சர்

சர் (சேர் - ஈழ வழக்கு, Sir) என்பது மரியாதையுடன் விளிப்பதற்கான ஒரு சொல்லாகும்.

உயர் தரத்திலுள்ளோர், கல்வி கற்பிப்போர் போன்றவர்களை இச்சொல் கொண்டு மற்றோர் விளிப்பர். சர் என்பதற்கான பெண்பாற் சொல் மெடம் (Madam) என்பதாகும்.

முற்காலத்தில் படைத் தளபதிகளுக்கு (Knights, Baronets) இக்கௌரவப்பட்டம் வழங்கப்பட்டது.

"சர்" பட்டம் - நைட்ஹுட் எனப்படும் சர் பட்டம் பிரித்தானிய அரசாங்கத்தின் உயரிய சிவில் விருதாகக் கருதப்படுகின்றது.

சாதாரணப் பயன்பாடு

சாதாரணமாக ஆங்கில மொழி உரையாடலின் போது அல்லது முன்னறிமுகம் இல்லாத ஒருவரை விழித்துப் பேசும் போது குறிப்பிட்ட நபரின் பெயர் தெரியாத விடத்து “சேர்” (Sir) என்று அழைக்கலாம். அவ்வாறே பெண்களை மெடம் (Madam) என்றழைக்கலாம்.

இதன் அடிப்படையிலேயே இன்று வர்த்தக நிலையங்களில், வீதியோர கடைத்தெருக்களில் வாடிக்கையாளர்களை அழைப்பதற்கு இந்த "சேர் மெடம்" சொற்கள் பரவலாகப் பயன்படுவதை அவதானிக்கலாம். இன்று மின்னஞ்சல் வழியாக வரும் முன்னறிமுகம் இல்லாத மின்னஞ்சல் தகவல்களும் அவ்வாறே பயன்படுத்தப்படுகின்றது.

பெயர் தெரிந்தி்ருப்பினும்

இதைத் தவிர (பெயர் தெரிந்திருந்தாலும்) உயர் நிலை அதிகாரிகளாக இருப்போரை விழித்துப் பேசுவதற்கும் எழுதுவதற்கும் “சேர், மெடம்” பயன்படுகின்றது.

வாடிக்கையாளர்களுக்கான கொடுக்கல் வாங்கல் தபால் கடிதங்களிலும் ஒரு நபரின் பெயர் தெரிந்து இருப்பினும் சேர் மெடம் போன்ற சொற்கள் பயன்படுவதனை காணலாம்.

மேற்கோள்கள்

Tags:

🔥 Trending searches on Wiki தமிழ்:

இரத்தக்கழிசல்தேவாங்குஅஜித் குமார்பசுமைப் புரட்சிபழமுதிர்சோலை முருகன் கோயில்தமிழ் எண்கள்அங்குலம்மக்களவை (இந்தியா)பெரியாழ்வார்மணிமேகலை (காப்பியம்)சங்கம் (முச்சங்கம்)சுடலை மாடன்சுப்பிரமணிய பாரதிமனித உரிமைருதுராஜ் கெயிக்வாட்மார்கஸ் ஸ்டோய்னிஸ்பெரும்பாணாற்றுப்படைபாசிப் பயறுதமிழக சுற்றுலாத் தலங்களின் பட்டியல்தமிழ் தேசம் (திரைப்படம்)வீரப்பன்அமேசான்.காம்அகமுடையார்அண்ணாமலையார் கோயில்வீரமாமுனிவர்ஆயுள் தண்டனைமூலம் (நோய்)இந்திய ரூபாய்அகத்தியர்நீர் மாசுபாடுதமிழர் பண்பாடுதமிழ் படம் 2 (திரைப்படம்)சிவாஜி கணேசன்மனோன்மணீயம்பொன்னுக்கு வீங்கிசிதம்பரம் நடராசர் கோயில்காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில்தங்கராசு நடராசன்மெய்யெழுத்துவேதநாயகம் பிள்ளைசிந்துவெளி நாகரிகம்பிரேமலுமுதற் பக்கம்காகம் (பேரினம்)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்அத்தி (தாவரம்)ஜெயம் ரவிகண்ணாடி விரியன்திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயில்கடவுள்இந்திய அரசியலமைப்பின் முகப்புரைதமிழர் விளையாட்டுகள்சுற்றுச்சூழல்இந்தியன் பிரீமியர் லீக்முதலாம் உலகப் போர்விண்டோசு எக்சு. பி.இரட்சணிய யாத்திரிகம்தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம்சிங்கம் (திரைப்படம்)இந்திய ஐந்தாண்டு திட்டங்கள்விஜய் (நடிகர்)நிணநீர்க் குழியம்சீமான் (அரசியல்வாதி)சினைப்பை நோய்க்குறிபெயர்ச்சொல்திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்இலட்சம்மு. மேத்தாஅகரவரிசைமண் பானைஜவகர்லால் நேருகுடும்ப அட்டைஸ்ரீபுறப்பொருள்அஸ்ஸலாமு அலைக்கும்அடல் ஓய்வூதியத் திட்டம்நாயன்மார் பட்டியல்கேள்வி🡆 More