வட்டுக்கோட்டை குருமடம்

வட்டுக்கோட்டை குருமடம் (Batticotta Seminary, பட்டிக்கோட்டா செமினறி) என்பது பிரித்தானிய இலங்கையில் யாழ்ப்பாணக் குடாநாட்டில் வட்டுக்கோட்டை என்ற ஊரில் 1823 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட ஒரு கல்வி நிறுவனம் ஆகும்.

இது அமெரிக்க இலங்கை மிசனினால் ஆரம்பிக்கப்பட்டது. இது 1855 ஆம் ஆண்டில் மூடப்பட்டது. சர் எமெர்சன் டெனன்ட் என்பவரின் பார்வையில் இக்கல்வி நிறுவனம் பல ஐரோப்பியக் கல்வி நிறுவனங்களின் தரத்துடன் ஒப்பிடக் கூடியதாக இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

இம்மதப்பள்ளி அங்கு சேர்க்கப்படும் மாணவர்களை கிறித்துவத்துக்கு மதம் மாற்றுவதையே முக்கிய நோக்காகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது. ஆனாலும், பெரும்பாலான மாணவர்கள் தமது இந்து சமய நம்பிக்கையையே கடைப்பிடித்து வந்தனர். இதனை அடுத்து 1855 ஆம் ஆண்டில் இக்குருமடம் மூடப்பட்டது. பட்டிக்கோட்டா குருமடத்தின் பழைய மாணவர்களும், உள்ளூர் கிறித்தவர்களும் இப்பள்ளியை மீளத் திறக்க வேண்டும் எனக் கோரிக்கை விட்டதை அடுத்து 1872 சூலை 3 இல் இக்கல்லூரி யாழ்ப்பாணக் கல்லூரி என்ற பெயரில் மீளவும் பழைய கட்டடத்திலேயே ஆரம்பிக்கப்பட்டது.

பழைய மாணவர்கள்

மேற்கோள்கள்

Tags:

18231855அமெரிக்க இலங்கை மிசன்சர்பிரித்தானிய இலங்கையாழ்ப்பாணக் குடாநாடுவட்டுக்கோட்டை

🔥 Trending searches on Wiki தமிழ்:

பிலிருபின்பச்சைக்கிளி முத்துச்சரம்விடுதலைச் சிறுத்தைகள் கட்சிபௌத்தம்அளபெடைதவக் காலம்பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிபசுபதி பாண்டியன்சூரியக் குடும்பம்தமிழச்சி தங்கப்பாண்டியன்இந்திய நிதி ஆணையம்கண்ணப்ப நாயனார்தமிழர் நெசவுக்கலைமூலம் (நோய்)தமிழக வரலாறுபழனி முருகன் கோவில்திராவிட முன்னேற்றக் கழகம்வேற்றுமை (தமிழ் இலக்கணம்)அதிமதுரம்தமிழர் பண்பாடுசப்தகன்னியர்ஸ்ரீலீலாதங்கர் பச்சான்சாத்தான்குளம்தமிழ்நாடு சட்டப் பேரவைஅருங்காட்சியகம்அ. கணேசமூர்த்திஎன்விடியாபாட்டாளி மக்கள் கட்சிநன்னீர்கல்விநயினார் நாகேந்திரன்வேளாண்மைஆ. ப. ஜெ. அப்துல் கலாம்முக்குலத்தோர்கொடைக்கானல்தமிழ்ஒளிஅழகிய தமிழ்மகன்புதுச்சேரிஇராமச்சந்திரன் கோவிந்தராசுஇந்திரா காந்திதிராவிசு கெட்மியா காலிஃபாஐரோப்பாமங்கோலியாசடுகுடுநெல்சுக்ராச்சாரியார்மாதேசுவரன் மலைசூரைபிரேசில்இந்து சமயம்இரச்சின் இரவீந்திராதமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்துரை வையாபுரிகேரளம்டார்வினியவாதம்அல்லாஹ்கடையெழு வள்ளல்கள்சின்ன மருமகள் (தொலைக்காட்சித் தொடர்)குற்றியலுகரம்கரூர் மக்களவைத் தொகுதிபாரிதமிழ்நாடு அமைச்சரவைஇந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்சிவன்பாடுவாய் என் நாவேகட்டுரைகனிமொழி கருணாநிதிமிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுஐ.எசு.ஓ 3166-1 ஆல்ஃபா-2எட்டுத்தொகைசங்க காலப் பெண்பாற் புலவர்கள்சேரர்முகலாயப் பேரரசுகுத்தூசி மருத்துவம்முதலாம் உலகப் போர்🡆 More