பிறிட்ஸ்கர் பரிசு

பிறிட்ஸ்கர் கட்டிடக்கலைக்கான பரிசு வாழ்ந்துகொண்டிருக்கும் கட்டிடக்கலைஞர்களைக் கௌரவிப்பதற்காக, பிறிட்ஸ்கர் குடும்பத்தால் நடத்தப்படும் ஹையாத் பவுண்டேஷன் நிறுவனத்தினால் ஆண்டுதோறும் வழங்கப்படுவதாகும்.

கட்டிடக்கலைத்துறைக்கான உலகின் முன்னணிப் பரிசு இதுவே. இது 1977ல், ஜே ஏ. பிறிட்ஸ்கர் என்பவரால் உருவாக்கப்பட்டது. பெரிதும் நோபல் பரிசைத் தழுவி உருவாக்கப்பட்டதனால், சில சமயங்களில் இது, "கட்டடக்கலையின் நோபல் பரிசு" எனக் குறிப்பிடப்படுவதுண்டு.

பிறிட்ஸ்கர் கட்டிடக்கலைக்கான பரிசு
விளக்கம்கட்டிடக்கலையில் வாழ்நாள் சாதனை புரிந்தோர்க்கு.
இதை வழங்குவோர்ஹையாத் பவுண்டேஷன்
நாடுஅமெரிக்க ஐக்கிய நாடுகள் Edit on Wikidata
வெகுமதி(கள்)US$100,000
முதலில் வழங்கப்பட்டது1979
கடைசியாக வழங்கப்பட்டது2013
இணையதளம்http://www.pritzkerprize.com

இப் பரிசு பெற்றவர்களின் முழுமையான பட்டியல்

ஆண்டு விருதாளர் நாடு
1979 பிலிப் ஜோன்சன் (1906–2005) பிறிட்ஸ்கர் பரிசு  ஐக்கிய அமெரிக்கா
1980 லூயிஸ் பராகன் (1902–1988) பிறிட்ஸ்கர் பரிசு  மெக்சிகோ
1981 ஜேம்ஸ் ஸ்டேர்லிங் (1924–1992) பிறிட்ஸ்கர் பரிசு  ஐக்கிய இராச்சியம்
1982 கெவின் ரோச் பிறிட்ஸ்கர் பரிசு  ஐக்கிய அமெரிக்கா / பிறிட்ஸ்கர் பரிசு  அயர்லாந்து
1983 இயோ மிங் பே பிறிட்ஸ்கர் பரிசு  ஐக்கிய அமெரிக்கா (Chinese born)
1984 ரிச்சர்ட் மெயர் பிறிட்ஸ்கர் பரிசு  ஐக்கிய அமெரிக்கா
1985 ஹான்ஸ் ஹொலீன் பிறிட்ஸ்கர் பரிசு  ஆஸ்திரியா
1986 கொட்பிறீட் போயெம் பிறிட்ஸ்கர் பரிசு  இடாய்ச்சுலாந்து
1987 கென்சோ டாங்கே (1913–2005) பிறிட்ஸ்கர் பரிசு  சப்பான்
1988 கோர்டன் பன்ஷாப்ட் (1909–1990) பிறிட்ஸ்கர் பரிசு  ஐக்கிய அமெரிக்கா
ஒஸ்கார் நிமெயர் பிறிட்ஸ்கர் பரிசு  பிரேசில்
1989 பிராங்க் கெரி பிறிட்ஸ்கர் பரிசு  கனடா / பிறிட்ஸ்கர் பரிசு  ஐக்கிய அமெரிக்கா
1990 அல்டோ ரொஸ்ஸி (1931–1997) பிறிட்ஸ்கர் பரிசு  இத்தாலி
1991 ராபர்ட் வெஞ்சூரி பிறிட்ஸ்கர் பரிசு  ஐக்கிய அமெரிக்கா
1992 அல்வாரோ சிஸா பிறிட்ஸ்கர் பரிசு  போர்த்துக்கல்
1993 பியூமிஹிக்கோ மாக்கி பிறிட்ஸ்கர் பரிசு  சப்பான்
1994 கிறிஸ்டியன் டி போட்சம்பார்க் பிறிட்ஸ்கர் பரிசு  பிரான்ஸ்
1995 தடாவோ அண்டோ பிறிட்ஸ்கர் பரிசு  சப்பான்
1996 ராபேல் மோனியோ பிறிட்ஸ்கர் பரிசு  ஸ்பெயின்
1997 ஸ்வேரே பெஹ்ன் பிறிட்ஸ்கர் பரிசு  நோர்வே
1998 ரென்ஸோ பியானோ பிறிட்ஸ்கர் பரிசு  இத்தாலி
1999 சேர் நோர்மன் பொஸ்டர் பிறிட்ஸ்கர் பரிசு  ஐக்கிய இராச்சியம்
2000 ரெம் கூல்ஹாஸ் பிறிட்ஸ்கர் பரிசு  நெதர்லாந்து
2001 ஜக்கீஸ் ஹெர்ஸொக் மற்றும் பியெரே டி மெயுரோன் பிறிட்ஸ்கர் பரிசு  சுவிட்சர்லாந்து
2002 கிளென் முர்க்கட் பிறிட்ஸ்கர் பரிசு  ஆஸ்திரேலியா
2003 ஜோர்ன் அட்சன் பிறிட்ஸ்கர் பரிசு  டென்மார்க்
2004 ஸாஹா ஹடித் பிறிட்ஸ்கர் பரிசு  ஈராக் / பிறிட்ஸ்கர் பரிசு  ஐக்கிய இராச்சியம்
2005 தொம் மாயின் பிறிட்ஸ்கர் பரிசு  ஐக்கிய அமெரிக்கா
2006 பவுலோ ரோச்சா பிறிட்ஸ்கர் பரிசு  பிரேசில்
2007 ரிச்சார்ட் ரொஜர்ஸ் பிறிட்ஸ்கர் பரிசு  ஐக்கிய இராச்சியம்
2008 ஜீன் நூவெல் பிறிட்ஸ்கர் பரிசு  பிரான்ஸ்
2009 பீட்டர் ஜும்தோர் பிறிட்ஸ்கர் பரிசு  சுவிட்சர்லாந்து
2010 கசுயோ செஜிமா, ரியு நிஷிஜாவா பிறிட்ஸ்கர் பரிசு  சப்பான்
2011 எடுராடோ சௌட்டோ டி மௌரா பிறிட்ஸ்கர் பரிசு  போர்த்துக்கல்
2012 வாங் சு பிறிட்ஸ்கர் பரிசு  சீனா

மேற்கோள்கள்

வெளி இணைப்புக்கள்

Tags:

1977நோபல் பரிசு

🔥 Trending searches on Wiki தமிழ்:

கூகுள்பாலின விகிதம்முதல் மரியாதைதிருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில்நீர்சுயமரியாதை இயக்கம்பறவைமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்பகிர்வுசுற்றுலாசூரரைப் போற்று (திரைப்படம்)மு. க. ஸ்டாலின்மு. மேத்தாஅருணகிரிநாதர்சமணம்விஜயநகரப் பேரரசுஇந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370அஸ்ஸலாமு அலைக்கும்காதலுக்கு மரியாதை (திரைப்படம்)குணங்குடி மஸ்தான் சாகிபுதொழிற்பெயர்பஞ்சாயத்து ராஜ் சட்டம்முதலாம் உலகப் போர்இயற்கைமுதற் பக்கம்மங்காத்தா (திரைப்படம்)முடக்கு வாதம்திரவ நைட்ரஜன்சங்க காலப் புலவர்கள்தமிழ் எழுத்து முறைகாதல் தேசம்அன்பே ஆருயிரே (2005 திரைப்படம்)குகேஷ்தமிழ் நீதி நூல்கள்கருப்பைகம்பராமாயணம்தமிழ்நாடு அமைச்சரவைதிருத்தணி முருகன் கோயில்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்குற்றாலக் குறவஞ்சிகழுகுஅழகர் ஆற்றில் இறங்குதல் (விழா)சச்சின் டெண்டுல்கர்காந்தள்சேக்கிழார்விடுதலைச் சிறுத்தைகள் கட்சிதொழிலாளர் தினம்குடும்பம்தமிழ் இலக்கியப் பட்டியல்புணர்ச்சி (இலக்கணம்)மாதவிடாய்தமிழர் கட்டிடக்கலைதமிழ் விக்கிப்பீடியாமுத்துராஜாஅம்பேத்கர்தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்குமரகுருபரர்மண் பானைஎலுமிச்சைசார்பெழுத்துபூப்புனித நீராட்டு விழாபெண்களுக்கு எதிரான வன்முறைபட்டினப் பாலைசேலம்பாரிஅழகிய தமிழ்மகன்சிறுதானியம்கார்லசு புச்திமோன்அஜித் குமார்தமிழ் இலக்கியம்திரிகடுகம்புவிகள்ளழகர் கோயில், மதுரைமக்களவை (இந்தியா)மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்துக் கழகம்மனித வள மேலாண்மைஅறிந்தும் அறியாமலும் (திரைப்படம்)ஐந்திணைகளும் உரிப்பொருளும்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்🡆 More