பிலிப்பைன் கடல் என்பது பிலிப்பைன்ஸ் நாட்டைச் சூழ்ந்த ஒரு குறுங்கடல்.
இதன் பரப்பளவு பிலிப்பைன்ஸ் நாட்டின் கிழக்கு மற்றும் வடக்கு பகுதிக்கும்,வட பசிபிக் பெருங்கடல் மேற்கு பகுதிக்கும் இடைப்பட்ட 2 மில்லியன் மைல் (5 மில்லியன் சதுர கிமீ) கடல் மேற்பரப்பைக் கொண்டது என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
பிலிப்பைன் கடல் Philippine Sea | |
---|---|
அமைவிடம் | பசிபிக் பெருங்கடல் |
Basin countries | பிலிப்பைன்ஸ் |
பரப்பளவு | 5 மில்லியன் சதுர கிமீ |
பிலிப்பைன் கடலின் மேற்கு பகுதியில் பிலிப்பைன்ஸ், தைவான் மற்றும் வடக்கு பகுதியில் ஜப்பான், தெற்கு பகுதியில் பாலாவ் மற்றும் கிழக்கு பகுதியில் உள்ள மரியானா தீவுகள் ஆகியவை எல்லைகளாக அமைந்துள்ளன.
அருகில் அமைந்துள்ள கடல்களிடம் இருந்து, பிலிப்பைன் கடல் கீழ்கண்டவாறு பிரித்து அறியப்படுகிறது
This article uses material from the Wikipedia தமிழ் article பிலிப்பைன் கடல், which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.