பிராட்லி மானிங்

பிராட்லி எட்வேர்ட் மானிங் (ஆங்கிலம்: Bradley Edward Manning, பிறப்பு டிசம்பர் 17, 1987) ஒரு ஐக்கிய அமெரிக்கப் படைவீரர்.

இவர் ஐக்கிய அமெரிக்கப் படைத்துறையின் பல்வேறு செயற்பாடுகள் பற்றிய இரகசிய தகவல்களை விக்கிலீக்சு மற்றும் ஊடகங்கள் மூலம் வெளியிட்டார். இத் தகவல்கள்களில் ஐக்கிய அமெரிக்கப் படைத்துறை செய்த பல்வேறு சட்டத்துக்குப் புறம்பான செயற்பாடுகள் பற்றிய விபரங்கள் அடங்கியுள்ளன. இவரது வெளியீடுகள் அரபு இளவேனிலுக்கு ஒரு வினையூக்கியாக அமைந்ததாக சிலர் கருத்துக் கூறி உள்ளார்கள்.

பிராட்லி மானிங்
Chelsea Manning Edit on Wikidata
பிராட்லி மானிங்
பிறப்பு17 திசம்பர் 1987 (அகவை 36)
பணிஇராணுவ பணியாளர், கணினி விஞ்ஞானி, செயற்பாட்டாளர், intelligence analyst
விருதுகள்Seán MacBride Peace Prize, Sam Adams Award, EFF Pioneer Award, US Peace Prize
கையெழுத்து
பிராட்லி மானிங்

இவரை ஐக்கிய அமெரிக்க அரசு மே 2010 இல் கைது செய்து 2013 இல் வழக்கு 20 குற்றச்சாட்டுக்களில் குற்றவாளியாகக் காணப்பட்டார். இவர் 136 ஆண்டுகள் வரையான சிறைத் தண்டனை வரை எதிர்நோக்கியுள்ளார்.

மேற்கோள்கள்

இவற்றையும் பார்க்க

Tags:

2010-2011 மத்திய கிழக்கு வட ஆப்பிரிக்க எதிர்ப்புப் போராட்டங்கள்விக்கிலீக்சு

🔥 Trending searches on Wiki தமிழ்:

ஜோதிகாமகாபாரதம்மனித வள மேலாண்மைதிராவிட இயக்கம்மாதவிடாய்நேர்பாலீர்ப்பு பெண்இந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்பொது ஊழிகணையம்சுடலை மாடன்சித்திரைகருப்பை நார்த்திசுக் கட்டிகோயம்புத்தூர் மக்களவைத் தொகுதிபழனி முருகன் கோவில்கட்டுரைஓடி விளையாடு பாப்பா (பாரதியார் பாடல்)வேலுப்பிள்ளை பிரபாகரன்பாரத ஸ்டேட் வங்கிசீர் (யாப்பிலக்கணம்)சுரதாதிருவண்ணாமலை மக்களவைத் தொகுதிபெண்சூர்யா (நடிகர்)தேவதாசி முறைஇசுலாமிய வரலாறுதிராவிட முன்னேற்றக் கழகம்குற்றியலுகரம்செங்குந்தர்குற்றாலக் குறவஞ்சிஅரசியல்தமிழர் கலைகள்அகத்தியமலைவிசயகாந்துசைவ சித்தாந்த சாத்திரங்கள்நவரத்தினங்கள்சிதம்பரம் மக்களவைத் தொகுதிகிராம நத்தம் (நிலம்)இந்தியப் பொதுத் தேர்தல்கள்பரிதிமாற் கலைஞர்நீலகிரி மக்களவைத் தொகுதிகுலுக்கல் பரிசுச் சீட்டுஅழகிய தமிழ்மகன்மட்பாண்டம்பதிற்றுப்பத்துதமிழ்ப் புத்தாண்டுபத்து தலஇந்தியப் பிரதமர்சின்ன மருமகள் (தொலைக்காட்சித் தொடர்)மொழியியல்அலீசார்பெழுத்துதேர்தல் நடத்தை நெறிகள்சில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)முகம்மது நபியின் சிறப்பு பட்டங்கள் மற்றும் பெயர்கள்நுரையீரல்ம. பொ. சிவஞானம்ஆண் தமிழ்ப் பெயர்கள்குடமுழுக்குசுமேரியாசாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்புதன் (கோள்)2024 இந்தியப் பொதுத் தேர்தல்கம்பராமாயணம்நாடாளுமன்ற உறுப்பினர்குடும்ப அட்டைமனித மூளைகரிகால் சோழன்தமிழ்த் திரைப்பட நடிகைகளின் பட்டியல்பச்சைக்கிளி முத்துச்சரம்நயினார் நாகேந்திரன்ஜி. யு. போப்பாரதிதாசன்கட்டபொம்மன்நோட்டா (இந்தியா)செம்மொழிமனத்துயர் செபம்கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிமதீச பத்திரன🡆 More