தனிம அட்டவணையில் கிடைக்குழு 7 என்பது கிடையாக (படுக்கை வாட்டில்) உள்ள 7 ஆவது வரிசையில் உள்ள தனிமங்கள்.
இக் கிடைவரிசையில்தான் நில உருண்டையில் கிடைப்பவற்றிலேயே நிறைமிகுந்த யுரேனியம் என்னும் தனிமமும் உள்ளது. இவ்வரிசையில் ஆக்டினைடுகளும் அடங்கும். யுரேனியத்தைவிட அதிகமான அணுநிறை (அணுத்திணிவு) கொண்ட செயற்கையாக செய்யப்பட்ட புதுத் தனிமங்கள் உள்ளனவென்றாலும், புளூட்டோனி்யத்தைத் தவிர மற்றவை மிக மிக சிறிதளவே உருவாக்கப்பட்டுள்ளன (சில ஒரு சில அணுக்கள் மட்டுமே!!). புளூட்டோனியம் டன் அளவில் உற்பத்தி செய்யபட்டுள்ளன.
நெடுங்குழு | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
# பெயர் | 87 Fr | 88 Ra | 89-103 | 104 Rf | 105 Db | 106 Sg | 107 Bh | 108 Hs | 109 Mt | 110 Ds | 111 Rg | 112 Uub | 113 Uut | 114 Uuq | 115 Uup | 116 Uuh | 117 Uus | 118 Uuo |
எ--கூடு. | ||||||||||||||||||
ஆக்டினைடுகள் | 89 Ac | 90 Th | 91 Pa | 92 U | 93 Np | 94 Pu | 95 Am | 96 Cm | 97 Bk | 98 Cf | 99 Es | 100 Fm | 101 Md | 102 No | 103 Lr | |||
எ--கூடு. |
கார மாழைகள் | காரக்கனிம மாழைகள் | லாந்த்தனைடுகள் | ஆக்டினைடுகள் | பிறழ்வரிசை மாழைகள் |
குறை மாழைகள் | மாழைனைகள் | மாழையிலிகள் | ஹாலஜன்கள் | நிறைம வளிமங்கள் |
This article uses material from the Wikipedia தமிழ் article கிடைக்குழு 7 தனிமங்கள், which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.