பாணினி

பாணினி (Pāṇini) என்பார் சமசுக்கிருத மொழிக்கான இலக்கண நூலான அட்டாத்தியாயியை எழுதியவராவார்.

இவர் சமசுகிருத மொழியியலின் தந்தை எனப்போற்றபடுகிறார். இவரது காலம் பொ.ஊ.மு. 520-க்கும் பொ.ஊ.மு. 460-க்கும் இடையே இருக்கலாம் என அறிஞர்கள் கூறுகிறார்கள். இவர் பண்டைய இந்தியாவின் வடமேற்கில் உள்ள காந்தாரத்தில் வாழ்ந்ததாக கருதுகின்றனர்.

பாணினி
பாணினி
காசுமீரில் கிடைத்த 17-ஆம் நூற்றாண்டு காலத்திய பாணினியின் இலக்கண நூல்
தாய்மொழியில் பெயர்சமக்கிருதம்: पाणिनि
குறிப்பிடத்தக்க படைப்புகள்அட்டாத்தியாயி, சமசுகிருத செம்மொழி
காலம்பொ.ஊ.மு. 520-க்கும் பொ.ஊ.மு. 460-க்கும் இடையே
பகுதிகாந்தாரம்
முக்கிய ஆர்வங்கள்
சமசுகிருத இலக்கணம் & சமசுகிருத மொழியியல்
செல்வாக்குக்கு உட்பட்டோர்
  • பிரான்சு பாப், பெர்டிநாந்து தே சௌஸ்சூர், லியோனார்ட்டு புளூம்பீல்டு, ரோமன் ஜோகப்சன்

பழங்காலத்தின் மிகப் பெரிய மொழியியலாளர்
பாணினி...பழங்காலத்தின் மிகப்பெரிய மொழியியலாளர் ஆவார், மேலும் அவ்வாறு கருதப்படுவதற்கு தகுதியானவர்

—செ எப் சிதால், செருமானிய சமசுகிருத இலக்கணப் பேராராசிரியர்

பாணினி
பாணினி

சமசுக்கிருத இலக்கணம் மற்றும் மொழியியல் வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றியுள்ள இவர், அம்மொழியின் ஒலியனியல், உருபனியல் என்பவை தொடர்பில் அறிவியல் அடைப்படையிலான பகுப்பாய்வுகளைச் செய்துள்ளார்.

குறிப்புகள்

மேற்கோள்கள்

Tags:

அட்டாத்தியாயிகாந்தாரம்சமசுக்கிருதம்பொது ஊழி

🔥 Trending searches on Wiki தமிழ்:

பரிவுஐங்குறுநூறுஇந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம்சிலுவைப் பாதைஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் பட்டியல்விருதுநகர் மக்களவைத் தொகுதிஆயிரத்தில் ஒருவன் (2010 திரைப்படம்)முருகன்பாண்டவர்அரவிந்த் கெஜ்ரிவால்சுற்றுலாஆனந்தம் விளையாடும் வீடுதமிழ்நாடு அமைச்சரவைஇட்லர்பூட்டுவ. உ. சிதம்பரம்பிள்ளைபரதநாட்டியம்கார்லசு புச்திமோன்ஆளுமைகுண்டூர் காரம்பேரூராட்சிபாரிபெயர்ச்சொல்கருப்பை நார்த்திசுக் கட்டிவெ. இராமலிங்கம் பிள்ளைஈரோடு தமிழன்பன்சின்னம்மைபி. காளியம்மாள்தென்காசி மக்களவைத் தொகுதிஅலீதமிழ் இலக்கியம்வைரமுத்துதங்க தமிழ்ச்செல்வன்விவேக் (நடிகர்)உ. வே. சாமிநாதையர்கணையம்திருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில்இந்தியப் பிரதமர்திருமணம்ஔவையார் (சங்ககாலப் புலவர்)சிறுபஞ்சமூலம்சுப்பிரமணிய பாரதிதிருவள்ளுவர்பயண அலைக் குழல்மொரோக்கோபதினெண்மேற்கணக்குஹாலே பெர்ரிஅருணகிரிநாதர்அஇஅதிமுக தலைமையிலான கூட்டணிசுபாஷ் சந்திர போஸ்முன்னின்பம்ஐக்கிய நாடுகள் அவைபண்பாடுமுகம்மது நபிபொருநராற்றுப்படைசப்ஜா விதைதுரை வையாபுரிஇந்திய ஐந்தாண்டு திட்டங்கள்ராசாத்தி அம்மாள்ஆனைக்கொய்யாநெசவுத் தொழில்நுட்பம்கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதிசிறுகதைகணியன் பூங்குன்றனார்வட்டாட்சியர்சூரரைப் போற்று (திரைப்படம்)மனித உரிமைபதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம்அ. கணேசமூர்த்திகாரைக்கால் அம்மையார்இந்தியாவின் உயிர்க்கோளக் காப்பகங்கள்முத்துக்கு முத்தாக (திரைப்படம்)திருச்சிராப்பள்ளிஇந்தியாவின் செம்மொழிகள்வாழைப்பழம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சிறுநீரகம்🡆 More