பஞ்சாப் மாகாணம் (Punjab province) பாகிஸ்தான் நாட்டின் மக்கள் தொகை மிகுந்த மாகாணம் ஆகும்.
பஞ்சாப் மாகாணத்தின் தலைநகரம் லாகூர் ஆகும். சிந்துவெளி நாகரீகங்களின் சான்றுகள் அமைந்துள்ள பண்டைய நகரங்கள் ஹராப்பாவும், மொஹஞ்சதாரோவும், சோலிஸ்தான் பாலைவனமும் பஞ்சாப் மாகாணத்தில்தான் அமைந்துள்ளன.
பஞ்சாப் پنجاب Punjab | |
தலைநகரம் • அமைவிடம் | லாகூர் • 31°20′N 74°13′E / 31.33°N 74.21°E |
மக்கள் தொகை (2003) • மக்களடர்த்தி | 79,429,701 • 386.8/km² |
பரப்பளவு | 205344 கிமீ² |
நேர வலயம் | PST (UTC+5) |
மொழிகள் | பஞ்சாபி (ஆட்சி) சராய்கி ஆங்கிலம் உருது (தேசிய) ஹிந்த்கோ பாஷ்தூ பலூச்சி |
பிரிவு | மாகாணம் |
• மாவட்டங்கள் | • 35 |
• ஊர்கள் | • |
• ஒன்றியச் சபைகள் | • |
தொடக்கம் • ஆளுனர்/ஆணையர் • முதலமைச்சர் • நாடாளுமன்றம் (உறுப்பினர்கள்) | 1 ஜூலை 1970 • சல்மான் தசீர் • மியான் ஷபாஸ் ஷரீஃப் • மாகாணச் சபை (371) |
இணையத்தளம் | பஞ்சாப் அரசு |
வ. எண் | கோட்டம் | தலைமையிடம் | பரப்பளவு (km²) | மக்கள் தொகை (1998) |
---|---|---|---|---|
1 | பகவல்பூர் கோட்டம் | பகவல்பூர் | 45,588 | 2,433,091 |
2 | தேரா காஜி கான் கோட்டம் | தேரா காஜி கான் | 38,778 | 4,635,591 |
3 | பைசலாபாத் கோட்டம் | பைசலாபாத் | 17,917 | 7,429,547 |
4 | குஜ்ரன்வாலா கோட்டம் | குஜ்ரன்வாலா | 17,206 | 4,800,940 |
5 | லாகூர் கோட்டம் | லாகூர் | 16,104 | 14,318,745 |
6 | முல்தான் கோட்டம் | முல்தான் | 21,137 | 5,116,851 |
7 | ராவல்பிண்டி கோட்டம் | ராவல்பிண்டி | 22,255 | 5,363,911 |
8 | சாகிவால் கோட்டம் | சாகிவால் | 10,302 | 2,643,194 |
9 | சர்கோதா கோட்டம் | சர்கோதா | 26,360 | 4,557,514 |
This article uses material from the Wikipedia தமிழ் article பஞ்சாப் (பாக்கிஸ்தான்), which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.