பாரிசு அமைதி மாநாடு, 1919-1920

உலக அமைதி மாநாடு என்றும் அழைக்கப்படும் பாரிசு அமைதி மாநாடு, 1919 மற்றும் 1920 ஆம் ஆண்டுகளில் பாரிசில் நடந்தது.

இதன் நோக்கம் அமைதியை முதலாம் உலகப் போரின் நட்பு நாடுகளுக்கும் முதல் உலகப் போரில் தொல்வியடைந்த மத்திய சக்திகள் நாடுகளுக்கும் இடையில் உருவாக்குவது.

இந்த மாநாட்டில் பங்கேற்பாளர்களின் பட்டியல் 32 நாடுகள் மற்றும் தேசிய இனங்களைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர். அதன் முக்கிய முடிவுகள் உலக நாடுகள் சங்கம் மற்றும் தோற்கடிக்கப்பட்ட மற்ற நாடுகளுடன் ஐந்து சமாதான ஒப்பந்தங்களை உருவாக்குவது; முக்கியமாக பிரிட்டன் மற்றும் பிரான்சுக்கு, செர்மனி மீது இழப்பீடு விதித்தல் மற்றும் புதிய தேசிய எல்லைகளை உருவாக்குவது மிக முக்கியமானவை ஆகும்.

பாரிசு அமைதி மாநாடு, 1919-1920
செர்மனியைச் சேர்ந்த ஜோகன்னஸ் பெல் 28 சூன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டபோது.

கண்ணோட்டம் மற்றும் நேரடி முடிவுகள்

பாரிசு அமைதி மாநாடு, 1919-1920 
பாரிசு அமைதி மாநாடு, 1919-1920 
Versailles
பாரிசு அமைதி மாநாடு, 1919-1920 
St-Germain
பாரிசு அமைதி மாநாடு, 1919-1920 
Neuilly
பாரிசு அமைதி மாநாடு, 1919-1920 
Trianon
பாரிசு அமைதி மாநாடு, 1919-1920 
Sevres
The location of the signing of the five principal treaties within the Île de France region
பாரிசு அமைதி மாநாடு, 1919-1920 
முதலாம் உலகப் போரில் பங்கேற்றவர்களுடன் உலக வரைபடம். நட்பு நாடுகளும் அவற்றின் காலனித்துவ நாடுகள் பச்சை நிறத்திலும், மத்திய சக்திகள் ஆரஞ்சு நிறத்தில் உள்ள நாடுகள், நடுநிலை நாடுகளில் சாம்பல் நிறத்திலும்.

ஆணைகள்

பாரிசு அமைதி மாநாடு, 1919-1920 
உலக நாடுகள் சங்கம் ஆணைகள்

பிரித்தானிய அணுகுமுறை

பாரிசு அமைதி மாநாடு, 1919-1920 
மாநாட்டில் பிரித்தானிய விமான பிரிவு

ஆதிக்க பிரதிநிதித்துவம்

பாரிசு அமைதி மாநாடு, 1919-1920 
ஆத்திரேலிய தூதுக்குழு, ஆத்திரேலிய பிரதமர் பில்லி ஹியூஸுடன் மையத்தில்

ஆத்திரேலிய அரசாங்கங்களுக்கு முதலில் மாநாட்டிற்கு தனி அழைப்புகள் வழங்கப்படவில்லை, ஆனால் பிரித்தானிய தூதுக்குழுவின் ஒரு பகுதியாக பிரதிநிதிகளை அனுப்பும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

பிரஞ்சு அணுகுமுறை

பாரிசு அமைதி மாநாடு, 1919-1920 
வில்சன், ஜார்ஜஸ் கிளெமென்சியோ மற்றும் டேவிட் லாயிட் ஜார்சு ஆகியோர் பாரிசு அமைதி மாநாட்டில் ( நொயல் டோர்வில்லி, 1919)

இத்தாலிய அணுகுமுறை

பாரிசு அமைதி மாநாடு, 1919-1920 
இடமிருந்து வலமாக: மார்சல் பெர்டினாண்ட் போச், கிளெமென்சியோ, லாயிட் ஜார்சு மற்றும் இத்தாலியர்கள் விட்டோரியோ இமானுவேல் ஆர்லாண்டோ மற்றும் சிட்னி சோனினோ

அமெரிக்க அணுகுமுறை

பாரிசு அமைதி மாநாடு, 1919-1920 
பாரிசு அமைதி மாநாட்டில் அனைத்து முக்கிய முடிவுகளையும் எடுத்தது (இடமிருந்து வலமாக, பிரிட்டனின் டேவிட் லாயிட் ஜார்சு, இத்தாலியின் விட்டோரியோ இமானுவேல் ஆர்லாண்டோ, பிரான்சின் ஜார்சசு கிளெமென்சியோ மற்றும் அமெரிக்காவின் ஊட்ரோ வில்சன் ).

சப்பானிய அணுகுமுறை

பாரிசு அமைதி மாநாடு, 1919-1920 
பாரிஸ் அமைதி மாநாட்டில் சுப்பானிய தூதுக்குழு
பாரிசு அமைதி மாநாடு, 1919-1920 
மாநாட்டில் சப்பானிய தூதுக்குழு (இடமிருந்து வலமாக அமர்ந்து) முன்னாள் வெளியுறவு மந்திரி பரோன் மக்கினோ நோபுவாக்கி, முன்னாள் பிரதமர் மார்க்விஸ் சியோன்ஜி கின்மோச்சி மற்றும் கிரேட் பிரிட்டனுக்கான சப்பானிய தூதர் விஸ்கவுண்ட் சிந்தா சுடெமி ஆகியோருடன்

இன சமத்துவ பரிந்துரை

சப்பான் "இன சமத்துவ விதி" யை சேர்க்ள 13 பிப்ரவரி அன்று நாடுகளின் உடன்படிக்கையில் சப்பான் முன்மொழிந்தது.  :

பிராந்திய உரிமைகோரல்கள்

கிரேக்க அணுகுமுறை

சீனா அணுகுமுறை

சீனக் குழுவுக்கு வெலிங்டன் கூ மற்றும் காவ் ருலின் ஆகியோருடன் லூ செங்-சியாங் தலைமை தாங்கினார். மேற்கத்திய சக்திகளுக்கு முன்னர், சாண்டோங்கிற்கு ஜெர்மனியின் சலுகைகளை சீனாவுக்கு திருப்பித் தருமாறு கோரினார். மாநாட்டில் சீனக் குழு மட்டுமே கையெழுத்திடும் விழாவில் ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை.

பிற நாடுகளின் அணுகுமுறைகள்

அனைத்து உருசிய அரசாங்கமும் (வெள்ளையர்கள்)

உக்ரைன்

பாரிசு அமைதி மாநாடு, 1919-1920 
பாரிசு அமைதி மாநாட்டில் உக்ரேனிய தூதுக்குழு வழங்கிய உக்ரைனின் வரைபடம் இறுதியில் நிராகரிக்கப்பட்டது, இது சோவியத் ஒன்றியத்தில் உக்ரைனை இணைக்க வழிவகுத்தது.

பெலாரசு

சிறுபான்மை உரிமைகள்

பாரிசு அமைதி மாநாடு, 1919-1920 

காகசஸ்

பாரிசு அமைதி மாநாடு, 1919-1920 
உருசிய உள்நாட்டுப் போரின் ஐரோப்பிய அரங்கம் மற்றும் 1918 கோடையில் மூன்று தெற்கு காகசியன் குடியரசுகள்

கொரியன் தூதுக்குழு

மூன்று பேர் கொண்ட தூதுக்குழுவை பாரிசுக்கு அனுப்ப கொரிய தேசிய சங்கம் மேற்கொண்டது, ஆனால் அனுப்ப முடியவில்லை. சீனா மற்றும் ஹவாயில் இருந்து கொரியர்களின் தூதுக்குழு அங்கு சென்றது. அதில் சாங்காயில் உள்ள கொரிய தற்காலிக அரசாங்கத்தின் பிரதிநிதி கிம் கியூ-சிக் இருந்தார் . சர்வதேச மன்றத்தில் சப்பானை கேள்விக்கு உட்படுத்தும் வாய்ப்பிற்காக ஆவலுடன் இருந்த சீனர்கள் அவர்களுக்கு உதவினார்கள். அந்த நேரத்தில் சீன தலைவர்கள், சுன் இ சியன் உட்பட, அமெரிக்க தூதர்களிடம், மாநாடு கொரிய சுதந்திரம் குறித்த கேள்வியை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று பரிந்துரைத்தார்கள். சீனாவைத் தவிர, எந்தவொரு நாடும் கொரியர்களை மாநாட்டில் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை, ஏனெனில் அது ஏற்கனவே சப்பானிய காலனியின் நிலையை கொண்டிருந்தது. கொரிய தேசியவாதிகள் மாநாட்டிலிருந்து ஆதரவைப் பெறத் தவறியது வெளிநாட்டு ஆதரவு குறித்த அவர்களின் நம்பிக்கையை முடிவுக்குக் கொண்டுவந்தது.

பாலத்தீனம்

பாரிசு அமைதி மாநாடு, 1919-1920 
சீயோனிச அரசு மாநாட்டில் கூறியது

பெண்கள் அணுகுமுறை

மாநாட்டில் பெண்கள் குழுவால் பெண்களின் அடிப்படை சமூக, பொருளாதார மற்றும் அரசியல் உரிமைகளான வாக்குரிமை போன்றவற்றை அமைதி கட்டமைப்பிற்குள் கொண்டு வரவேண்டும் என்று பரிந்துரைத்தது, ஆனால் அவர்களை மாநாட்டில் கலந்து கொள்ள அனுமதிக்கவில்லை. அதனால் மகளிர் வாக்குரிமைக்கான பிரெஞ்சு ஒன்றியத்தின் தலைவரான மார்குரைட் டி விட்-ஸ்க்லம்பெர்கரின் தலைமையில் ஒரு கூட்டணி மகளிர் மாநாட்டை (IAWC) 10 பிப்ரவரி முதல் 10 ஏப்ரல் 1919 வரை மாநாடு நடைப்பெற்றது. இந்த மாநாட்டை தொடர்ந்து உலக நாடுகள் சங்கம் (League of Nations) உடன்படிக்கையின் பிரிவு 7 ல் பெண்கள் பிரச்சனைகள் மற்றும் உரிமைகள் சார்ந்த அறிக்கைகள் சேர்க்கப்பட்டது.

வரலாற்று மதிப்பீடுகள்

கலாச்சார குறிப்புகள்

மேற்கோள்கள்

Tags:

பாரிசு அமைதி மாநாடு, 1919-1920 கண்ணோட்டம் மற்றும் நேரடி முடிவுகள்பாரிசு அமைதி மாநாடு, 1919-1920 ஆணைகள்பாரிசு அமைதி மாநாடு, 1919-1920 பிரித்தானிய அணுகுமுறைபாரிசு அமைதி மாநாடு, 1919-1920 பிரஞ்சு அணுகுமுறைபாரிசு அமைதி மாநாடு, 1919-1920 இத்தாலிய அணுகுமுறைபாரிசு அமைதி மாநாடு, 1919-1920 அமெரிக்க அணுகுமுறைபாரிசு அமைதி மாநாடு, 1919-1920 சப்பானிய அணுகுமுறைபாரிசு அமைதி மாநாடு, 1919-1920 கிரேக்க அணுகுமுறைபாரிசு அமைதி மாநாடு, 1919-1920 சீனா அணுகுமுறைபாரிசு அமைதி மாநாடு, 1919-1920 பிற நாடுகளின் அணுகுமுறைகள்பாரிசு அமைதி மாநாடு, 1919-1920 பெண்கள் அணுகுமுறைபாரிசு அமைதி மாநாடு, 1919-1920 வரலாற்று மதிப்பீடுகள்பாரிசு அமைதி மாநாடு, 1919-1920 கலாச்சார குறிப்புகள்பாரிசு அமைதி மாநாடு, 1919-1920 மேற்கோள்கள்பாரிசு அமைதி மாநாடு, 1919-1920முதலாம் உலகப் போர்மைய சக்திகள்

🔥 Trending searches on Wiki தமிழ்:

முப்பரிமாணத் திரைப்படம்திருத்தணி முருகன் கோயில்தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்அன்புமணி ராமதாஸ்யாதவர்ஒற்றைத் தலைவலிஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்உலக நாடக அரங்க நாள்நெருப்புமனித நேயம்செக்ஸ் இஸ் சீரோ (2002 திரைப்படம்)இந்தியத் துணைக்கண்டம்மலைபடுகடாம்தேசிக விநாயகம் பிள்ளைபதுருப் போர்வேதநாயகம் பிள்ளைபாட்டாளி மக்கள் கட்சிஇந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்ஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்நான் ஈ (திரைப்படம்)கற்றது தமிழ்பூரான்சுடலை மாடன்மெட்பார்மின்குடும்பம்சேவல் சண்டைஉஹத் யுத்தம்பழமொழி நானூறுபெயர்ச்சொல்சுயமரியாதை இயக்கம்தலைமைச் செயலகம் (தமிழ்நாடு)ஸ்டீவன் ஹாக்கிங்விலங்குஆற்றுப்படைநயன்தாராசமுதாய சேவை பதிவேடுஆத்திசூடிபதிற்றுப்பத்துகம்பர்உருவக அணிநவதானியம்இமாம் ஷாஃபிஈவியாழன் (கோள்)மெட்ரோனிடசோல்தேவாரம்புறநானூறுஷபானா ஷாஜஹான்இந்தியப் பிரதமர்ஏ. ஆர். ரகுமான்தமிழ் படம் 2 (திரைப்படம்)உ. வே. சாமிநாதையர்நீர்தற்கொலை முறைகள்தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் (ஐக்கிய அமெரிக்கா)தனுஷ் (நடிகர்)கண்டேன் காதலைநிணநீர்க்கணுஎங்கேயும் காதல்ஆண்டாள்மருந்துப்போலிதிருவாரூர் தியாகராஜர் கோயில்சோழிய வெள்ளாளர்வேதாத்திரி மகரிசிதினகரன் (இந்தியா)வீரப்பன்திரு. வி. கலியாணசுந்தரனார்தமிழர் நிலத்திணைகள்கன்னத்தில் முத்தமிட்டால்தமிழ்விடு தூதுவணிகம்சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்முன்மார்பு குத்தல்பொன்னியின் செல்வன் 1வறுமைஓரங்க நாடகம்கிறிஸ்தவம்🡆 More