சீன சோதிடம் புலி

புலி சீன சோதிடத்தின் மூன்றாவது குறி ஆகும்.

1926, 1938, 1950, 1962, 1974, 1986, 1998, 2010, 2022, 2034 ஆகிய வருடங்கள் புலி வருடம் ஆகும். இந்த வருடத்தில் பிறந்தவர்கள் சுறுசுறுப்பும், வசீகரமும், அதிகார குனமும் கொண்டவர்களாக இருப்பார்கள் என்பது சீன சோதிடத்தின் கணிப்பு ஆகும்.

சீன சோதிடம் புலி

பெயர்க்காரணம்

ஒரு காலத்தில் முதல் வருடக்குறியாக யார் வருவது என்று விலங்குகளுக்கு இடையில் மோதல் ஏற்பட்டது. இதற்கு தீர்வாக கடவுள் ஒரு நீச்சல் போட்டியை அறிவித்தார். இதில் எலி தந்திரமாக முதல் இடத்திலும், எருது இரண்டாவது இடத்துலும் வந்தது. வலுவான பிராணியாக இருந்தாளும், ஆற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் புலியால் மூன்றாவது இடத்திர்க்கே வர முடிந்தது. இதனால் புலியை கடவுள் மூன்றாவது வருடக்குறியாக அறிவித்தார்.

புலி மூன்றாவது சீன சோதிட குறியாக குறிப்பிடப்படுவதின் காரணமாக, சீனாவில் கூறப்படும் கதை இது.

இயல்புகள்

   
நேரம் இரவு 3:00 முதல் 5:00 வரை
உரிய திசை கிழக்கு, வட கிழக்கு
உரிய காலங்கள் குளிர்காலம் (பெப்ரவரி)
நிலையான மூலகம் மரம்
யின்-யான் யான்
ஒத்துப்போகும் விலங்குகள் நாய், குதிரை, டிராகன்
ஒத்துப்போகாத விலங்குகள் ஆடு, எருது, குரங்கு

இராசி அம்சங்கள்

   
இராசி எண்கள் 4, 5, 7, 9, 13, 34, 44, 45, 54
இராசி நிறம் பச்சை, ஊதா
இராசிக் கல் வைரம்

புலி வருடத்தைய பிரபலங்கள்

புலி வருடத்தில் உதயமான நாடுகள்

இதையும் பார்க்கவும்

உசாத்துணை

  • சீன விலங்கு ஜோதிடம் - சித்ரா சிவகுமார்

வெளி இணைப்புகள்

Tags:

சீன சோதிடம் புலி பெயர்க்காரணம்சீன சோதிடம் புலி இயல்புகள்சீன சோதிடம் புலி இராசி அம்சங்கள்சீன சோதிடம் புலி புலி வருடத்தைய பிரபலங்கள்சீன சோதிடம் புலி புலி வருடத்தில் உதயமான நாடுகள்சீன சோதிடம் புலி இதையும் பார்க்கவும்சீன சோதிடம் புலி உசாத்துணைசீன சோதிடம் புலி வெளி இணைப்புகள்சீன சோதிடம் புலி192619381950196219741986199820102022சீன சோதிடம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

கலிங்கத்துப்பரணிஏறுதழுவல்எச்.ஐ.விபோக்குவரத்துஹதீஸ்முத்துராமலிங்கத் தேவர்பாரிஇந்திய மாநிலங்களின் தலைநகரங்களும் ஒன்றியப் பகுதிகளின் தலைநகரங்களும்முத்துலட்சுமி ரெட்டிவிநாயகர் (பக்தித் தொடர்)பார்த்திபன் கனவு (புதினம்)சுந்தர காண்டம்திதி, பஞ்சாங்கம்நம்ம வீட்டு பிள்ளைமு. கருணாநிதிரமலான்சில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)அஸ்ஸலாமு அலைக்கும்கம்பராமாயணம்கெல்லி கெல்லிபெரியபுராணம்ஜெயம் ரவிஇந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்வராகிபாதரசம்நவரத்தினங்கள்நாட்டு நலப்பணித் திட்டம்ரோசாப்பூ ரவிக்கைக்காரிநபிமுதலாம் கர்நாடகப் போர்இந்தியத் துணைக்கண்டம்நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்இந்திய உச்ச நீதிமன்றம்சிவன்தாயுமானவர்இயற்கை வளம்பாஞ்சாலி சபதம்பழமொழி நானூறுதிருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்குணங்குடி மஸ்தான் சாகிபுகரிசலாங்கண்ணிஉலக நாடுகள் பட்டியல் (கண்டங்கள் வாரியாக)தாஜ் மகால்குடமுழுக்குஎஸ். பி. பாலசுப்பிரமணியம்தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்தைப்பொங்கல்திருப்பதிநாம் தமிழர் கட்சிகருக்கலைப்புஇந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்கள்முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்திணைபேரிடர் மேலாண்மைகபிலர் (சங்ககாலம்)அகழ்ப்போர்ராதிகா சரத்குமார்தமிழரசன்மழைநீர் சேகரிப்புமுருகன்தேவநேயப் பாவாணர்அயோத்தி தாசர்தோட்டம்காடுவெட்டி குருதிருமூலர்கங்கைகொண்ட சோழபுரம்சுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம்)கும்பம் (இராசி)கல்லணைபழனி முருகன் கோவில்ஊராட்சி ஒன்றியம்நுரையீரல் அழற்சிகணினிகௌதம புத்தர்மாமல்லபுரம்தொகைச்சொல்குதிரைகார்லசு புச்திமோன்🡆 More