யாழ்ப்பாணக் கல்லூரி

யாழ்ப்பாணக் கல்லூரி (Jaffna College) இலங்கையின் வடக்கே வட்டுக்கோட்டை என்ற ஊரில் அமைந்துள்ள ஒரு தனியார் பாடசாலை ஆகும்.

அமெரிக்க கிறிஸ்தவ மறைப்பணியாளர்களால் 1823 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட பட்டிக்கோட்டா மதப்பள்ளி 1867 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணக் கல்லூரியாக மாற்றப்பட்டது.

Jaffna College
யாழ்ப்பாணக் கல்லூரி
யாழ்ப்பாணக் கல்லூரி
அமைவிடம்
வட்டுக்கோட்டை, யாழ்ப்பாண மாவட்டம், வட மாகாணம்
இலங்கை
அமைவிடம்9°43′45.20″N 79°56′54.30″E / 9.7292222°N 79.9484167°E / 9.7292222; 79.9484167
தகவல்
வகைதனியார் 1AB
குறிக்கோள்Jesus Christ the light of life
(இயேசுவே வாழ்வின் ஒளி)
நிறுவல்1867
பள்ளி மாவட்டம்வலிகாமம் கல்வி வலயம்
பள்ளி இலக்கம்1011032
அதிபர்கலாநிதி. வண. டேவிட் சதானந்தன் சொலமன்
தரங்கள்1 தொடக்கம் 13 வரை
பால்இருபாலார்
மொழிதமிழ், ஆங்கிலம்
School roll1,998
இணையம்

வரலாறு

1816 ஆம் ஆண்டில் அமெரிக்க இலங்கை மிசன் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டது. யாழ்ப்பாணக் குடாநாட்டின் பல பகுதிகளில் ஆரம்பிக்கப்பட்ட இதன் கிளைகளில் ஒன்று வட்டுக்கோட்டையிலும் நிறுவப்பட்டது. அமெரிக்க மிசன் யாழ்ப்பாணத்தில் பாடசாலைகளை ஆரம்பித்து நடத்தியது. இவ்வகையில் முதன் முதலாக தெல்லிப்பழையில் "பொதுச் சுயாதீனப் பள்ளிக்கூடம்" (யூனியன் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது. குடாநாட்டில் உள்ள திறமை வாய்ந்த ஆண் பிள்ளைகளுக்கென வட்டுக்கோட்டையில் 1823 ஆம் ஆண்டில் பட்டிக்கோட்டா மதப்பள்ளி (Batticotta Seminary) நிறுவப்பட்டது. இதன் அதிபராக டானியல் புவர் (danial poor) என்பவர் இருந்தார். இம்மதப்பள்ளி அங்கு சேர்க்கப்படும் மாணவர்களை கிறித்துவத்துக்கு மதம் மாற்றுவதையே முக்கிய நோக்காகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது. ஆனாலும், பெரும்பாலான மாணவர்கள் தமது இந்து சமய நம்பிக்கையையே கடைப்பிடித்து வந்தனர். இதனை அடுத்து 1855 ஆம் ஆண்டில் இம்மதப்பள்ளி மூடப்பட்டது.

பட்டிக்கோட்டா மதப்பள்ளியின் பழைய மாணவர்களும், உள்ளூர் கிறித்தவர்களும் இப்பள்ளியை மீளத் திறக்க வேண்டும் எனக் கோரிக்கை விட்டதை அடுத்து 1872 சூலை 3 இல் இக்கல்லூரி யாழ்ப்பாணக் கல்லூரி என்ற பெயரில் மீளவும் பழைய கட்டடத்திலேயே ஆரம்பிக்கப்பட்டது.

பழைய மாணவர்கள்

இவற்றையும் பார்க்க

படக் காட்சியகம்

யாழ்ப்பாணக் கல்லூரி

மேற்கோள்கள்

வெளி இணைப்புக்கள்


Tags:

யாழ்ப்பாணக் கல்லூரி வரலாறுயாழ்ப்பாணக் கல்லூரி பழைய மாணவர்கள்யாழ்ப்பாணக் கல்லூரி இவற்றையும் பார்க்கயாழ்ப்பாணக் கல்லூரி படக் காட்சியகம்யாழ்ப்பாணக் கல்லூரி மேற்கோள்கள்யாழ்ப்பாணக் கல்லூரி வெளி இணைப்புக்கள்யாழ்ப்பாணக் கல்லூரிஅமெரிக்க இலங்கை மிசன்இலங்கைஇலங்கைப் பாடசாலைஇலங்கையில் கல்விபட்டிக்கோட்டா மதப்பள்ளிவட்டுக்கோட்டை

🔥 Trending searches on Wiki தமிழ்:

காயத்ரி மந்திரம்தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம்டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம்கணியன் பூங்குன்றனார்சேக்கிழார்வைகோசிறுநீர்ப்பாதைத் தொற்றுசிறுபாணாற்றுப்படைவரலாறுபுதுமைப்பித்தன்ம. கோ. இராமச்சந்திரன்சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்நெடுநல்வாடை (திரைப்படம்)இராவண காவியம்தமிழ்நாடு காவல்துறைகொன்றை வேந்தன்வே. செந்தில்பாலாஜிபச்சைக்கிளி முத்துச்சரம்விளம்பரம்உருசியாகிராம ஊராட்சிவி. சேதுராமன்சிலப்பதிகாரம்ஈரோடு தமிழன்பன்நாட்டார் பாடல்தமிழ் எழுத்து முறைமுரசொலி மாறன்உவமையணிதிருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில்தமிழ் எண்கள்சவாய் மான்சிங் விளையாட்டரங்கம்கண்ணப்ப நாயனார்முடியரசன்மூவேந்தர்சிங்கப்பூர் உச்ச நீதிமன்றம்குமரகுருபரர்குறை ஒன்றும் இல்லை (பாடல்)பரிவுசிலுவைப் பாதைஔவையார்கருப்பை நார்த்திசுக் கட்டிபெரம்பலூர் மக்களவைத் தொகுதிபால்வினை நோய்கள்இந்திய மக்களவைத் தொகுதிகள்தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019பத்துப்பாட்டுஜெயம் ரவிஸ்ருதி ராஜ்சுப்பிரமணிய பாரதிஉயிர்ப்பு ஞாயிறுமதராசபட்டினம் (திரைப்படம்)காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதிஉணவுஇன்னா நாற்பதுகுருசிலுவைஅகத்தியமலைவிஜய் ஆண்டனிபனிக்குட நீர்திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதிகொல்கத்தா நைட் ரைடர்ஸ்நம்ம வீட்டு பிள்ளைதிருப்பரங்குன்றம் முருகன் கோவில்மொழிபெயர்ப்புவிந்துஐம்பெருங் காப்பியங்கள்தமிழர் பண்பாடுதிருப்பதிகிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதிமுன்னின்பம்ஜோதிமணிதஞ்சைப் பெருவுடையார் கோயில்இயேசுபூட்டுபுகாரி (நூல்)ஹதீஸ்மு. கருணாநிதிமுல்லை (திணை)திரு. வி. கலியாணசுந்தரனார்🡆 More