நாகரிகம்வில்லிபாரதம்உளவியல்பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம்பெருங்கதைவேர்க்குருதிருமலை நாயக்கர்மாமல்லபுரம்இராமாயணம்🡆 More