நீளக்கால் கொசு உள்ளான்

எரோலியா சப்மினுட்டா

நீளக்கால் கொசு உள்ளான்
நீளக்கால் கொசு உள்ளான்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
இசுகோலோபாசிடே
பேரினம்:
கேலிடிரிசு
இனம்:
கே. சப்மினுட்டா
இருசொற் பெயரீடு
கேலிடிரிசு சப்மினுட்டா
மிட்டெண்டார்ப், 1853
வேறு பெயர்கள்

நீளக்கால் உள்ளான் (Long-toed stint) காலிடிரிசு சப்மினுட்டா), என்பது ஒரு சிறிய கரைப்பறவை ஆகும். இதன் பேரினத்தின் பெயர் பண்டைய கிரேக்கச் சொல்லான kalidris அல்லது skalidris என்ற சொல்லில் இருந்தும் இனப்பெயர் இலத்தீன் சொல்லான subminuta என்ற சொல்லில் இருந்து பெறப்பட்டுள்ளது, எனவே, இன காலிடிரிசுஇருசொற் பெயரீடு காலிடிரிசு மினூட்டா(Calidris minuta) ஆகும்.

பரவல்

கோடையில் வட அரைக்கோளத்தில் தென்மேற்கு சைபீரியாவின் கான்பகுதிகளில் தொடங்கி மங்கோலியா, கோர்யாக் மலையின் பனிச்சமவெளிப் பகுதிகள், வடகிழக்கு காம்சட்கா, கமாண்டர் தீவுகள், வட குரில் தீவுகளும் ஒகோத்சுக் கடல் விளிம்பு, வட வெர்கயான்சுகி மாவட்டம், ஓபு ஆறு அருகாமை இவற்றின் இனப்பெருக்கப் பகுதிகளாக இருக்கலாம்தினப்பெருக்கம் முடிந்தது குளிர்காலங்களில் (குறிப்பாக, சூலை முதல்) இந்தியாவின் கிழக்குப் பகுதி, இலங்கை, தென்கிழக்கு ஆசியா தொடங்கி தாய்வான் வரையிலும் தெற்கே பிலிப்பைன்சு, இந்தோனேசியா, மேற்கு ஆத்திரேலியா, தென்கிழக்கு ஆத்திரேலியா வரை வலசை செல்லும்.

உடலமைப்பு தோற்றம்

நீளக்கால் உள்ளான் ஒரு மிகச் சிறிய கரையோரப் பறவை ஆகும். இதன் நீளம் வெறும் 13 முதல் 16 செமீ ; இறக்கைகளின் அகலம் 26.5 முதல் 30.5 செமீ; எடை 25 கி. நீளக்கால் உள்ளான் ஒரு மிகச் சிறிய கரையோரப் பறவை ஆகும். இதன் நீளம் வெறும் 13 முதல் 16 செமீ ; இறக்கைகளின் அகலம் 26.5 முதல் 30.5 செமீ; எடை 25 கி. இது சிறிய தலையும் குறுநேர் கூர்ப்பு நுனி அலகும் உ௶ஐயதாகும். மெல்லிய கழுத்தும் வட்டமான வயிறும் குறுத்து நீண்ட கால்களும் பெற்றிருக்கும். கால் உகிர் ஒல்லியாகவும் நீண்டும், குறிப்பாக நடு உகிர் நீண்டும் இருக்கும். முதன்மைச் சிறகுகள் வால்வரை நீளும். பழுப்புத் தலைமுடியும் கண்ணடியில் வெளிர்பட்டையும் அமையும்.

மேற்கோள்கள்

மேலும் படிக்க

  • Jonsson, Lars & Peter J. Grant (1984) Identification of stints and peeps British Birds 77(7):293-315
  • Alström, Per & Urban Olsson (1989) The identification of juvenile Red-necked and Long-toed Stints British Birds 82(8):360-372
  • Round, Philip D. (1996) Long-toed Stint in Cornwall: the first record for the Western Palearctic British Birds 89(1):12-24

வெளி இணைப்புகள்

நீளக்கால் கொசு உள்ளான் 
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:

Tags:

நீளக்கால் கொசு உள்ளான் பரவல்நீளக்கால் கொசு உள்ளான் உடலமைப்பு தோற்றம்நீளக்கால் கொசு உள்ளான் மேற்கோள்கள்நீளக்கால் கொசு உள்ளான் மேலும் படிக்கநீளக்கால் கொசு உள்ளான் வெளி இணைப்புகள்நீளக்கால் கொசு உள்ளான்

🔥 Trending searches on Wiki தமிழ்:

இராபர்ட்டு கால்டுவெல்இந்திய புவிசார் குறியீடுபெருஞ்சீரகம்சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரிகருக்கலைப்புதமிழ்நாட்டின் மாவட்டங்கள்தண்டியலங்காரம்இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்கண்ணகி2024 இந்தியப் பொதுத் தேர்தல்நிதி ஆயோக்ஆண்டாள்கா. ந. அண்ணாதுரைகேள்விநயினார் நாகேந்திரன்தற்கொலை முறைகள்அகமுடையார்புதினம் (இலக்கியம்)சதுப்புநிலம்தமிழ்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)மெய்யெழுத்துநன்னூல்திருவோணம் (பஞ்சாங்கம்)பனைசுற்றுலாசேமிப்புக் கணக்குகொன்றை வேந்தன்சிவவாக்கியர்பிள்ளையார்வெண்குருதியணுஅடல் ஓய்வூதியத் திட்டம்ஷங்கர் (திரைப்பட இயக்குநர்)செஞ்சிக் கோட்டைபாசிப் பயறுஆனந்தம் (திரைப்படம்)நிலாகன்னியாகுமரி மாவட்டம்ஆடை (திரைப்படம்)பட்டினப் பாலைஇதயம்தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்தினகரன் (இந்தியா)உணவுபெண் தமிழ்ப் பெயர்கள்ஆந்திரப் பிரதேசம்அன்புமணி ராமதாஸ்போயர்அணி இலக்கணம்பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்குலசேகர ஆழ்வார்குறிஞ்சி (திணை)சில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்இலங்கையின் தலைமை நீதிபதிவிண்ணைத்தாண்டி வருவாயாஐங்குறுநூறுசேலம்நாயன்மார் பட்டியல்தமிழ்த்தாய் வாழ்த்துஇந்து சமயம்திருமணம்ஐம்பூதங்கள்கஜினி (திரைப்படம்)திருவண்ணாமலைஅரண்மனை (திரைப்படம்)உதகமண்டலம்யானைகல்விஇந்திய மக்களவைத் தொகுதிகள்செயற்கை நுண்ணறிவுசுடலை மாடன்தமிழக மக்களவைத் தொகுதிகள்பிரியா பவானி சங்கர்மனித வள மேலாண்மைகண்ணதாசன்இணையம்கலாநிதி மாறன்மதீச பத்திரன🡆 More