பெயரளவு வட்டி வீதம்

பெயரளவு வட்டி வீதம் (Nominal interest rate) என்பது பொருளாதரத்திலும், நிதியியலிலும், பணவீக்க மதிப்பை கணக்கில் கொள்ளாமல் அல்லது கூட்டு வட்டி விளைவுகளைக் கணக்கில் கொள்ளாமல் கணிக்கப்படும் வட்டி வீதமாகும்.

பயனரால் நுகரப்படும் வட்டியல்லாது பெயரளவில் சொல்லப்படும் ஒரு வட்டி வீதமாகும். பெயரளவு வட்டி வீதத்துடன் பணவீக்கத்தைக் கழிப்பதன் மூலம் உண்மையான வட்டி விகிதத்தைப் (Real interest rate) பெறலாம். உதாரணத்திற்கு, பணவீக்கமும் பெயரளவு வட்டி வீதமும் சமமெனில் உண்மையான வட்டி வீதம் சுழியமாகும்.


நடைமுறை வட்டியும் பெயரளவு வட்டியும்

ஆண்டொன்றிற்கு 10% வட்டியெனில் பெயரளவு வட்டி விகிதம் என்பது 10% ஆகும். ஆனால் இவ்வட்டி ஆண்டொன்றிற்கு இருமுறை வழங்கப்படுமானால் ஆண்டின் முடிவில் கிடைக்கப்படும் வட்டி 10.25% ஆகும், இது நடைமுறை வட்டி வீதம் (Effective interest rate) என்று அழைக்கப்படுகிறது.

0 மாதத்தில் மதிப்பு - 1000 ரூ
6 மாதத்தில் மதிப்பு - 1050 ரூ
12 மாதத்தில் மதிப்பு - 1102.5 ரூ

பெயரளவு வட்டி = 10%
நடைமுறை வட்டி = பெயரளவு வட்டி வீதம் 

பெயரளவு வட்டி வீதத்திற்கும், நடைமுறை வட்டி வீதத்திற்கும் உள்ள உறவை விளக்கும் சூத்திரம்.

      பெயரளவு வட்டி வீதம் 

r என்பது நடைமுறை வட்டிவீதம்
i என்பது பெயரளவு வட்டிவீதம்
n என்பது ஓர் ஆண்டிற்கு வட்டிக் கணக்கிடப்படும் தடவைகள்

    ஆறு மாதத்திற்கு ஒருமுறை வட்டி கணக்கிடப்பட்டால் n = 2
    மாதத்திற்கு ஒருமுறை வட்டி கணக்கிடப்பட்டால் n = 12

Tags:

பணவீக்கம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

நவதானியம்சிலம்பரசன்கரிசலாங்கண்ணிபுங்கைஅணி இலக்கணம்இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்போதைப்பொருள்செங்குந்தர்திருப்பூர் குமரன்ஏலாதிமலேசியாகார்த்திக் ராஜாஇராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயில்திருவண்ணாமலைஆந்திரப் பிரதேசம்தேம்பாவணிதியாகராஜா மகேஸ்வரன்தமிழ்நாடு சட்டப் பேரவைதமிழர் சிற்பக்கலைகுருத்து ஞாயிறுநாழிகைதிருமூலர்வரகுகருச்சிதைவுவீரமாமுனிவர்சூர்யா (நடிகர்)வீரப்பன்ராதிகா சரத்குமார்மக்காபால் (இலக்கணம்)பாளையக்காரர்குணங்குடி மஸ்தான் சாகிபுநாயன்மார் பட்டியல்சட்டவியல்கண்ணனின் 108 பெயர் பட்டியல்காதல் கொண்டேன்வேற்றுமை (தமிழ் இலக்கணம்)இந்திய ஐந்தாண்டு திட்டங்கள்வேளாளர்சித்தர்கள் பட்டியல்கன்னத்தில் முத்தமிட்டால்மகாபாரதம்வெள்ளி (கோள்)பாக்டீரியாமீன் சந்தைதமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்பாரதிய ஜனதா கட்சிநபிபுதிய ஏழு உலக அதிசயங்கள்கணியன் பூங்குன்றனார்வரிமுத்தரையர்பிரம்மம்கழுகுமலைமழைநீர் சேகரிப்புதமிழ் இலக்கியம்மலேரியாசிங்கம் (திரைப்படம்)ஜெ. ஜெயலலிதாஎடப்பாடி க. பழனிசாமிவிடுதலை பகுதி 1ஆசாரக்கோவைபிள்ளையார்பங்குனி உத்தரம்இரசினிகாந்துஇன்று நேற்று நாளைபாஞ்சாலி சபதம்விலங்குயாவரும் நலம்பெண் குழந்தையைக் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்முகலாயப் பேரரசுமக்களாட்சிதமிழ் இலக்கணம்பதினெண்மேற்கணக்குநான்மணிக்கடிகைபர்வத மலைகிரியாட்டினைன்தஞ்சாவூர்🡆 More