கணிதம் மடங்கு: கணிதம்

அறிவியலில் மடங்கு (multiple) என்பது ஏதேனுமொரு கணியம் மற்றும் ஒரு முழு எண் இரண்டின் பெருக்குத்தொகை ஆகும்.

அதாவது, a, b இரு கணியங்கள் மற்றும் b = na (n ஒரு முழுவெண்) எனில், b என்பது a இன் மடங்கு எனப்படும். இதில் n என்பது "பெருக்கி" அல்லது "பெருக்கெண்" எனப்படும். a என்பது 0 இல்லையெனில், இக்கூற்று "b/a ஒரு முழுவெண்" என்பதற்குச் சமானமாகும்.

கணிதத்தில் a , b இரண்டும் முழுவெண்கள் மற்றும் b ஆனது a இன் மடங்கெனில், a என்பது b இன் வகுஎண் எனப்படும். அதாவது "a ஆனது b ஐ வகுக்கும்" எனப்படுகிறது. a, b முழுவெண்கள் இல்லையெனில் மடங்கு என்பதற்குப் பதிலாக "முழுவெண் மடங்கு" என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. மடங்கு என்பது வேறுவிதமான பெருக்கல்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது. எடுத்துக்காட்டாக p, q, r என்பன மூன்று பல்லுறுப்புக்கோவைகள் மற்றும் p = qr எனில், p பல்லுறுப்புக்கோவையானது, q என்ற பல்லுறுப்புக்கோவையின் மடங்கு எனப்படும்.

சில புத்தகங்களில் "b என்பது a இன் முழுவெண் மடங்கு" என்ற பொருளில், "a என்பது b இன் உள்மடங்கு" எனக் குறிக்கப்படுகிறது. இது அளவையியல் அலகுகளில் முதன்மை அலகின் உள்மடங்காக அமையும் சிறு அலகுகளைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது (எடுத்துக்காட்டு: பன்னாட்டு எடைகள் மற்றும் அளவைகள் ஆணையம்). எடுத்துக்காட்டாக ஒரு மில்லிமீட்டர் என்பது மீட்டரின் 1000-மடி உள்மடங்காகும்.

எடுத்துக்காட்டுகள்

14, 49, –21, 0 என்பவை 7 இன் மடங்குகள்; ஆனால் 3, –6 இரண்டும் 7 இன் மடங்குகள் அல்ல.

  • கணிதம் மடங்கு: கணிதம் 
  • கணிதம் மடங்கு: கணிதம் 
  • கணிதம் மடங்கு: கணிதம் 
  • கணிதம் மடங்கு: கணிதம் 
  • கணிதம் மடங்கு: கணிதம் , கணிதம் மடங்கு: கணிதம்  என்பது விகிதமுறு எண்; முழுவெண் இல்லை
  • கணிதம் மடங்கு: கணிதம் , கணிதம் மடங்கு: கணிதம்  விகிதமுறு எண்; முழுவெண் இல்லை.

பண்புகள்

  • 0 என்பது எல்லா எண்களின் மடங்காகும் (கணிதம் மடங்கு: கணிதம் ).
  • ஒவ்வொரு முழுவெண்ணும் அதனதன் மடங்காக இருக்கும்.
    கணிதம் மடங்கு: கணிதம் 
  • கணிதம் மடங்கு: கணிதம் , கணிதம் மடங்கு: கணிதம்  இரண்டும் கணிதம் மடங்கு: கணிதம்  இன் மடங்குகள் எனில், கணிதம் மடங்கு: கணிதம் , கணிதம் மடங்கு: கணிதம்  இரண்டும் கணிதம் மடங்கு: கணிதம்  இன் மடங்குகளாக இருக்கும்.

மேற்கோள்கள்

Tags:

0 (எண்)அறிவியல்பெருக்கல் (கணிதம்)முழு எண்

🔥 Trending searches on Wiki தமிழ்:

மாதேசுவரன் மலைதண்டியலங்காரம்ஆடுஜீவிதம் (திரைப்படம்)சரண்யா துராடி சுந்தர்ராஜ்இந்திய அரசியலமைப்பின் முகப்புரைதைராய்டு சுரப்புக் குறைநீலகிரி மக்களவைத் தொகுதிபரிவுதமிழ்ப் புத்தாண்டுபாக்கித்தான்ஹாட் ஸ்டார்தமிழ் எண்கள்ஆகு பெயர்மஞ்சள் காமாலைகினி எலிபெரியபுராணம்இசுலாமிய வரலாறுவெள்ளியங்கிரி மலைஇந்திய அரசியலமைப்புஆழ்வார்கள்தன்னுடல் தாக்குநோய்இந்தியக் குடியரசுத் தலைவர்சிற்பி பாலசுப்ரமணியம்நாடார்சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்கலிங்கத்துப்பரணிதேம்பாவணிவினோஜ் பி. செல்வம்மூலம் (நோய்)இராமலிங்க அடிகள்திருவண்ணாமலை மக்களவைத் தொகுதிதேவாரம்வரலாறுமார்ச்சு 29வீரமாமுனிவர்முதற் பக்கம்சுரதாஜெயகாந்தன்இயேசு காவியம்தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம்முத்தரையர்மருதமலை முருகன் கோயில்கெத்சமனிதீரன் சின்னமலைசைவ சமயம்ஐரோப்பாவானிலைஉன்னாலே உன்னாலேபூட்டுவியாழன் (கோள்)தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்நியூயார்க்கு நகரம்இந்தியத் தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணிகயிறு இழுத்தல்அதிதி ராவ் ஹைதாரிகரும்புற்றுநோய்புங்கைமுடக்கு வாதம்பேரிடர் மேலாண்மைஅணி இலக்கணம்ஆதம் (இசுலாம்)காளமேகம்பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்கிறிஸ்தவச் சிலுவைவிஜயநகரப் பேரரசுதேவநேயப் பாவாணர்நபிவிஜய் ஆண்டனிஅபூபக்கர்அறுபது ஆண்டுகள்கள்ளர் (இனக் குழுமம்)ரமலான் நோன்புசிவகங்கை மக்களவைத் தொகுதிஇயேசு பேசிய மொழிஇயேசுவின் மறைந்த வாழ்வு வரலாறுஇசுலாம்எயிட்சுஅறுசுவைதென் சென்னை மக்களவைத் தொகுதி🡆 More