பொலிவு வெப்பநிலை

ஓர் சாம்பல்பொருளின் ν அதிர்வெண்ணில் கண்டறியப்பட்ட செறிவின் அளவைச் சமப்படுத்தி, ஓரு கரும்பொருள் தனது சூழலுடன் வெப்ப சமநிலையை அடைய உதவும் வெப்பநிலை பொலிவு வெப்பநிலை எனப்படும்.

இந்தக் கோட்பாடு வானொலி அதிர்வெண் வானியல் மற்றும் கோள் அறிவியல் போன்ற துறைகளில் உபயோகப்படுத்தப்படுகிறது.

ஓர் "கரும் பொருளுக்கு" பிளாங்கின் விதி தருவதாவது:

இதில், (ஒளிச்செறிவு அல்லது பொலிவு) என்பது ஓர் அலகு திண்மக்கோணத்தில் ஓர் அலகு நேரத்தில் ஓர் அலகு பரப்பில் வெளிப்படுத்தப்பட்ட ஆற்றல் மற்றும் , இடையே நடைபெறும் அதிர்வெண் நெடுக்கம்; என்பது கரும்பொருளின் வெப்பநிலை; என்பது பிளாங்க் மாறிலி; என்பது அதிர்வெண்; என்பது ஒளியின் வேகம்; மற்றும் என்பது போல்ட்ஸ்மான் மாறிலி.

மேற்கோள்கள்

Tags:

கோள் அறிவியல்

🔥 Trending searches on Wiki தமிழ்:

மார்பகப் புற்றுநோய்தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்புமுல்லைப் பெரியாறு அணைபள்ளர்கருப்பசாமிசீதக்காதிஇணையம்கன்னி (சோதிடம்)கடவுள்வெ. இராமலிங்கம் பிள்ளைமேலாண்மைசீறாப் புராணம்கட்டுரைசாகித்திய அகாதமி விருதுவெள்ளியங்கிரி மலைவானிலைகாட்டெருதுமரகத நாணயம் (திரைப்படம்)இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம்காம சூத்திரம்சீர் (யாப்பிலக்கணம்)நிவாஸ் கே. பிரசன்னாசிவாஜி (பேரரசர்)குடும்பம்திருவிழாசங்கம் (முச்சங்கம்)பல்லவர்சிறுபஞ்சமூலம்இமயமலைபுறப்பொருள்ஆற்காடு நவாப்மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்ஆகு பெயர்பாண்டியர்இந்திய அரசியலமைப்புபாம்பாட்டி சித்தர்விடுதலை பகுதி 1இராமானுசர்அணி இலக்கணம்வாதுமைக் கொட்டைவஞ்சித் திணைபொன்னுக்கு வீங்கிஅவுரி (தாவரம்)தேசிக விநாயகம் பிள்ளைபரதநாட்டியம்நவதானியம்நிதிக்கொள்கைமுல்லைப்பாட்டுபக்தி இலக்கியம்நாளிதழ்சிலம்பரசன்ஆலங்கட்டி மழைஒரு கல் ஒரு கண்ணாடி (திரைப்படம்)இந்தியாதினத்தந்திஅகத்தியர்ஹர்திக் பாண்டியாஅமெரிக்க ஐக்கிய நாடுகள்நீட் தேர்வு (இளநிலை மருத்துவம்)தமிழ் எண்கள்பாண்டவர்வாகமண்மனித மூளைவரிஜெமினிகணேசனும் சுருளிராஜனும்ரத்னம் (திரைப்படம்)தக் லைஃப் (தமிழ்த் திரைப்படம்)வாய்மொழி இலக்கியம்தோமினிக் சாவியோகினோவாசுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் 1986இந்திய மக்களவைத் தொகுதிகள்சித்தர்கள் பட்டியல்தனுசு (சோதிடம்)செம்மொழிகுணங்குடி மஸ்தான் சாகிபு🡆 More