பெட்ரோபிராசு

பெட்ரோலியோ பிரேசிலீரோ எசு.

ஏ. (Petróleo Brasileiro S.A.) அல்லது பெட்ரோபிராசு (Petrobras) ஆற்றல் தொழிற்துறையில் பகுதி அரசுடைமையான பிரேசிலிய பன்னாட்டு நிறுவனமாகும். இதன் தலைமையகம் இரியோ டி செனீரோவில் உள்ளது. தெற்கு அரைக்கோளத்தில் பங்குச்சந்தை முதலீட்டில் மிகப்பெரிய நிறுவனமாக விளங்குகிறது. 2011இல் பணவரவுகளைப் பொறுத்து இலத்தீன அமெரிக்காவின் மிகப் பெரிய நிறுவனமாக மதிப்பிடப்பட்டது.

பெட்ரோலியோ பிரேசிலீரோ எஸ்.ஏ.
வகைஎஸ்.ஏ (பொது வரையறுக்கபட்ட நிறுவனம்)
நிறுவுகை3 அக்டோபர் 1953 (60 அகவை)
தலைமையகம்இரியோ டி செனீரோ, இசெ, பிரேசில்
சேவை வழங்கும் பகுதிஉலகெங்கும்
முதன்மை நபர்கள்மாரியா தாசு கிரகாசு பாசுட்டர் (மு.செ.அ)
அல்மீர் குயிலெர்மெ பர்பாசா (மு.நி.அ)
தொழில்துறைஎண்ணெய் மற்றும் எரிவளி
உற்பத்திகள்பாறை எண்ணெய் மற்றும் அதன் வழிவந்தப் பொருட்கள், இயற்கை எரிவளி, மசகெண்ணெய், பெட்ரோலிய வேதிப்பொருட்கள், உரம், உயிரி எரிபொருள்
வருமானம் US$ 130.0 பில்லியன் (2013)
நிகர வருமானம்பெட்ரோபிராசு US$ 10.0 பில்லியன் (2013)
உரிமையாளர்கள்பிரேசிலிய அரசு (64 விழுக்காடு)
பணியாளர்80,497 (2010)
துணை நிறுவனங்கள்பெட்ரோபிராசு டிஸ்ட்ரிபுயிடோரா, டிரான்சுபெட்ரோ, பெட்ரோபிராசு அர்கெந்தீனா, பிராசுகெம் மற்றும் பிற.
இணையத்தளம்www.petrobras.com/en

பெட்ரோபிராசு 1953இல் நிறுவப்பட்டது. 1997இலிருந்து இது பிரேசிலில் பாறை எண்ணெய், எரிவளித் துறையில் சட்டபூர்வ ஏகபோகத்தை இழந்தது. இருப்பினும் ஒருநாளைக்கு 2 பில்லியன் பேரல்கள் (320,000 மீ3) சமனான பாறை எண்ணெயை வெளிப்படுத்தும் பெட்ரோபிராசு பிரேசிலின் குறிப்பிடத்தக்க எண்ணெய் தயாரிப்பு நிறுவனமாக விளங்குகிறது. இதற்கு பாறைநெய் தூய்விப்பாலைகளும் எண்ணெய் சரக்குப் கப்பல்களும் சொந்தமாக உள்ளன. எண்ணெய்வழிப் பொருட்களை விற்கும் முதன்மை நிறுவனமாகவும் உள்ளது. உலகில் ஆழ்நீர் மற்றும் மீயாழ்நீர் பாறைநெய் வெளிப்படுத்தலில் மேம்பட்ட தொழினுட்பத்தை கையாள்வதில் முன்னணியில் உள்ளது.

செப்டம்பர் 2010இல், வரலாற்றிலேயே மிகப்பெரிய பங்கு விற்பனையாக, பெட்ரோபிராசு பிரேசிலின் பங்குச்சந்தையில் US$72.8 பில்லியன் மதிப்புள்ள தனது பங்குகளை விற்றது. உடனடியாக பெட்ரோபிராசு இந்த விற்பனை மூலமாக சந்தைப்படுத்தல் முதலீட்டில் உலகின் நான்காவது பெரிய நிறுவனமாக ஆனது. 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கடன் பிரட்சனையின் காரணமாக பல தொழிலாளர்கள் வேலையை இழந்தனர். தற்போது நிதி நெருக்கடி தீர்ந்துள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேற்சான்றுகள்

Tags:

இரியோ டி செனீரோதெற்கு அரைக்கோளம்பிரேசில்

🔥 Trending searches on Wiki தமிழ்:

முல்லைக்கலிராஜா ராணி (1956 திரைப்படம்)முத்துராஜாதிராவிடர்வானிலைசுடலை மாடன்விஷ்ணுதிருக்காளத்தி காளத்தியப்பர் கோயில்ஐம்பெருங் காப்பியங்கள்காடழிப்புராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்விவிலியத்தில் இறைவனின் பெயர்கள்குலசேகர ஆழ்வார்சீமான் (அரசியல்வாதி)நான் அவனில்லை (2007 திரைப்படம்)இந்தியப் பிரதமர்கன்னத்தில் முத்தமிட்டால்கன்னி (சோதிடம்)தமிழக மக்களவைத் தொகுதிகள்கார்த்திக் (தமிழ் நடிகர்)குறுந்தொகைகாயத்ரி மந்திரம்தமிழ்விடு தூதுதிராவிட முன்னேற்றக் கழகம்மலையாளம்கள்ளுபறையர்இந்தியாபுலிமுருகன்இலங்கையின் தலைமை நீதிபதிநம்ம வீட்டு பிள்ளைமுத்தொள்ளாயிரம்பொருநராற்றுப்படைதைராய்டு சுரப்புக் குறைஒற்றைத் தலைவலிபள்ளிக்கரணைசைவத் திருமுறைகள்இந்தியாவின் பசுமைப் புரட்சிஆப்பிள்கண்ணப்ப நாயனார்பதினெண் கீழ்க்கணக்குமிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுபட்டினத்தார் (புலவர்)பிரீதி (யோகம்)ஆதலால் காதல் செய்வீர்அண்ணாமலை குப்புசாமிஆசாரக்கோவைதிருத்தணி முருகன் கோயில்கிரியாட்டினைன்முகலாயப் பேரரசுசின்ன வீடுதேஜஸ்வி சூர்யாநஞ்சுக்கொடி தகர்வுமுல்லை (திணை)நான் சிகப்பு மனிதன் (2014 திரைப்படம்)கா. ந. அண்ணாதுரைவிண்டோசு எக்சு. பி.பரிதிமாற் கலைஞர்புங்கைகுடும்பம்திராவிசு கெட்கொன்றைதற்கொலை முறைகள்ஹரி (இயக்குநர்)நவக்கிரகம்அகத்தியர்நீதிக் கட்சிதீராத விளையாட்டுப் பிள்ளை (திரைப்படம்)பௌத்தம்வேர்க்குருபறவைசேமிப்புக் கணக்குவிளையாட்டுகல்விதமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2019பெயரெச்சம்புணர்ச்சி (இலக்கணம்)இந்தி🡆 More