திரைப்படம் மதராஸ் கஃபே

மதராஸ் கஃபே (Madras Cafe) என்பது 2013 ஆம் ஆண்டில் வெளிவந்த ஒரு அரசியல் கலந்த பாலிவுட் இந்தி மொழி அதிரடித் திரைப்படம் ஆகும்.

சூஜித் சிர்க்கார் இதனை இயக்கினார். ஜான் ஆபிரகாம் இந்தியப் புலனாய்வுத்துறை முகவராகவும், நர்கிசு ஃபாக்ரி பன்னாட்டு ஊடகவியலாளராகவும் இத்திரைப்படத்தில் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர். ஈழப்போர் மற்றும் முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலையையும் மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படமாகும். இத்திரைப்படம் இந்தியா, இலங்கை, மலேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் படமாக்கப்பட்டது. இதன் தலைப்பு ஆரம்பத்தில் ஜாஃப்னா (Jaffna) எனப் பெயர் வைக்கப்பட்டது. 2013 ஆகஸ்ட் 23இல் இது வெளியிடப்பட்டது.

மதராஸ் கஃபே
Madras Cafe
திரைப்படம் மதராஸ் கஃபே
இயக்கம்சூஜித் சிர்க்கார்
தயாரிப்புஜான் ஆபிரகாம்
ரொனி லாகிரி
இசைசந்தனு மொய்த்ரா
நடிப்புஜான் ஆபிரகாம்
நர்கிசு ஃபாக்ரி
ஜாக்குலின் பெர்னாண்டஸ்
லீனா மரியா
ஒளிப்பதிவுகமல்ஜித் நேகி
படத்தொகுப்புசேகர் பிரசபதி
வெளியீடுஆகத்து 23, 2013 (2013-08-23)
நாடுஇந்தியா
மொழிஇந்தி

நடிகர்கள்

  • ஜான் ஆபிரகாம் - விக்ரம் சிங்
  • ஆயுஷ்மன் குரானா
  • நர்கீசு ஃபாக்ரி - பிரீத் ஒபராய்
  • ராசி கன்னா
  • லீனா மரியா

படம் பற்றிய சர்சை

இந்தத் திரைப்படம் தொடர்பாக தமிழகத்தில் பெரும்பான்மையான (பாமக,மதிமுக,நாம் தமிழர்) அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன, காரணம், தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை தவறாக சித்தரித்து பாத்திரம் இடம்பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

திரைப்படம் மதராஸ் கஃபே நடிகர்கள்திரைப்படம் மதராஸ் கஃபே படம் பற்றிய சர்சைதிரைப்படம் மதராஸ் கஃபே மேற்கோள்கள்திரைப்படம் மதராஸ் கஃபே வெளி இணைப்புகள்திரைப்படம் மதராஸ் கஃபேஅதிரடித் திரைப்படம்இந்திஇந்தியாஇலங்கைஈழப்போர்ஜான் ஆபிரகாம் (நடிகர்)தாய்லாந்துபாலிவுட்மலேசியா

🔥 Trending searches on Wiki தமிழ்:

வெப்பநிலைசிறுபாணாற்றுப்படைஅஜித் குமார்வேலு நாச்சியார்அணி இலக்கணம்இயற்கை வேளாண்மைஇந்திய மக்களவைத் தொகுதிகள்மெய்யெழுத்துகுறை ஒன்றும் இல்லை (பாடல்)மருது பாண்டியர்புதுநிலவுஇரட்சணிய யாத்திரிகம்சீவக சிந்தாமணிதிருவண்ணாமலைஇந்திய தேசியக் கொடிமதுரைக் காஞ்சிகொடைக்கானல்மு. வரதராசன்தாராபாரதிவாணிதாசன்தீபிகா பள்ளிக்கல்புறநானூறுகாம சூத்திரம்சுயமரியாதை இயக்கம்சிட்டுக்குருவிதிருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்இளங்கோவடிகள்மே 7பலாசிவன்காளமேகம்சிவம் துபேமாம்பழம்பசுமைப் புரட்சிகாமராசர்திராவிட இயக்கம்மதீச பத்திரனபழமுதிர்சோலை முருகன் கோயில்கோலங்கள் (தொலைக்காட்சித் தொடர்)போதைப்பொருள்ஆசாரக்கோவைஇளங்கலை வணிகவியல்ஔவையார் (சங்ககாலப் புலவர்)அறிவியல்தினகரன் (இந்தியா)கந்த புராணம்கண்ணனின் 108 பெயர் பட்டியல்பகவத் கீதைகௌதம புத்தர்இலெமூர் கடற்கரைமரபுச்சொற்கள்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)இங்கிலீஷ் பிரீமியர் லீக்சுற்றுச்சூழல் மாசுபாடுகங்கைகொண்ட சோழபுரம்பஞ்சாயத்து ராஜ் சட்டம்தொல். திருமாவளவன்ஓரங்க நாடகம்இடைச்சொல் விளக்கம்ஆழ்வார்கள்எங்கேயும் காதல்விண்டோசு எக்சு. பி.வ. வே. சுப்பிரமணியம்இந்திய உச்ச நீதிமன்றம்இந்திய ரூபாய்கில்லி (திரைப்படம்)தமிழ்நாடு காவல்துறைசெவ்வாய் (கோள்)நடுவண் இடைநிலைக் கல்வி வாரியம்சிறுதானியம்விஜயநகரப் பேரரசுகள்ளர் (இனக் குழுமம்)மு. க. ஸ்டாலின்விநாயகர் அகவல்தமிழர் சிற்பக்கலைஅறநெறிச்சாரம்தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்🡆 More