2013 திரைப்படம் புரோசன்

ப்ரோசன் தமிழ் : உறைபனி என்பது வால்ட் டிஸ்னி பிக்சர்ஸ் வெளியிட்ட ஒரு 2013 அமெரிக்கன் 3D அனிமேஷன் இசை கற்பனைத் திரைப்படம் ஆகும் .

ஃப்ரோஸன் . 53 வது டிஸ்னி அனிமேஷன் திரைப்படம் , இன் இந்த திரைப்படம் ஹான்ஸ் கிரிஸ்துவர் ஆண்டர்சன் விசித்திர கதை " ஸ்னோ குயின் " என்ற கதையின் கதைக்களத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் 2013 ல் வெளிவந்தது .

Frozen
இயக்கம்
  • Chris Buck
  • Jennifer Lee
தயாரிப்புPeter Del Vecho
திரைக்கதைJennifer Lee
இசை
  • Songs:
  • Robert Lopez
  • Kristen Anderson-Lopez
  • Score:
  • Christophe Beck
நடிப்பு
ஒளிப்பதிவுScott Beattie (layout)
Mohit Kallianpur (lighting)
படத்தொகுப்புJeff Draheim
கலையகம்
விநியோகம்வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர்ஸ்
வெளியீடுநவம்பர் 19, 2013 (2013-11-19)(El Capitan Theatre)
நவம்பர் 22, 2013 (ஐக்கிய அமெரிக்கா)
ஓட்டம்102 minutes
நாடுUnited States
மொழிEnglish
ஆக்கச்செலவுஐஅ$150 மில்லியன் (1,072.7 கோடி)
மொத்த வருவாய்ஐஅ$1.276 பில்லியன் (9,125.4 கோடி)
2013 திரைப்படம் புரோசன்
ப்ரோசன் திரைப்பட வெளியிட்டு பதாகை

கதைச்சுருக்கம்

அன்டெண்டிலாவின் இளவரசி எல்ஸா பனியை கட்டுப்படுத்தும் அமானுஷ்ய சக்திகளைக் கொண்டிருக்கிறார்,

ஒரு கட்டத்தில்  தெரியாமல் அவருடைய சக்திகளால் சகோதரி அனா காயப்படுகிறார் . பின்னர் அரசரும் அரசியும் அவளை ட்ரோல்ஸ் எனும் சிறிய மனிதர்களிடம் அழைத்து சென்று குணமாக்குகின்றனர் .இனிமேல் எல்சா வின் சக்தி அனாவுக்கு பாதிப்பை உருவாக்க கூடாது என்று அரசரும் அரசியும் முடிவு எடுத்து இருவரையும் தனிமைப்படுத்துகின்றனர் .ஒரு கட்டத்தில் கடல்புயலால் அரசரும் அரசியும் காலமான பின்னர்

அவருடைய 21 ம் வயதில் எல்சா மகாராணியாக பதவியேற்கும்போது அனாவை ஒரு இளவரசன் நேசிப்பதை அறிந்து அவருடைய முடிசூடும் விழாவில் எதிர்பாராமல் கோபப்பட்டு சக்திகளை பயன்படுத்துகிறார். இதனால் எல்லோரும் எல்சா வின் சக்திகளை தெரிந்துகொண்டதை அடுத்து அவர் தனிமையில் சென்று பனியில் ஒரு கட்டிடத்தை அமைத்து அங்கே தங்குகிறார் .

இந்த சம்பவத்தை அடுத்து வரலாறு காணாத குளிர்காலம் உருவாகிறது . அனா எல்சாவை கண்டுபிடித்து, குளிர்காலத்தை முடிவுக்கு கொண்டு வர நினைக்கிறார் , எல்சா வை தேடும்போது கிறிஸ்டோஃப் மற்றும் அவரது வளர்ப்பு கலைமான் ஸ்வென் ஐ சந்திக்கிறார் , அவர்களின் உதவியுடன் எல்சா வை தேடும் பயணத்தில் ஆலாப் என்ற உயிருள்ள பனிமனிதனை சந்திக்கிறார் ,

இந்த நேரத்தில் அனா நேசித்த இளவரசன் சுயநலத்தால் எல்சா வை கொல்ல திட்டம் போடுகிறார் .

பனிக்கட்டிடம் அடையும்போது அனா எல்சா வை சந்தித்து திரும்ப சொல்லும்போது எல்சா தற்செயலாக அனாவை பனிசக்தியால் தாக்குகிறார் , இந்த நிலையில் சுயநலமான இளவரசனின் படைகளும் அங்கு வரும்போது எல்சாவுக்கும் படையினருக்கும் உருவாகும் மோதலுக்கு பின்னால் அங்கிருந்து தப்பிச்சென்ற அனா மற்றும் கிறிஸ்டோஃப் ட்ரால்ஸிடம் உதவி கேட்கும்போது ஒரு உண்மையான அன்பின் செயல் மட்டுமே எல்சாவின் பனிசக்தி தாக்குதலில் இருந்து அனாவை காப்பாற்ற முடியும் என்று தெரிந்துகொள்கின்றனர் .

எல்சாவை இளவரசன் சிறைபிடித்து சென்றதும் அனா ஒரு கட்டத்தில் இளவரசன் மோசமானவன் என தெரிந்துகொள்கிறார் . எல்சா சிறையில் இருந்து தப்பிச்செல்லும்போது இளவரசன் பனிப்புயலில் மாட்டிக்கொண்ட எல்சாவை கத்தியால் தாக்கும்போது அனா தடுக்கிறார் , ஆனால் பனிசக்தி அவளை பனிச்சிலையாக மாற்றிவிடுகிறது . எல்சா அனாவின் தியாகத்தை எண்ணி துயரத்தில் அழும்போது அது உண்மையான அன்பின் செயலாக இருப்பதால் அனா திரும்பவும் உயிர்பெறுகிறார் . கடைசியில் இளவரசன் சிறையில் அடைக்கப்படுகிறான் .பனிக்காலம் முடிவடைகிறது , பிரிந்திருந்த சகோதரிகள் சேர்ந்து வாழ்கின்றனர் .

தொழில்நுட்ப மேம்பாடு

காட்சிகளில் பயன்படுத்தப்பபடும் தொழில்நுட்ப வரைகலைக்காக ஸ்டூடியோ பல புதிய கருவிகளை உருவாக்கியது, அவை யதார்த்தமான மற்றும் நம்பமுடியாத காட்சிகளை உருவாக்கின. மேலே குறிப்பிட்டபடி, பல டிஸ்னி கலைஞர்களும் சிறப்புப் பணியாளர்களும் வியோமிங்கிற்கு ஆழமான பனி வழியாக நடந்து செல்வதற்குப் பயணம் செய்தனர்.பனியில் நடந்து செல்லும் காட்சிகளுக்காக வரைபடங்களை உருவாக்க அனுபவம் கிடைக்க டிஸ்னி ஸ்டூடியோ வரைகலை கலைஞர்கள் நிஜத்திலும் பனிப்பிரதேசத்தில் நடந்து சென்றனர் கலிஃபோர்னியா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி ஒரு பேராசிரியரான டாக்டர் கென்னத் லிபிரெச்ச்ட், பனி மற்றும் பனிக்கட்டி வடிவங்கள் மற்றும் ஸ்னோஃப்ளேக்ஸ் தனித்தன்மை வாய்ந்தவை என்பதைப் பற்றிய விளைவுகளை படத்தில் பனிக்கால காட்சிகளில் சேர்க்க குழுவுக்கு வழங்குவதற்காக அழைக்கப்பட்டார். இந்த அறிவைப் பயன்படுத்தி, விளைவுகள் குழு ஒரு ஸ்னோஃபிளேக் ஜெனரேட்டரை உருவாக்கியது, அவை படத்திற்காக 2,000 தனிப்பட்ட ஸ்னோஃபிளாக் வடிவங்களை தோராயமாக உருவாக்க அனுமதித்தன.

வரவேற்பு

வசூல்

வட அமெரிக்காவில் 400 மில்லியன் டாலர்கள் மற்றும் உலக அளவில் மற்ற நாடுகளில் 800 மில்லியன் டாலர்கள் வசூலை இந்த திரைப்படம் ஈட்டியது எல்லா செலவுகளையும் கணக்கிடுகையில் 2013 ஆம் ஆண்டின் மிக உயர்ந்த வசூல் நிறைந்த படம் , ஆக ப்ரோசன் திரைப்படம் இருந்தது

மேற்கோள்கள்

Tags:

2013 திரைப்படம் புரோசன் கதைச்சுருக்கம்2013 திரைப்படம் புரோசன் தொழில்நுட்ப மேம்பாடு2013 திரைப்படம் புரோசன் வரவேற்பு2013 திரைப்படம் புரோசன் மேற்கோள்கள்2013 திரைப்படம் புரோசன்ஆன்சு கிறித்தியன் ஆன்டர்சன்வால்ட் டிஸ்னி பிக்சர்ஸ்

🔥 Trending searches on Wiki தமிழ்:

அழகர் கோவில்இயற்கைவினைச்சொல்நிணநீர்க்கணுநீதி இலக்கியம்முதலாம் உலகப் போர்வினோஜ் பி. செல்வம்மாதம்பட்டி ரங்கராஜ்பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்இந்திய ஐந்தாண்டு திட்டங்கள்வாரணம் ஆயிரம் (திரைப்படம்)பாரதிதாசன்சுற்றுச்சூழல் கல்விநெருப்புமுல்லைப் பெரியாறு அணைஹாட் ஸ்டார்அயோத்தி தாசர்திரு. வி. கலியாணசுந்தரனார்மரவள்ளிதமிழ் எழுத்துகளின் தோற்றமும் வளர்ச்சியும்சிவபெருமானின் பெயர் பட்டியல்முடக்கு வாதம்திருக்குர்ஆன்இரட்சணிய யாத்திரிகம்நாழிகைமன்னர் மானியம் (இந்தியா)கண்டி மணிக்கூட்டுக் கோபுரம்கள்ளழகர் கோயில், மதுரைமுத்தொள்ளாயிரம்அக்பர்பாலை (திணை)தலைவி (திரைப்படம்)சிறுநீர்ப்பாதைத் தொற்றுசென்னை-மயிலை உயர்மறைமாவட்டம்கருட புராணம்சுபாஷ் சந்திர போஸ்சின்னத்தாயிவிரை வீக்கம்திருவிளையாடல் புராணம்இலங்கை தேசிய காங்கிரஸ்நாயன்மார்திணைமெய்யெழுத்துபழமொழிபோக்கிரி (திரைப்படம்)பொன்னுக்கு வீங்கிதிருவிழாகன்னத்தில் முத்தமிட்டால்தமிழ்ப் பருவப்பெயர்கள்மத கஜ ராஜாநந்திக் கலம்பகம்இராமர்கீழடி அகழாய்வு மையம்இந்திய மக்களவைத் தொகுதிகள்மகாபாரதம்குறவஞ்சிஔவையார்பில் சோல்ட்கும்பகோணம்காப்பீடுதமிழர் பண்பாடுதமிழில் சிற்றிலக்கியங்கள்இணையம்இலங்கையின் பிரித்தானியத் தேசாதிபதிகள்வேதநாயகம் சாஸ்திரியார்மா. க. ஈழவேந்தன்தேவேந்திரகுல வேளாளர்விஜய் (நடிகர்)யானையின் தமிழ்ப்பெயர்கள்அதியமான்தமிழச்சி தங்கப்பாண்டியன்பூராடம் (பஞ்சாங்கம்)திருநாவுக்கரசு நாயனார்தினைசௌந்தர்யாதிருமலை நாயக்கர் அரண்மனைவிஜயநகரப் பேரரசுஏக்கர்காம சூத்திரம்🡆 More