பட்டாணிக் குருவிகள், சிக்கடீக்கள் மற்றும் டிட்மவுஸ்கள் ஆகியவை பரிடே குடும்பத்தில் வருகின்றன.
இது பேஸ்ஸரின் பறவைகள் அடங்கிய குடும்பமாகும். இவை பொதுவாக வடக்கு அரைக்கோளம் மற்றும் ஆப்பிரிக்காவில் காணப்படுகின்றன. இவற்றில் பெரும்பாலானவை பருஸ் பேரினத்தில் வகைப்படுத்தப்பட்டிருந்தன.
பட்டாணிக் குருவிகள் | |
---|---|
ஐரோப்பியக் கொண்டைப் பட்டாணிக் குருவி, இசுக்கொட்லாந்து | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு |
தொகுதி: | |
வரிசை: | |
Suborder: | பசாரி |
Infraorder: | Passerida |
குடும்பம்: | Paridae விகோர்ஸ், 1825 |
பேரினம் | |
5–10 | |
உலகளாவிய எல்லை (பச்சை நிறத்தில்) |
This article uses material from the Wikipedia தமிழ் article பட்டாணிக் குருவி, which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.