நெடுங்குழு 9 தனிமங்கள்

நெடுங்குழு 9 உள்ள தனிமங்களை கோபால்ட் தொகுதி தனிமங்கள் என்று அழைக்கப்படுகிறது.

நெடுங்குழு → 4
↓  கிடை வரிசை
4 Cobalt, electrolytic made, 99,9%
27
Co
5 Rhodium, powder, pressed, remelted 99,99%
45
Rh
6 Pieces of pure iridium
77
Ir
7 109
Mt

இக்குழுவில் வலைக்குழுவின் இடை நிலை உலோகங்களான கோபால்ட்(Co),ரோடியம்(Rh) ,இரிடியம்(Ir) , மெய்ட்னீரியம் (Mt) ஆகிய நான்கும் இருக்கின்றன. இதில் மெய்ட்னீரியமின் எல்லா ஓரிடத்தான்களும் கதிரியக்கப் பண்புகளை கொண்டுள்ளது. இயற்கையாக கிடைக்கப்படாத இவை மிகச் சிறிய அளவில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. எல்லா நெடுங்குழுக்களை போலவே இங்கும் எதிர்மின்னி அமைப்பில், இறுதிக் கூட்டில் எல்லா தனிமங்களும் இரண்டு எதிர்மின்னிகளை கொண்டுள்ளது. அனால் அதிசயக்கும் விதமாக ரோடியம் மட்டும் ஒரு எதிர்மின்னியை கொண்டுள்ளது. இவை பெரும்பாலும் மின்னியல் பயன்பாட்டிற்கும் , கலப்புலோகம் தயாரிக்கவும், தொழிற்சாலை வினைவேகமாற்றியாகவும் பயன்படுத்தப்படுகிறது.


அணு எண் தனிமம் ஒரு கூட்டில் உள்ள எதிர்மின்னிகள்
27 கோபால்ட் 2, 8, 15, 2
45 ரோடியம் 2, 8, 18, 16, 1
77 இரிடியம் 2, 8, 18, 32, 15, 2
109 மெய்ட்னீரியம் 2, 8, 18, 32, 32, 15, 2

Tags:

இரிடியம்கலப்புலோகம்கோபால்ட்மெய்ட்னீரியம்ரோடியம்வினைவேகமாற்றி

🔥 Trending searches on Wiki தமிழ்:

சிறுநீரகம்பனைவேதநாயகம் பிள்ளைதொல்காப்பியர்சூல்பை நீர்க்கட்டிஇன்று நேற்று நாளைஅறுபடைவீடுகள்பூசலார் நாயனார்வேளாண்மைமுல்லை (திணை)பெரும்பாணாற்றுப்படைபெருஞ்சீரகம்திரிசாதிருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்அண்ணாமலையார் கோயில்பல்லவர்விந்துஇலங்கைசித்தர்கள் பட்டியல்வெந்து தணிந்தது காடுமரபுச்சொற்கள்வட்டாட்சியர்பழனி முருகன் கோவில்ஆதலால் காதல் செய்வீர்சங்க காலப் பெண்பாற் புலவர்கள்தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்சைவ சமய மடங்கள்பஞ்சபூதத் தலங்கள்வாணிதாசன்பயில்வான் ரங்கநாதன்இந்தியாசூரைமுடக்கு வாதம்பிரபு (நடிகர்)சொக்கத்தங்கம் (திரைப்படம்)இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்தமிழ் நீதி நூல்கள்இரட்டைப்புலவர்குலசேகர ஆழ்வார்திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்இந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்நாடார்வைசாகம்வெள்ளி (கோள்)பத்து தலஒழுகு வண்ணம்சிந்துவெளி நாகரிகம்ரத்னம் (திரைப்படம்)எங்கேயும் காதல்மரகத நாணயம் (திரைப்படம்)அறுசுவைபொன்னுக்கு வீங்கிதிணை விளக்கம்மகேந்திரசிங் தோனிஇலங்கையின் வரலாறுநம்ம வீட்டு பிள்ளைகாரைக்கால் அம்மையார்நன்னன்பட்டா (நில உரிமை)விளையாட்டுபொருளாதாரம்அறம்அறிந்தும் அறியாமலும் (திரைப்படம்)தீபிகா பள்ளிக்கல்பூப்புனித நீராட்டு விழாநீலகிரி வரையாடுவிடுதலை பகுதி 1எல் நீனோ-தெற்கத்திய அலைவுபண்டைய இந்தியக் கல்வெட்டுக்கள்எழிமலை நன்னன்பில் சோல்ட்இன்ஸ்ட்டாகிராம்மோகன்தாசு கரம்சந்த் காந்திதினைதிருவாசகம்விண்டோசு எக்சு. பி.வால்மீகிகுதிரைமலை (இலங்கை)ஆசியா🡆 More