பீப்பாய்

பீப்பாய் (Barrel) என்பது தொன்மையாக மரத்தினால் செய்யப்பட்ட உருளை வடிவிலான உட்புறம் காலியாக உள்ள ஒரு ஏனம் ஆகும்.

இது நீர், எண்ணெய், பியர், மது, போன்ற நீர்மங்களைத் தேக்கி வைக்க உதவும் ஒரு பொருள். பயன்பாட்டைப் பொறுத்து அளவை தரப்படுத்தப் பட்டிருக்கும். எடுத்துக்காட்டாக, பியர் ஊற்றி வைக்கப் பயன்படுத்தப்படும் பீப்பாய்கள் 36 கேலன் அளவு இருக்கும்.

பீப்பாய்
மரத்தால் ஆன பீப்பாய்கள் Cutchogue, USA
பீப்பாய்
மியூனிக் செருமனியில் அக்டோபர்விழாவில் பயன்படுத்தப்படும் பியர் பீப்பாய்கள்
பீப்பாய்
அண்மைய காலத்தின் இரும்பாலான பீப்பாய்கள்

கச்சா எண்ணெய் அல்லது பாறைநெய்யைச் சேர்த்து வைக்கவும் முன்னர் பீப்பாய்கள் பயன்படுத்தப் பட்டன. அதற்காகத் தரப்படுத்தப் பட்ட அளவு ஒரு பீப்பாய்க்கு 42 கேலன்கள். ஒரு கேலனுக்கு ஏறத்தாழ 3.785 லிட்டர் என்பதால் ஒரு பீப்பாய்க்கு ஏறத்தாழ 159 லிட்டர் அளவு இருக்கும்.

இரயில் பெட்டிகள் வழியாக எண்ணெய் அனுப்பப்பட்ட காலம் தொட்டுப் பீப்பாய்கள் உபயோகப் படுத்தப் படுவதில்லை என்றாலும், பாறைநெய் அளவையாக பீப்பாய் என்பது நிலைத்து விட்டது. இன்றும் பரவலாய் விலை நிர்ணயம், வரி மட்டும் சட்ட ஆவணங்கள் முதலியவற்றிலும் பீப்பாய் என்பது பாறைநெய்யை அளக்க ஒரு அளவையாக உபயோகப்படுத்தப் படுகிறது. காட்டாக, உலக சந்தைகளில் பாறைநெய்யின் விலை ஒரு பீப்பாய்க்கு எவ்வளவு அமெரிக்க டாலர்கள் என்ற கணக்கில் வழங்கப்படும்.

மேற்கோள்கள்

Tags:

🔥 Trending searches on Wiki தமிழ்:

சரண்யா துராடி சுந்தர்ராஜ்இயேசுவின் உயிர்த்தெழுதல்தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்நோட்டா (இந்தியா)தேவேந்திரகுல வேளாளர்யானைதிருப்பூர் மக்களவைத் தொகுதி2024 இந்தியப் பொதுத் தேர்தல்இரட்சணிய யாத்திரிகம்மரபுச்சொற்கள்குமரி அனந்தன்புறப்பொருள்இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்அம்பேத்கர்சத்ய பிரதா சாகுஐராவதேசுவரர் கோயில்தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரி பட்டியல்வரலாறுபதிற்றுப்பத்துஉயிரியற் பல்வகைமைசோழர்தமிழர் கலைகள்முருகன்முதற் பக்கம்தற்குறிப்பேற்ற அணிமூதுரைதிருப்பதிஜெ. ஜெயலலிதாநீலகிரி மாவட்டம்கணினிதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021காவல் தெய்வங்கள் பட்டியல், தமிழ்நாடுசுலைமான் நபிசிறுபாணாற்றுப்படைருதுராஜ் கெயிக்வாட்பொன்னுக்கு வீங்கிஇந்திய அரசியலமைப்பின் சிறப்பு அம்சங்கள்மும்பை இந்தியன்ஸ்தமன்னா பாட்டியாவாழைப்பழம்கருப்பை நார்த்திசுக் கட்டிநெல்மியா காலிஃபாஆந்திரப் பிரதேசம்இந்து சமயம்எட்டுத்தொகை தொகுப்புதிருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில்நரேந்திர மோதிஆரணி மக்களவைத் தொகுதிதினகரன் (இந்தியா)இறைமறுப்புவைப்புத்தொகை (தேர்தல்)பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்விளையாட்டுசுற்றுச்சூழல் மாசுபாடுபுதுமைப்பித்தன்திவ்யா துரைசாமிஅதிமதுரம்விஜயநகரப் பேரரசுஅறுபது ஆண்டுகள்திராவிட இயக்கம்இயேசுவின் இறுதி இராவுணவுநான்மணிக்கடிகைநெடுநல்வாடை (திரைப்படம்)சிதம்பரம் நடராசர் கோயில்தயாநிதி மாறன்அகழ்வாய்வுகருக்காலம்மணிமேகலை (காப்பியம்)தென் சென்னை மக்களவைத் தொகுதிபதினெண்மேற்கணக்குஅயோத்தி தாசர்குடியுரிமைசீரடி சாயி பாபாஎஸ். ஜெகத்ரட்சகன்இரட்டைக்கிளவிசட்டமன்ற உறுப்பினர் (இந்தியா)தமிழ்த் திரைப்பட நடிகர்களின் பட்டியல்உரிச்சொல்🡆 More