கிடைக்குழு 4 தனிமங்கள்

கிடைக்குழு 4 தனிமங்கள்(Period 4 elements) தனிம அட்டவணையில் உள்ள நான்காவது கிடை வரிசையில் உள்ள தனிமங்களை குறிக்கிறது.

இந்த வரிசைகளில் தனிமங்கள் தம் அணு எண்களில் அதிகரித்தலை பொறுத்து வரிசைப் படுத்தப்பட்டுள்ளன. ஒரு கிடை வரிசையில் இருக்கும் ஒரு தனிமத்தை ஒத்த பண்புகளை உடைய மற்ற தனிமங்களும் அதே வரிசையில் அமைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது. கிடைக்குழு 4 ல் பொட்டாசியம் K,கால்சியம் Ca ,இசுக்காண்டியம் Sc ,டைட்டானியம் Ti ,வனேடியம் V, குரோமியம் Cr ,மாங்கனீசு Mn,இரும்பு Fe ,கோபால்ட் Co ,நிக்கல் Ni ,செப்பு Cu , துத்தநாகம் Zn,காலியம் Ga,செர்மானியம் Ge ,ஆர்செனிக் As ,செலீனியம் Se , புரோமின் Br ,கிருப்டான் Kr என்று பதினெட்டு தனிமங்கள் உள்ளன. இவை அனைத்தும் s ,p மற்றும் d-வலைக்குழுவை சார்ந்த தனிமங்களாகும்.

4 ஆவது கிடைக்குழுவில் உள்ள வேதிப்பொருட்கள்
நெடுங்குழு 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18
கிடைக்குழு 4 19
K
20
Ca
21
Sc
22
Ti
23
V
24
Cr
25
Mn
26
Fe
27
Co
28
Ni
29
Cu
30
Zn
31
Ga
32
Ge
33
As
34
Se
35
Br
36
Kr

தனிமங்கள்

Tags:

ஆர்செனிக்இசுக்காண்டியம்இரும்புகாலியம்கால்சியம்கிருப்டான்குரோமியம்கோபால்ட்செப்புசெர்மானியம்செலீனியம்டைட்டானியம்துத்தநாகம்நிக்கல்புரோமின்பொட்டாசியம்மாங்கனீசுவனேடியம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

இந்திய ரூபாய்வினோஜ் பி. செல்வம்பர்வத மலைசுரதாசூரரைப் போற்று (திரைப்படம்)சட்டம்இந்திய தேசிய காங்கிரசுபுறப்பொருள் வெண்பாமாலைசித்திரைத் திருவிழாமனம் கொத்திப் பறவை (திரைப்படம்)சைவத் திருமுறைகள்பாரத ஸ்டேட் வங்கிகொடைக்கானல்அன்மொழித் தொகைமுத்துலட்சுமி ரெட்டிமு. மேத்தாதிருமலை (திரைப்படம்)ஐந்தாம் பத்து (பதிற்றுப்பத்து)சங்க காலப் புலவர்கள்சிவபுராணம்நிலக்கடலைநிணநீர்க்கணுஇடைச்சொல்மகேந்திரசிங் தோனிஇந்தியப் பிரதமர்இணையம்சிங்கம் (திரைப்படம்)பெண்இமயமலைஏற்காடுவாதுமைக் கொட்டைதிருநெல்வேலிமறவர் (இனக் குழுமம்)தமிழில் சிற்றிலக்கியங்கள்திதி, பஞ்சாங்கம்கமல்ஹாசன்தமிழ்த்தாய் வாழ்த்துதமிழ் மாதங்கள்கண்ணகிவைரமுத்துதமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்செண்டிமீட்டர்குகேஷ்திருக்குர்ஆன்இந்தியாவின் உயிர்க்கோளக் காப்பகங்கள்மீனம்தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் பட்டியல்சிலம்பம்வாசுகி (பாம்பு)வாட்சப்சிலப்பதிகாரம்தனுஷ்கோடிமீனாட்சிசுந்தரம் பிள்ளைதொலைக்காட்சிபாவலரேறு பெருஞ்சித்திரனார்பரணி (இலக்கியம்)இரட்சணிய யாத்திரிகம்வரலாறுவைதேகி காத்திருந்தாள்கண் (உடல் உறுப்பு)சில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)போதைப்பொருள்தமிழ் விக்கிப்பீடியாஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்முதலாம் இராஜராஜ சோழன்வல்லினம் மிகும் இடங்கள்நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்சென்னை உயர் நீதிமன்றம்பகிர்வுகார்ல் மார்க்சுஅட்டமா சித்திகள்பித்தப்பைஔவையார்இளங்கோவடிகள்எயிட்சுநாளந்தா பல்கலைக்கழகம்ஈ. வெ. இராமசாமிஅறுவகைப் பெயர்ச்சொற்கள்🡆 More