பன்னாட்டு ஒளி ஆண்டு

ஒளிக்கும் ஒளித் தொழிநுட்பங்களுக்குமான சர்வதேச ஆண்டு, 2015 (International Year of Light and Light-based Technologies, 2015) என்பது ஐக்கிய நாடுகள் சபையினால் அறிவிக்கப்பட்ட ஒரு நிகழ்வு ஆகும்.

ஒளியையும், ஒளியின் அடிப்படையில் இயங்கும் தொழில் நுட்பங்களையும் போற்றும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை ஒளி சார்ந்த தொழில் நுட்பங்களைப் பரவலாக்க அமைந்த வாய்ப்பாக அறிவியலாளர்கள் கருதுகின்றனர். ஒளியின் பண்புகளைப் பற்றிய புரிதல்களுக்கு அடித்தளமிட்ட பல நிகழ்வுகளின் நிறைவு ஆண்டாக 2015 அமைந்துள்ளதால், இவ்வாண்டு தேர்ந்தெடுக்கப்பட்டது.

பன்னாட்டு ஒளி ஆண்டு (2015)
நிகழ்நிலைActive
வகைகண்காட்சிகள்
தொடக்கம்19-20 சனவரி 2015
வலைத்தளம்
light2015.org

பன்னாட்டு ஒளி ஆண்டு 2015 இல் ஆரம்ப நிகழ்வுகள் பாரிசு நகரில் 2015 சனவரி 19-20 ஆகிய நாட்களில் இடம்பெற்றன.

வெளி இணைப்புகள்

Tags:

ஐக்கிய நாடுகள் சபைஒளி

🔥 Trending searches on Wiki தமிழ்:

தமிழர் நெசவுக்கலைஇந்திய தேசிய காங்கிரசுகாதல் (திரைப்படம்)இட்லர்யாவரும் நலம்சவ்வாது மலைகுற்றியலுகரம்கிராம ஊராட்சிசிதம்பரம் நடராசர் கோயில்திருவண்ணாமலை மக்களவைத் தொகுதிஇந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம்சிங்கப்பூர் உச்ச நீதிமன்றம்புகாரி (நூல்)தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்ஆயிரத்தில் ஒருவன் (2010 திரைப்படம்)திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்கள்ளர் (இனக் குழுமம்)கிராம நத்தம் (நிலம்)ஆங்கிலம்ஆறுமுக நாவலர்வெள்ளியங்கிரி மலைபகவத் கீதைஅப்துல் ரகுமான்முதற் பக்கம்சித்திரைஇந்திய தேசிய சின்னங்கள்கேழ்வரகுதிருவாரூர் தியாகராஜர் கோயில்பால் கனகராஜ்தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2024கண்ணப்ப நாயனார்வாதுமைக் கொட்டைராச்மாவடிவேலு (நடிகர்)திதி, பஞ்சாங்கம்கம்பர்மாமல்லபுரம்எனை நோக்கி பாயும் தோட்டாசிறுபாணாற்றுப்படைஆசிரியர்நெல்தமிழ் எழுத்து முறைசங்க காலம்நஞ்சுக்கொடி தகர்வுமீன்குமரி அனந்தன்குறிஞ்சிப் பாட்டுடார்வினியவாதம்கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதிதிருநங்கைஇந்தியத் தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணிவரலாறுகினி எலிசதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்கே. மணிகண்டன்ஐங்குறுநூறுஎம். ஆர். ராதாதமிழிசை சௌந்தரராஜன்வானிலைகுருதி வகைகெத்சமனிசெம்மொழிடாக்டர். முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம்மங்கோலியாஎயிட்சுஅக்பர்துரை வையாபுரிசுடலை மாடன்கொன்றைதமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம்உயர் இரத்த அழுத்தம்முத்தொள்ளாயிரம்சித்தர்கள் பட்டியல்ஸ்ரீபிரேமலுமத்திய சென்னை மக்களவைத் தொகுதிதேம்பாவணிகரிகால் சோழன்காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி🡆 More