பதகளிப்புக் கோளாறு

பதகளிப்புக் கோளாறு (Anxiety disorder) என்பது பதகளிப்பு, பயம் என்பவற்றின் உணர்வினால் குணவியல்பு கொண்ட உளப் பிறழ்ச்சிகளின் வகையாகும்.

இங்கு பதகளிப்பு வருங்கால சம்பவங்களைக் குறித்து கவலை கொள்ள, பயம் நடைபெறும் சம்பவங்களைக்கு எதிர்ச்செயல் செய்யும். அவ்வுணர்வுகள் உடல் ரீதியான அடையாளங்களான இருதய விரைவோட்டம், அதிர்ச்சி ஆகியவற்றை உருவாக்கலாம். பதகளிப்புக் கோளாறுகள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் காணப்படுகின்றன. அவற்றில் பொதுவாக்கப்பட்ட பதகளிப்புக் கோளாறு, குறிப்பிட்ட அச்சக் கோளாறு, சமூக அச்சக் கோளாறு, பிரிவு அச்சக் கோளாறு, வெட்டவெளி அச்சம், திகில் கோளாறு ஆகியன அவற்றில் சிலவாகும். ஒவ்வொன்றும் சொந்தப் பண்புகளையும் அறிகுறிகளையும் கொண்டிருந்தாலும், அவை எல்லாம் பதகளிப்பின் அடையாளங்களாகும்.

பதகளிப்புக் கோளாறு
பதகளிப்புக் கோளாறு
அலறல், நேர்வே ஓவியர் எட்வர்ட் மண்ச்சின் ஓவியக் கலை
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
சிறப்புமனநோய் மருத்துவம்
ஐ.சி.டி.-10F40.-F42.
ஐ.சி.டி.-9300
நோய்களின் தரவுத்தளம்787
ஈமெடிசின்med/152
ம.பா.தD001008

உசாத்துணை

வெளி இணைப்புகள்

Tags:

அச்சக் கோளாறுஉளப் பிறழ்ச்சிதிகில் கோளாறுபதகளிப்புபயம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

சு. வெங்கடேசன்ஆடுஜீவிதம் (திரைப்படம்)திருவள்ளூர் மக்களவைத் தொகுதிஓ. பன்னீர்செல்வம்சிலப்பதிகாரம்மு. கருணாநிதிஅறிவியல் தமிழ்ஈரோடு தமிழன்பன்வாக்குரிமைவேலூர் மக்களவைத் தொகுதிகாயத்ரி மந்திரம்அகமுடையார்அகழ்வாய்வுதமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்உலக நாடக அரங்க நாள்தமிழ் இலக்கியப் பட்டியல்சுமேரியாஇயேசுவாழைசேலம் மக்களவைத் தொகுதிசூல்பை நீர்க்கட்டிபெயர்ச்சொல்வைரமுத்துபதினெண்மேற்கணக்குகுதிரைமூதுரைஆரணி மக்களவைத் தொகுதிதீரன் சின்னமலைதமிழிசை சௌந்தரராஜன்தைப்பொங்கல்சூரைகுறிஞ்சி (திணை)ஆறுமுக நாவலர்டுவிட்டர்ஆய கலைகள் அறுபத்து நான்குஎஸ். ஜெகத்ரட்சகன்சைவ சமயம்மார்ச்சு 27இந்திய நாடாளுமன்றம்வயாகராகுமரிக்கண்டம்மதுரைக் காஞ்சிமுகம்மது நபியின் மதீனா வாழ்க்கைடி. என். ஏ.தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2019தமிழ் எண் கணித சோதிடம்முன்னின்பம்கலிங்கத்துப்பரணிவியாழன் (கோள்)அண்ணாமலையார் கோயில்விஜய் (நடிகர்)கொங்கு வேளாளர்உவமைத்தொகைபீப்பாய்முகம்மது நபியின் இறுதிப் பேருரைவிநாயகர் அகவல்தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்கருப்பை நார்த்திசுக் கட்டிஇயற்கை வளம்சுதேசி இயக்கம்திருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதிஊராட்சி ஒன்றியம்பங்குனி உத்தரம்தாவரம்அன்னை தெரேசாமனித வள மேலாண்மைநபிஒப்புரவு (அருட்சாதனம்)காதல் மன்னன் (திரைப்படம்)முரசொலி மாறன்செவ்வாய்க்கிழமை (திரைப்படம்)ஆடுநீர் மாசுபாடுசென்னைஎம். ஆர். கே. பன்னீர்செல்வம்சீறாப் புராணம்விஜயநகரப் பேரரசுதிருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்🡆 More