பிக் பிரதர்

பிக் பிரதர் (Big Brother) என்பது 1999 ஆம் ஆண்டு முதல் நெதர்லாந்து நாட்டில் டச்சு மொழியில் ஒளிபரப்பான உண்மைநிலை போட்டி நிகழ்ச்சி ஆகும்.

இந்த நிகழ்ச்சி ஜான் டி மோல் ஜூனியரால் உருவாக்கினார். பின்னர் சர்வதேச அளவில் மறு ஆக்கம் செய்யப்பட்டு ஒளிபரப்பப்படுகிறது.

பிக் பிரதர்
உருவாக்கம்ஜான் டி மோல் ஜூனியர்.
தயாரிப்பு நிறுவனங்கள்எண்டெமால் (1999–2015)
எண்டெமால் ஷைன் குழு(2015–2020)
பானிஜய் குழு(2020–)
ஒளிபரப்பு
ஒளிபரப்பான காலம்செப்டம்பர் 16, 1999 (1999-09-16) –
ஒளிபரப்பில்
வெளியிணைப்புகள்
[Big Brother இணையதளம்]

இந்த நிகழ்ச்சியில் ஒரு தொகை பணத்திற்க்காக "அவுஸ்மேட்சு" அல்லது "அவுசுஜெசுட்ஸ்" என்று அழைக்கப்படும் போட்டியாளர்கள் அவர்கள் வெளி உலகத்திலிருந்து தனிமைப்படுத்தப்பட்ட விசேஷமாக கட்டப்பட்ட வீட்டில் அவர்களுக்கு கொடுக்கப்படும் போட்டிகளில் வென்று எப்படி ஒன்றாக வாழ்கின்றனர் என்பது தான் இதன் நோக்கம். அங்கு அவர்களுடைய தினசரி வாழ்க்கையை எவ்வாறு மேற்கொள்கிறார்கள் என்பதையும், சக போட்டியாளர்களுடன் எவ்வாறு பழகுகிறார்கள் என்பதையும் சுவாரஸ்யமாக ஒளிபரப்புகிறார்கள். ஒவ்வொருவரின் நடவடிக்கைகளுக்கும் நேயர்கள் வாக்களிப்பார்கள், அதன் அடிப்படையில் ஒவ்வொருவராக வெளியேற்றப்பட்டு இறுதி வரை தாக்குப்பிடிப்பவர்களுக்குப் பரிசு வழங்கப்படும்.

இந்நிகழ்ச்சியில் இந்தியா சார்பாக பிரபல இந்தி நடிகை சில்பா செட்டி பங்கேற்றார். இதற்காக அவர் சுமார் சுமார் ரூ.3 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.

மேற்கோள்கள்

Tags:

உண்மைநிலை நிகழ்ச்சிடச்சு மொழிநெதர்லாந்து

🔥 Trending searches on Wiki தமிழ்:

பாவலரேறு பெருஞ்சித்திரனார்சித்தர்உஹத் யுத்தம்கண்ணப்ப நாயனார்சிதம்பரம் மக்களவைத் தொகுதிகுறிஞ்சி (திணை)சடுகுடுவிசயகாந்துவைரமுத்து2024 இந்தியப் பொதுத் தேர்தல்இடலை எண்ணெய்சாரைப்பாம்புகணினிதினகரன் (இந்தியா)பழனி முருகன் கோவில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)வடிவேலு (நடிகர்)சின்ன மருமகள் (தொலைக்காட்சித் தொடர்)நஞ்சுக்கொடி தகர்வுமுல்லை (திணை)விஜயநகரப் பேரரசுதிரிகடுகம்எம். கே. விஷ்ணு பிரசாத்குணங்குடி மஸ்தான் சாகிபுஇராமாயணம்சீவக சிந்தாமணிவிருதுநகர் மக்களவைத் தொகுதிகமல்ஹாசன்கண்ணதாசன்ரமலான்கருப்பை நார்த்திசுக் கட்டிமக்களவை (இந்தியா)ஜவகர்லால் நேருஇந்திய நாடாளுமன்றம்நிலக்கடலைசிங்கப்பூர் உச்ச நீதிமன்றம்போக்குவரத்துசீமான் (அரசியல்வாதி)மாணிக்கவாசகர்தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாராநருடோகொல்கொதாராச்மாதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்இலிங்கம்உரைநடைமணிமேகலை (காப்பியம்)லோகேஷ் கனகராஜ்கௌதம புத்தர்பட்டினப் பாலைம. கோ. இராமச்சந்திரன்ஔவையார்தேம்பாவணிஐ (திரைப்படம்)பித்தப்பைகல்லீரல்தமிழ்நாடு காவல்துறைமறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்இன்னா நாற்பதுமண்ணீரல்ஹாட் ஸ்டார்ஏலாதிஇந்திசெவ்வாய்க்கிழமை (திரைப்படம்)வெந்து தணிந்தது காடுமுகம்மது நபியின் மதீனா வாழ்க்கைசெயற்கை நுண்ணறிவுஜோதிமணிபெண் தமிழ்ப் பெயர்கள்சிங்கம்பேரூராட்சிதமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்பரிவர்த்தனை (திரைப்படம்)எஸ். சத்தியமூர்த்திசுற்றுச்சூழல்சூரரைப் போற்று (திரைப்படம்)அனுமன்அரண்மனை (திரைப்படம்)🡆 More