பத்மாசனம்

பத்மாசனம் (Padmasanam) என்பது யோகாசனங்களுள் ஒன்றாகும்.

இது சமதரையில் அமரும் முறையாகும். யோகாசனத்தின் ஏனைய பயிற்சிகளிற் சிலவான பிராணயாமாம், தியானம், நாடிசுத்தி போன்றவற்றை பத்மாசனத்தில் அமர்ந்தே செய்ய வேண்டும். பத்மாசனம் செய்ய தனியாக நேரம் ஒதுக்க வேண்டியதில்லை. சாதாரணமாக படித்துக் கொண்டிருக்கும் நேரங்களிலும் கூட பத்மாசனம் போடலாம். ஆனால் சாப்பிடும் போது பத்மாசனத்தில் அமரக் கூடாது.

பத்மாசனம்
பத்மாசன நிலையை விளக்கும் படம்
பத்மாசனம்
பத்மாசனம்

செய்யும் முறை

கால்களை நீட்டி உட்கார்ந்து, வலது காலை கைகளின் உதவியுடன் தூக்கி இடது தொடையில் அடிவயிற்றை ஒட்டினாற் போல் வைக்கவும். பின்னர் இடது காலை தூக்கி வலது தொடையில் அடிவயிற்றை ஒட்டினாற் போல் வைக்கவும். அடிப்பாதங்கள் மேல் நோக்கி இருக்க வேண்டும். முழங்கால்கள் தரையில் படக் கூடியதாக நேராக நிமிர்ந்து உட்கார வேண்டும். முதலில் இடது காலை வலது தொடையிலும் வலது காலை இடது தொடையிலும் வைத்தும் உட்காரலாம்.

பத்மாசனம் செய்ய முடியாதவர்கள் முதலில் வீராசனம் செய்து பழகியபின், பத்மாசனம் செய்யக் கூடியதாக இருக்கும்.

பலன்கள்

இடுப்பு பலப்படும். சுறுசுறுப்போடு இருக்கலாம். இரத்தம் நன்கு சுத்திகரிக்கப்படும். மனம் ஓய்வடைகிறது. உடல் புத்துணர்ச்சி பெறுகிறது.

மேற்கோள்கள்

Tags:

பிராணயாமா

🔥 Trending searches on Wiki தமிழ்:

பெண்களின் உரிமைகள்கூத்தாண்டவர் திருவிழாசதுரங்க விதிமுறைகள்போதைப்பொருள்தமிழர் நிலத்திணைகள்தமிழர் பருவ காலங்கள்சினேகாதமிழிசை சௌந்தரராஜன்இந்திய தேசிய காங்கிரசுபகிர்வுதிருநங்கைபணவீக்கம்முத்துராஜாமுதலாம் உலகப் போர்குறிஞ்சிப் பாட்டுகுற்றாலக் குறவஞ்சிவரிசையாக்கப் படிமுறைஇலங்கையின் மாவட்டங்கள்திட்டக் குழு (இந்தியா)இந்தியாவில் இட ஒதுக்கீடுதிருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்இளங்கோவடிகள்திரவ நைட்ரஜன்ஜீரோ (2016 திரைப்படம்)அருண் ஜேட்லி விளையாட்டரங்கம்இந்திய அரசியலமைப்பிலுள்ள நீதிப் பேராணைகள்நுரையீரல்காடழிப்புஅன்புமணி ராமதாஸ்இந்திரா காந்திராஜா சின்ன ரோஜாநிறைவுப் போட்டி (பொருளியல்)டி. என். ஏ.வித்துமியா காலிஃபாநெய்தல் (திணை)செஞ்சிக் கோட்டைசேக்கிழார்மஞ்சள் காமாலைதமிழ்நாட்டின் மாநகராட்சிகள்தினமலர்நயினார் நாகேந்திரன்மக்களாட்சிதினகரன் (இந்தியா)ஔவையார் (சங்ககாலப் புலவர்)சிவவாக்கியர்பழமொழி நானூறுஇந்திய ரூபாய்குடும்பம்விடுதலை பகுதி 1பௌத்தம்அஸ்ஸலாமு அலைக்கும்திரு. வி. கலியாணசுந்தரனார்தேவயானி (நடிகை)நாயக்கர்காச நோய்வராகிதமிழ்ஒளிவேலு நாச்சியார்அமேசான்.காம்வாணிதாசன்வினைச்சொல்சிலம்பம்சிவபெருமானின் பெயர் பட்டியல்திதி, பஞ்சாங்கம்சோழர்கால ஆட்சிஅருணகிரிநாதர்கண்ணாடி விரியன்பாரத ஸ்டேட் வங்கிதனுஷ்கோடிசித்திரைத் திருவிழாஓமியோபதிகலித்தொகைஎட்டுத்தொகை தொகுப்புகருமுட்டை வெளிப்பாடுவரலாறுகிருட்டிணன்🡆 More