பாலக்காடு தமிழ்: தமிழ் வட்டார பேச்சுவழக்கு

பாலக்காடு தமிழ் (Palakkad Tamil) என்பது கேரளத்தின், பாலக்காடு மாவட்டத்தில் உள்ள பூர்வீக தமிழர்களால் பேசப்படும் வட்டார வழக்குத் தமிழ் மொழியாகும்.


தமிழ்
கொடுந்தமிழ்
செந்தமிழ்
தனித்தமிழ்
நற்றமிழ்
முத்தமிழ்
துறை வாரியாகத் தமிழ்
அறிவியல் தமிழ்
ஆட்சித் தமிழ்
இசைத்தமிழ்
இயற்றமிழ்/இயல்தமிழ்
சட்டத் தமிழ்
செம்மொழித் தமிழ்
தமிழிசை
நாடகத் தமிழ்
மருத்துவத் தமிழ்
மீனவர் தமிழ்
முசுலிம் தமிழ்
பிராமணத் தமிழ்
வட்டார வழக்குகள்
திருநெல்வேலித் தமிழ்
அரிசனப் பேச்சுத் தமிழ்
குமரி மாவட்டத் தமிழ்
கொங்குத் தமிழ்
செட்டிநாட்டுத் தமிழ்
சென்னைத் தமிழ்
மட்டக்களப்புப் பேச்சுத் தமிழ்
நாஞ்சில் தமிழ்
மணிப்பிரவாளம்
மலேசியத் தமிழ்
யாழ்ப்பாணத்துப் பேச்சுத் தமிழ்
சுனூன் தமிழ்
பாலக்காடு தமிழ்
பெங்களூர் தமிழ்

தொகு

இப்பகுதி மலையாள நாட்டின் வாயிலாகவும் இருப்பதால் மலையாளச் சொற்களும், இலக்கணமும் இப்பகுதியின் பேச்சு வழக்கில் மிகுதியாகக் கலந்திருக்கின்றன. அவர்களின் பேச்சு வழக்கில் தமிழ்நாட்டில் வழக்கில் இல்லாத சில சொற்களும் புழங்குகின்றன.

பாலக்காட்டுத் தமிழ் சொற்கள்

  • சோறுதல் - leak (ஒழுகுதல்)
  • தாலம் - plate (தட்டு)
  • களித்தல் frivolous
  • உடுத்திண்டு (வேட்டி உடுத்திண்டு வா)
  • வெள்ளம் = water (தண்ணீர்)
  • நிலம் = floor ( தரை )
  • தாழ்க்கோல் = key (திறவுகோல்)
  • கேட்டயா/கேளு - "Listen" (கேள்)
  • தலப்பிச்ச வெள்ளம் = hot water( வெந்நீர் )
  • தளப்பித்தல் - boiling (கொதித்தல்)
  • பொடுத்தூவல் - பொடித்துவல் - vegetable curry
  • உப்பேறி - vegetable curry

பரவலர் பண்பாட்டில்

தமிழ்த் திரைப்படமான மைக்கேல் மதன காமராஜன் படத்தில் இடம்பெற்ற காமேஸ்வரன், பாலக்காடு மணி ஐயர், திரிபுர சுந்தரி போன்ற பாத்திரங்கள் பாலக்காட்டு தமிழ் பிராமணர் பாத்திரங்களாக இடம்பெற்றன. படத்தில் அவர்கள் பாலக்காட்டு தமிழை பேசுபவர்களாக காட்சிப்படுத்தபட்டுள்ளனர்.

மேற்கோள்கள்

Tags:

கேரளம்பாலக்காடு மாவட்டம்மலையாளம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

பரிபாடல்முக்குலத்தோர்உமறு இப்னு அல்-கத்தாப்ராதிகா சரத்குமார்ஸ்ரீலீலாதமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்கண்ணதாசன்தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019ஆந்திரப் பிரதேசம்கன்னியாகுமரி மாவட்டம்நயன்தாராபுறநானூறுஏழாம் அறிவு (திரைப்படம்)உயிர்ச்சத்து டிசட்டமன்ற உறுப்பினர் (இந்தியா)இந்திய ரூபாய்பாண்டியர்மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்இந்திய அரசியலமைப்பின் சிறப்பு அம்சங்கள்கல்லீரல்இந்திவிழுப்புரம் மக்களவைத் தொகுதிபூக்கள் பட்டியல்மரவள்ளிநெடுநல்வாடைகௌதம புத்தர்பீப்பாய்முகம்மது நபியின் சிறப்பு பட்டங்கள் மற்றும் பெயர்கள்நெல்முதலாம் உலகப் போர்சுக்ராச்சாரியார்புரோஜெஸ்டிரோன்தேர்தல் நடத்தை நெறிகள்விஷ்ணுசு. வெங்கடேசன்விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்தாராபாரதிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நஞ்சுக்கொடி தகர்வுஅபூபக்கர்சூரியன்சைவ சித்தாந்த சாத்திரங்கள்திருவாசகம்பால் கனகராஜ்ஹர்திக் பாண்டியாதிருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதிபெரியாழ்வார்சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்ஹதீஸ்கட்டுரைஉயிரியற் பல்வகைமைபெ. சுந்தரம் பிள்ளைநவரத்தினங்கள்ராதாரவிநாயன்மார்மோகன்தாசு கரம்சந்த் காந்திசிவபெருமானின் பெயர் பட்டியல்திருமணம்இங்கிலாந்துமகேந்திரசிங் தோனிகனிமொழி கருணாநிதிரயத்துவாரி நிலவரி முறைகுமரி அனந்தன்சுரதாலியோமயக்கம் என்னதிருவள்ளுவர்இந்திரா காந்திபட்டினப் பாலைதிருப்பரங்குன்றம் முருகன் கோவில்இசுலாத்தின் ஐந்து தூண்கள்சிப்பாய்க் கிளர்ச்சி, 1857பெரியபுராணம்வினோஜ் பி. செல்வம்சோழர் காலக் கட்டிடக்கலைவிஜயநகரப் பேரரசுஇராமலிங்க அடிகள்ஐம்பெருங் காப்பியங்கள்🡆 More