பொதிய மேலகம்

பொதிய மேலகம் (Package manager) என்பது மென்பொருள் பொதிகளைக் கோர்த்து வைக்கும் சேமிப்பகம் ஆகும்.

இணையத்தின் வழியே இதிலிருந்து தேவையான மென்பொருட்களை நாம் பதிவிறக்கி நிறுவிக்கொள்ள இயலும். பொதுவாக லினக்சு வகைக்கணினிகளில், எடுத்துக்காட்டாக, உபுண்டு இயக்குதளங்கள் ஒவ்வொரு வெளியீட்டின் போதும், அடிப்படையானத் தேவைகளோடு வெளிவருகிறது. அதில் ஒன்றை தேர்ந்தெடுத்து கணினியில் நிறுவிய பிறகு, நமக்குத் தேவையான மென்பொருட்களை அதன் பொதிய மேலகத்தில் இருந்து நிறுவிக் கொள்ளலாம். அதனதன் பொதிய மேலக மென்பொருட்களை நிறுவிக் கொள்வதால், கணினியில் இயக்கக் கோளாறுகள் பெரும்பாலும் வருவதில்லை.

பொதிய மேலகம்
பொதிய மேலகம்- உபுண்டு மென்பொருள் நடுவம் என்பது சிறந்ததொரு பொதிய மேலகத்திற்கான ஒரு எடுத்துக்காட்டாகும்.

மேற்கோள்கள்

Tags:

உபுண்டுலினக்ஸ்

🔥 Trending searches on Wiki தமிழ்:

கூகுள்புறப்பொருள் வெண்பாமாலைசுமேரியாஅருங்காட்சியகம்பாரதிதாசன்முகம்மது நபிவரலட்சுமி சரத்குமார்திருக்குறள்வினோஜ் பி. செல்வம்பல்லவர்வினைத்தொகைகாச நோய்மாமல்லபுரம் கடற்கரைக் கோயில்கரிகால் சோழன்அண்ணாமலை குப்புசாமிஉருவக அணிகிராம நத்தம் (நிலம்)இயேசுவின் இறுதி இராவுணவுஇன்ஸ்ட்டாகிராம்வெண்குருதியணுதற்கொலை முறைகள்மியா காலிஃபாஅக்கி அம்மைபோதைப்பொருள்சத்ய பிரதா சாகுமனித வள மேலாண்மைஇந்தியாவில் இட ஒதுக்கீடுசங்கம் (முச்சங்கம்)பக்கவாதம்பிள்ளைத்தமிழ்நிணநீர்க்கணுஹர்திக் பாண்டியாஐஞ்சிறு காப்பியங்கள்அக்பர்அறுபடைவீடுகள்மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்ராம் சரண்திருச்சிராப்பள்ளிமுகம்மது நபியின் சிறப்பு பட்டங்கள் மற்றும் பெயர்கள்முதலாம் உலகப் போர்இராமலிங்க அடிகள்நா. முத்துக்குமார்வெண்பாமதீச பத்திரனசிவனின் தமிழ்ப் பெயர்கள்நெடுநல்வாடை (திரைப்படம்)பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம்தைப்பொங்கல்சுற்றுச்சூழல்வியாழன் (கோள்)யூடியூப்கருணாநிதி குடும்பம்நாடாளுமன்ற உறுப்பினர்திருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதிதிருநெல்வேலி மக்களவைத் தொகுதிதனித் தொகுதிகள், தமிழ்நாடு சட்டமன்றம்மதராசபட்டினம் (திரைப்படம்)இந்தியத் தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணிதமிழ் இலக்கணம்ஓம்மூன்றாம் பானிபட் போர்தொல்லியல்செண்பகராமன் பிள்ளைதமிழ் இலக்கியம்திண்டுக்கல் மக்களவைத் தொகுதிநான் அவனில்லை (2007 திரைப்படம்)தேவதாசி முறைதவக் காலம்நஞ்சுக்கொடி தகர்வுதிவ்யா துரைசாமிஇராசேந்திர சோழன்கார்லசு புச்திமோன்அமெரிக்க ஐக்கிய நாடுகள்வளையாபதிசக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரிநீரிழிவு நோய்முக்கூடற் பள்ளு🡆 More