பாப்புலர் மெக்கானிக்ஃசு என்பது ஒரு அறிவியல் தொழிநுட்ப இதழ்.
இந்த இதழ் 1902 ஆண்டில் இருந்து ஐக்கிய அமெரிக்காவில் இருந்து வெளிவருகிறது. இதில் வெளிவரும் கட்டுரைகள் துறைசாரினையும், பொது வாசகர்களையும் கவரும் வண்ணம் எழுதப்படுகிறது. பில் கேட்சு அவர்கள் இந்த இதழில் 1977 வெளிவந்த கணினி பற்றிய கட்டுரையை படித்தே, கணினிக்கு மென்பொருளுக்கான தேவையை உணர்ந்தார்.
Popular Mechanics first cover (11 January 1902) | |
எடிட்டர்-இன்-சீஃவ் Editor-In-Chief | சேம்சு பி. மேய்கிசு (James B. Meigs) |
---|---|
வகை | தானுந்து, தானே செய்யும் கலைகள்(DIY), அறிவியல், தொழினுட்பம் |
இடைவெளி | மாதம் ஒரு முறை |
வெளியீட்டாளர் | பில் காங்டன் Bill Congdon |
முதல் வெளியீடு | ஜனவரி 11 1902 |
கடைசி வெளியீடு — Number | தொடர்கிறது தொடர்கிறது |
நிறுவனம் | ஃகியர்சிட்டு கம்யூனிக்கேசன் இன்க். Hearst Communications, Inc. |
நாடு | United States |
மொழி | ஆங்கிலம் |
வலைத்தளம் | www.popularmechanics.com |
ISSN | 0032-4558 |
This article uses material from the Wikipedia தமிழ் article பாப்புலர் மெக்கானிக்ஃசு, which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.