புத்தாயிரம் விளையாட்டரங்கம்

புத்தாயிரம் விளையாட்டரங்கம் (Millennium Stadium) என்பது வேல்ஸ் நாட்டின் தேசிய விளையாட்டரங்கம் ஆகும்.

இது கார்டிஃப் நகரில் அமைந்துள்ளது. விளம்பர ஆதரவு காரணங்களுக்காக பிரின்சிபாலிட்டி விளையாட்டரங்கம் (Principality Stadium) என்று அழைக்கப்படுகிறது. 1999-ஆண்டு ரக்பி உலகக் கோப்பையை நடத்தும் பொருட்டு இவ்விளையாட்டரங்கம் கட்டப்பட்டது. பெரும்பாலும் ரக்பி போட்டிகளுக்காக பயன்படுத்தப்படும் இவ்வரங்கம் கால்பந்து, இசைநிகழ்ச்சிகள் போன்ற பெருந்திரள் மக்கள் வரத்துடைய முக்கிய நிகழ்வுகளையும் நடத்தப் பயன்படுத்தப்படுகிறது. இங்கிலாந்தின் வெம்ப்ளி அரங்க புனரமைப்புக் காலகட்டத்தில் எஃப் ஏ கோப்பை இறுதிப் போட்டிகள் இவ்விளையாட்டரங்கிலேயே நடத்தப்பெற்றன. இவ்வரங்கம் மூடக்கூடிய கூரையைக் கொண்டதாகும்.

2016-17ஆம் ஆண்டுக்கான யூஈஎஃப்ஏ வாகையர் கூட்டிணைவு இறுதிப் போட்டி இவ்விளையாட்டரங்கில் நடத்தப்பட உள்ளது.

வெளியிணைப்புகள்

உசாத்துணைகள்

Tags:

எஃப் ஏ கோப்பைகார்டிஃப்கால்பந்துவெம்ப்ளி விளையாட்டரங்கம்வேல்ஸ்

🔥 Trending searches on Wiki தமிழ்:

108 வைணவத் திருத்தலங்கள்சிவனின் 108 திருநாமங்கள்விளையாட்டுஇமாம் ஷாஃபிஈதமிழ் விக்கிப்பீடியாதேவாரம்சிறுநீரகம்இலக்கியம்ஊட்டச்சத்துபோகர்தொண்டைக் கட்டுவைரமுத்துஅன்றில்உணவுபல்லவர்அழகர் கோவில்சரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)டொயோட்டாசங்க காலப் பெண்பாற் புலவர்கள்சங்கர் குருதிருவள்ளுவர் ஆண்டுவாதுமைக் கொட்டைதிருமுருகாற்றுப்படைகருட புராணம்திருப்போரூர் கந்தசாமி கோயில்விநாயகர் (பக்தித் தொடர்)சாரைப்பாம்புஆண்குறிதிருவண்ணாமலைபஞ்சாயத்து ராஜ் சட்டம்இந்தியப் பிரதமர்குண்டலகேசிஇயற்கை வளம்பஞ்சபூதத் தலங்கள்வியாழன் (கோள்)அக்கி அம்மைசெவ்வாய் (கோள்)இந்தியாஉயிர்மெய் எழுத்துகள்சங்கத்தமிழன்தாவரம்இருட்டு அறையில் முரட்டு குத்துவில்லுப்பாட்டுதிருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில்இரவுக்கு ஆயிரம் கண்கள்முகம்மது இசுமாயில்கிரியாட்டினைன்முகம்மது நபிகுலசேகர ஆழ்வார்எஸ். சத்தியமூர்த்திகும்பகருணன்இந்திய உச்ச நீதிமன்றம்கள்ளுபராக் ஒபாமாவெளிச் சோதனை முறை கருக்கட்டல்புதிய ஏழு உலக அதிசயங்கள்அரபு மொழிஇரைப்பை அழற்சிமெய்ப்பாடு (தொல்காப்பிய நெறி)திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேசுவரர் கோயில்விஸ்வகர்மா (சாதி)பணவீக்கம்கேரளம்மெட்ரோனிடசோல்கல்லீரல்புறநானூறுகொன்றை வேந்தன்பனைபெரியபுராணம்கிருட்டிணன்வில்லங்க சான்றிதழ்காளமேகம்கருப்பு நிலாஅகத்தியர்கல்பனா சாவ்லாராதிகா சரத்குமார்நான் ஈ (திரைப்படம்)இளங்கோவடிகள்🡆 More