யாழ்ப்பாணக் குடாநாடு

யாழ்ப்பாணக் குடாநாடு இலங்கைத்தீவின் வடக்கு அந்தலையில் அமைந்துள்ளது.

இதன் வடக்கிலும், கிழக்கிலும் இந்தியப் பெருங்கடலும், மற்றும் மேற்கிலும், தெற்கிலும் யாழ்ப்பாணக் கடலேரியும் அமைந்துள்ளது. இந்தக் குடாநாடு, ஆனையிறவு என்ற இடத்தில் ஒரு ஒடுங்கிய நிலப்பகுதி தென் எல்லையாக அமைந்து ஆனையிறவு கடல் நீரேரி வன்னிப் பகுதியை பிரிக்கிறது.

யாழ்ப்பாணக் குடாநாடு
யாழ்ப்பாணக் குடாநாட்டின் நிலப்படம்

யாழ்ப்பாணக் குடாநாடு, உப்பாறு கடல்நீரேரி, தொண்டைமானாறு கடல்நீரேரி என்பவற்றால் கிட்டத்தட்ட மூன்று தீவுகளாகப் பிரிக்கப்பட்டது போல் தோற்றமளிக்கிறது. இந்த இயற்கைப்பிரிவுகளை அடிப்படையாகக் கொண்டு, யாழ் குடாநாடு, வலிகாமம், வடமராட்சி, தென்மராட்சி, தீவுகள் என நான்கு பிரிவுகளாக வகுக்கப்பட்டுள்ளது.

மக்கட்பரம்பலைப் பொறுத்தவரை யாழ் குடாநாடு மிகவும், மக்கள் அடர்த்தி கூடிய ஒரு பகுதியாகும். 1981 ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி வட மாகாணத்தின் 11.6% நிலப்பரப்பைக் கொண்ட குடாநாட்டில் 66.59% மக்கள் வாழும் அதேவேளை, 88.4% மிகுதிப் பகுதியில், 33.41% மக்கள் மட்டுமே வாழ்கிறார்கள்.

உசாத்துணை

Tags:

ஆனையிறவுஇந்து சமுத்திரம்இலங்கைகிழக்குதெற்குமேற்குவடக்குவன்னிப் பெருநிலப்பரப்பு

🔥 Trending searches on Wiki தமிழ்:

செவ்வாய் (கோள்)காதலன் (திரைப்படம்)சப்தகன்னியர்இசுரயேலர்பாட்டாளி மக்கள் கட்சிதிருவள்ளுவர் ஆண்டுஇந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்குசிந்துவெளி நாகரிகம்தமிழ் மாதங்கள்பால் (இலக்கணம்)இரா. பிரியா (அரசியலர்)மெட்பார்மின்இந்திய தண்டனைச் சட்டம்சுதேசி இயக்கம்முல்லைப்பாட்டுமீனா (நடிகை)ராம் சரண்ஆதி திராவிடர்பௌத்தம்சமூகம்வெண்குருதியணுமாணிக்கவாசகர்இராமலிங்க அடிகள்கொச்சி கப்பல் கட்டும் தளம்தீரன் சின்னமலைதிருப்பைஞ்ஞீலி ஞீலிவனேசுவரர் கோயில்ஆத்திசூடிகாம சூத்திரம்எகிப்துநாலாயிர திவ்வியப் பிரபந்தம்தில்லு முல்லுதஞ்சைப் பெருவுடையார் கோயில்தேசிக விநாயகம் பிள்ளைதொல். திருமாவளவன்மணிமேகலை (காப்பியம்)ஹூதுசுயமரியாதை இயக்கம்மனித வள மேலாண்மைஆகு பெயர்எட்டுத்தொகை தொகுப்புஆழ்வார்கள்அழகிய தமிழ்மகன்ஒயிலாட்டம்கள்ளுகிறிஸ்தவம்பாத்திமாகிராம ஊராட்சிபிள்ளையார்தமிழ்கற்றது தமிழ்திருவிளையாடல் புராணம்முனியர் சவுத்ரிஇந்திய குடியரசு தலைவரின் அதிகாரங்கள்உரைநடைபுகாரி (நூல்)சாதிமீன் சந்தைஸஹீஹ் முஸ்லிம் (நூல்)கடையெழு வள்ளல்கள்பார்த்திபன் கனவு (புதினம்)பண்பாடுகபிலர் (சங்ககாலம்)அறம்மருதம் (திணை)ஒரு கல் ஒரு கண்ணாடி (திரைப்படம்)வெற்றிமாறன்யோகக் கலைகல்பனா சாவ்லாவளைகாப்புசீமான் (அரசியல்வாதி)மாலை நேரத்து மயக்கம்அன்னை தெரேசாஅரைவாழ்வுக் காலம்நந்திக் கலம்பகம்ஓவியக் கலைநீர்ஆயுஸ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்கட்டுவிரியன்பெரியாழ்வார்🡆 More