பிராமணத் தமிழ்

பிராமணத் தமிழ் (Brahmin Tamil) என்பது தமிழ் மொழியின் ஒரு வழக்கு மொழியாகும்.


தமிழ்
கொடுந்தமிழ்
செந்தமிழ்
தனித்தமிழ்
நற்றமிழ்
முத்தமிழ்
துறை வாரியாகத் தமிழ்
அறிவியல் தமிழ்
ஆட்சித் தமிழ்
இசைத்தமிழ்
இயற்றமிழ்/இயல்தமிழ்
சட்டத் தமிழ்
செம்மொழித் தமிழ்
தமிழிசை
நாடகத் தமிழ்
மருத்துவத் தமிழ்
மீனவர் தமிழ்
முசுலிம் தமிழ்
பிராமணத் தமிழ்
வட்டார வழக்குகள்
திருநெல்வேலித் தமிழ்
அரிசனப் பேச்சுத் தமிழ்
குமரி மாவட்டத் தமிழ்
கொங்குத் தமிழ்
செட்டிநாட்டுத் தமிழ்
சென்னைத் தமிழ்
மட்டக்களப்புப் பேச்சுத் தமிழ்
நாஞ்சில் தமிழ்
மணிப்பிரவாளம்
மலேசியத் தமிழ்
யாழ்ப்பாணத்துப் பேச்சுத் தமிழ்
சுனூன் தமிழ்
பாலக்காடு தமிழ்
பெங்களூர் தமிழ்

தொகு

இதைப் பயன்படுத்தும் பெரும்பாலானோர் தமிழ்ப் பிராமணர்கள் ஆவர். இத்தமிழ் வழக்கில் அதிகமாக சமஸ்கிருதச் சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன.

எடுத்துக்காட்டுகள்

பிராமணத் தமிழ் பேச்சு வழக்காயினும் மிகுதியும் சிதையாது இலக்கண வளத்துடன் பேசப்படுகிறது. சில எடுத்துக்காட்டுகள் பின்வருமாறு:

  • அகம் - வீடு
  • அத்திம்பேர் - அத்தையின் கணவர் (அத்தை அன்பர்), அக்காவின் கணவர்
  • அம்மாஞ்சி - தாய் மாமாவின் மகன் (அம்மான் சேய்)
  • அம்மங்கார் / அம்மாங்காள் - தாய் மாமாவின் மகள்
  • ஆம்படையான் - கணவன் (அகமுடையான்)
  • ஆம்படையாள் - மனைவி (அகமுடையாள்)
  • நன்னா - நன்றாக
  • வாண்டு - விளையாட்டுப் பிள்ளை
  • ஓய் - முன்னிலை விளி
  • பிள்ளாண்டான் - மகன் (பிள்ளை ஆண்டவன்)
  • பட்டவர்த்தனமா - தெளிவாக
  • செத்த நேரம் - சற்று நேரம்
  • நாழி ஆயிடுத்து - நாழிகை ஆகிவிட்டது

(வினை)+இண்டு - (வினை)+ கொண்டு

  • ஈஷிண்டு - இடித்துக்கொண்டு; தேய்த்துக்கொண்டு
  • பேசிண்டு - பேசிக்கொண்டு

(வினை)+ஏள் -(வினை)+ ஈர்கள்

  • வந்தேள் - வந்தீர்கள்
  • போனேள் - போனீர்கள்

(வினை)+டுத்து - (வினை)+ விட்டது

  • வந்துடுத்து - வந்துவிட்டது
  • போயிடுத்து - போய்விட்டது

(வினை)+த்து - (வினை)+ இற்று - இறந்த கால வினை முற்று

  • தோணித்து - தோன்றிற்று

(வினை)+அறது- (வினை)+ கிறது

  • வறது - வருகிறது
  • படுத்தறது - படுத்துகிறது
  • வறான் - வருகிறான்
  • அவா(ள்) - அவர்கள்
  • பெரியவா - பெரியவர்கள்
  • வந்தா - வந்தார்கள்
  • வந்தாளோல்லியோ? - வந்தார்கள் அல்லவோ?
  • போறதோல்லியோ? - போகிறதோ அல்லவோ?

இவற்றையும் பார்க்கவும்

Tags:

பிராமணத் தமிழ் எடுத்துக்காட்டுகள்பிராமணத் தமிழ் இவற்றையும் பார்க்கவும்பிராமணத் தமிழ்சமஸ்கிருத மொழிதமிழ்தமிழ்ப் பிராமணர்கள்

🔥 Trending searches on Wiki தமிழ்:

தொல்காப்பியம்தமிழ்த் திரைப்பட நடிகர்களின் பட்டியல்யாவரும் நலம்கண்ணதாசன்இரட்சணிய யாத்திரிகம்சுந்தரி (தொலைக்காட்சித் தொடர்)நவக்கிரகம்புறநானூறுசிவனின் 108 திருநாமங்கள்பர்வத மலைஇலட்சம்ராசாத்தி அம்மாள்பாசிசம்தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005எங்கேயும் காதல்கருப்பைதமிழ்த் திரைப்பட நடிகைகளின் பட்டியல்போயர்ராதிகா சரத்குமார்பழனி பாபாதமிழ்நாட்டின் மாநகராட்சிகள்பழமுதிர்சோலை முருகன் கோயில்சுந்தரமூர்த்தி நாயனார்மின்னஞ்சல்வளர்சிதை மாற்றம்ஆதம் (இசுலாம்)சார்பெழுத்துஅகநானூறுவானிலைபெண்களின் உரிமைகள்டுவிட்டர்அரிப்புத் தோலழற்சிகுண்டலகேசிஉமறுப் புலவர்பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்இந்திய அரசியல் கட்சிகள்நிர்மலா சீதாராமன்சங்க காலப் பெண்பாற் புலவர்கள்சே குவேராம. பொ. சிவஞானம்கௌதம புத்தர்அணி இலக்கணம்வருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)நாயன்மார்தமிழ் எண்கள்தேம்பாவணிபிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்சென்னை சூப்பர் கிங்ஸ்பெயர்ச்சொல்அகத்தியமலைகள்ளுமுக்குலத்தோர்இரச்சின் இரவீந்திராகாமராசர்பரிதிமாற் கலைஞர்இந்திய நாடாளுமன்றம்பெரியாழ்வார்இந்திரா காந்திவேலூர் மக்களவைத் தொகுதிதிருநாவுக்கரசு நாயனார்செஞ்சிக் கோட்டைதமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம்விந்துவிஷ்ணுகருக்கலைப்புமோகன்தாசு கரம்சந்த் காந்திபுணர்ச்சி (இலக்கணம்)குறை ஒன்றும் இல்லை (பாடல்)போக்கிரி (திரைப்படம்)இராபர்ட்டு கால்டுவெல்உஹத் யுத்தம்முத்தொள்ளாயிரம்கபிலர் (சங்ககாலம்)விழுப்புரம் மக்களவைத் தொகுதிஅக்கி அம்மைகட்டுவிரியன்வேதநாயகம் பிள்ளை🡆 More