பிரான்சிஸ்கோ பிராங்கோ

பிரான்சிஸ்கோ பிரான்கோ, (General Francisco Franco Y Bahamonde) எசுப்பானியாவின் இராணுவத் தலைவரும் சர்வாதிகாரியும் ஆவார்.

1939 இலிருந்து தனது இறப்பு வரை எசுப்பானியாவைச் சர்வாதிகாரியாக ஆண்டார். ஐரோப்பிய வரலாற்றிலேயே அதிககாலம் ஆண்ட சர்வாதிகாரி இவர்.

Generalísimo
பிரான்சிஸ்கோ பிரான்கோ
Francisco Franco
பிரான்சிஸ்கோ பிராங்கோ
1936 இல் பிரான்கோ
எசுப்பானியா தலைவர்
பதவியில்
ஏப்ரல் 1, 1939 – நவம்பர் 20, 1975
முன்னையவர்மானுவல் அசெனா
(இரண்டாம் குடியரசின் தலைவர்)
பின்னவர்ஜுவான் கர்லோஸ் I
(எசுப்பானியா அரசர்)
எசுப்பானியா பிரதம மந்திரி
பதவியில்
ஜனவரி 30, 1938 – ஜூன் 8, 1973
முன்னையவர்ஜுவான் நெக்ரின்
பின்னவர்லுயிஸ் கர்ரெரொ பிலாங்கோ
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
பிரான்சிஸ்கோ பிரான்கோ வொய் பஹாமாண்டெ

(1892-12-04)4 திசம்பர் 1892
ஃபெர்ரோல், எசுப்பானியா
இறப்பு20 நவம்பர் 1975(1975-11-20) (அகவை 82)
மாட்ரிட், எசுப்பானியா
இளைப்பாறுமிடம்வல்லெ டி லொஸ் கைடாஸ், எசுப்பானியா
40°38′31″N 4°09′19″W / 40.641944°N 4.155278°W / 40.641944; -4.155278
தேசியம்எசுப்பானியா
அரசியல் கட்சிFET y de las JONS (Falange)
துணைவர்கார்மென் போலோ
பிள்ளைகள்மரியா டெல் கார்மென்
வாழிடம்(s)எல் பார்டொ, மாட்ரிட்
கையெழுத்துபிரான்சிஸ்கோ பிராங்கோ
Military service
பற்றிணைப்பு
Spain
  • Kingdom of Spain (1907–1931)
  • பிரான்சிஸ்கோ பிராங்கோ Spanish Republic (1931–1939)
  • பிரான்சிஸ்கோ பிராங்கோ Spanish State (1936–1947)
  • பிரான்சிஸ்கோ பிராங்கோ Kingdom of Spain (1947–1975)
கிளை/சேவைபிரான்சிஸ்கோ பிராங்கோ Spanish Armed Forces
சேவை ஆண்டுகள்1907–1975
தரம்பிரான்சிஸ்கோ பிராங்கோ Chief of the General Staff
கட்டளைAll (Generalissimo/supreme commander)
போர்கள்/யுத்தங்கள்Rif War (காயம்)
Spanish Civil War
Ifni War
^ For the handover to Juan Carlos I (King of Spain)

சிறுவயது

எசுப்பானியா நாட்டில் அத்திலாந்திக்குப் பெருங்கடல் பகுதியான கோரூஞா என்ற மாகாணத்தில் 1892ம் ஆண்டு டிசம்பர் 4 ம் தேதி பிறந்தார். அங்குள்ள இராணுவ தேவாலயத்தில் கத்தோலிக்க திருச்சபையின் பொது நாள்காட்டியின் படி டிசம்பர் 17 ல் ஞானஸ்நானம் பெற்றார். அவரின் தந்தை அந்நாட்டின் கடற்படையில் வேலை செய்து கொண்டிருந்தார். ஆறு தலைமுறைகளாக இவரின் குடும்பம் கடற்படையில் வேலை செய்தது. (22 நவம்பர் 1855 முதல் 22 பிப்ரவரி 1942 வரை) இவருக்கு இரண்டு சகோதரர்கள் உண்டு.

இராணுவ வாழ்க்கை

பிரான்சிஸ்கோ தனது தந்தையின் வழியில் கடற்படையில் சேர முடிவெடுத்தார். ஆனால் எசுப்பானிய- அமெரிக்க போரின் விளைவாக நாடு காலனியாக மாறியத்தால் தன் கடற்படையை இழந்தது. அதனால் கடற்படைக்கு யாரும் தேர்வுசெய்யப்படவில்லை. கடற்படை அகாடமி 1906 முதல் 1913 வரை மூடப்பட்டது. அவரது தந்தையின் ஏமாற்றத்தால் பிரான்சிஸ்கோ எசுப்பானியா இராணுவத்தில் 1907 ல் சேர முயற்சித்தார். 1917 முதல் 1920 வரை, அவர் எசுப்பானிய இராணுவத்தில் பணியாற்றினார். இதன் மூலம் 1926ல் தனது இளம் வயதில் தளபதியானார். ..

Tags:

எசுப்பானியா

🔥 Trending searches on Wiki தமிழ்:

செங்குந்தர்திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில்ஆழ்வார்கள்குருதி வகைபத்துப்பாட்டுவாற்கோதுமைஇரட்சணிய யாத்திரிகம்சிவன்மலை சுப்பிரமணியர் கோயில்பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்இந்திய மக்களவைத் தொகுதிகள்அனைத்துலக நாட்கள்தமிழ் படம் 2 (திரைப்படம்)தனுசு (சோதிடம்)சங்குபெண்களின் உரிமைகள்குஷி (திரைப்படம்)திராவிடர்செஞ்சிக் கோட்டைமலைபடுகடாம்போக்கிரி (திரைப்படம்)நிலக்கடலைகுண்டலகேசிமதுரை வீரன்இந்திய புவிசார் குறியீடுராஜா ராணி (1956 திரைப்படம்)திராவிட முன்னேற்றக் கழகம்தமிழக மக்களவைத் தொகுதிகள்திருத்தணி முருகன் கோயில்தினைபட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்தங்கம்மகாபாரதம்எங்கேயும் காதல்மதுரைக் காஞ்சிஓடி விளையாடு பாப்பா (பாரதியார் பாடல்)யானையின் தமிழ்ப்பெயர்கள்நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்இந்திய நாடாளுமன்றம்தன்யா இரவிச்சந்திரன்தீராத விளையாட்டுப் பிள்ளை (திரைப்படம்)திரவ நைட்ரஜன்பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம்மணிமுத்தாறு (ஆறு)சினைப்பை நோய்க்குறிஇராபர்ட்டு கால்டுவெல்சன் தொலைக்காட்சி நாடகத் தொடர்கள் பட்டியல்பக்தி இலக்கியம்கருத்தரிப்புஆயுஸ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்இலவச மதிய உணவுத் திட்டம், தமிழ்நாடுமலையாளம்கலிங்கத்துப்பரணிகுறவஞ்சியானைசெயற்கை நுண்ணறிவுசதுரங்க விதிமுறைகள்திருவிழாபிரேமலுமு. மேத்தாஅளபெடைவேர்க்குருசார்பெழுத்துகபிலர் (சங்ககாலம்)இந்திய மாநிலங்களின் தலைநகரங்களும் ஒன்றியப் பகுதிகளின் தலைநகரங்களும்தமிழ் எழுத்து முறைபர்வத மலைஇந்தியப் பிரதம மந்திரிகளின் பட்டியல்விபுலாநந்தர்பரிவர்த்தனை (திரைப்படம்)தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005விவிலியத்தில் இறைவனின் பெயர்கள்மாமல்லபுரம்இரண்டாம் உலகப் போர்மழைநீர் சேகரிப்புதிருநாவுக்கரசு நாயனார்பழமொழி நானூறுகிராம ஊராட்சிபாரதிதாசன்🡆 More