நீலகண்ட தாசு

நீலகாந்த தாசு ( Nilakantha Das) (பிறப்பு: 1884 ஆகஸ்ட் 5 - இறப்பு:1967 நவம்பர் 6) பிரித்தானிய இந்தியாவின் வங்காள மாகாணத்தில், பூரி மாவட்டத்தின் சிறீ இராம்சந்திரபூர் என்ற கிராமத்தில் பிறந்த இவர் ஓர் சொற்பொழிவாளரும், அரசியல்வாதியும் மற்றும் சமூக சீர்திருத்தவாதியுமாவார்.

கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் மூலம் முதுதத்துவமாணி பட்டம் பெற்றார். இவர் பிரித்தானிய இராச்சியத்தில் ஒரு இலாபகரமான பணியை மறுத்தார். சத்தியாபதி உயர்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். இவரது உரைகளின் மூலம் தீண்டாமை மற்றும் பிற சமூக தீமைகளுக்கு எதிராக போராட இளைய தலைமுறையினரை ஊக்கப்படுத்தினார்.  

நீலகண்ட தாசு
ஒடிசா மாநில சட்டசபையில் நீலகாந்த தாசின் உருவப்படம்
ஒடிசா மாநில சட்டசபையில் நீலகாந்த தாசின் உருவப்படம்.
Speaker: 2nd ஒடிசாவின் சட்டமன்றம்
பதவியில்
1957 மே 27 – 1961 சூலை 1
முன்னையவர்நந்த கிசோர் தாசு
பின்னவர்இலிங்கராஜூ பாணிகிரகி
தொகுதிசத்யாபதி சட்டமன்றத் தொகுதி
முதல் மற்றும் இரண்டாவது ஒடிசா சட்டமன்றத்தின் உறுப்பினர்.
பதவியில்
1952–1961
தொகுதிசதயாபதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1884-08-05)5 ஆகத்து 1884
பூரி மாவட்டம், வங்காள மாகாணம், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்
இறப்பு6 நவம்பர் 1967(1967-11-06) (அகவை 83)
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
பிற அரசியல்
தொடர்புகள்
சுவாதின் சனசங்கம்
கல்விமுதுதத்துவமாணி
முன்னாள் கல்லூரிகொல்கத்தா பல்கலைக்கழகம்
தொழில்எழுத்தாளர், அரசியல்வாதி

1951 ஆம் ஆண்டில், தாசு ஒடிசா சட்டமன்றத்தில் சுவாதின் சனசங்கம் என்ற புதிய அரசியல் கட்சியின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1955 ஆம் ஆண்டில், ஜவகர்லால் நேருவின் வேண்டுகோளின் பேரில் அவர் இந்திய தேசிய காங்கிரசில் சேர்ந்தார். 1957 இல் மீண்டும் அந்த கட்சியின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.  

தாசு 1960 இல் பத்ம பூசண் விருது பெற்றார். இவர் 1967 நவம்பர் 6 அன்று இறந்தார்.

குறிப்புகள்

Tags:

கொல்கத்தா பல்கலைக்கழகம்தீண்டாமைபிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்பிரித்தானியாவின் இந்தியப் பேரரசுபூரி மாவட்டம்முதுதத்துவமாணிவங்காள மாகாணம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

ஜெ. ஜெயலலிதாஅருந்ததியர்சித்த மருத்துவம்இந்திய நாடாளுமன்றம்வடிவேலு (நடிகர்)இரட்சணிய யாத்திரிகம்பிலிருபின்கோத்திரம்பயில்வான் ரங்கநாதன்மூகாம்பிகை கோயில்பாலை (திணை)பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம்மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்சீறாப் புராணம்திருநெல்வேலிபாரிவைதேகி காத்திருந்தாள்நேர்பாலீர்ப்பு பெண்ஏப்ரல் 24வாரணம் ஆயிரம் (திரைப்படம்)நருடோபுறப்பொருள் வெண்பாமாலைராமராஜன்சாய் சுதர்சன்சீரடி சாயி பாபாமனம் கொத்திப் பறவை (திரைப்படம்)முத்தொள்ளாயிரம்ஜி. யு. போப்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (அகரவரிசை)பாரதிய ஜனதா கட்சிரவிசீனிவாசன் சாய் கிஷோர்வாணிதாசன்வேளாளர்நிலாகார்த்திக் (தமிழ் நடிகர்)தன்வினை / பிறவினை வாக்கியங்கள்மறைமலை அடிகள்ஆசிரியர்சுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம்)மதராசபட்டினம் (திரைப்படம்)வல்லினம் மிகும் இடங்கள்நிலக்கடலைசொல்தமிழர் கலைகள்மாமல்லபுரம்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ்த் திரைப்பட நடிகர்களின் பட்டியல்எட்டுத்தொகைஅகநானூறுநாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்வேற்றுமை (தமிழ் இலக்கணம்)பூப்புனித நீராட்டு விழாதினமலர்இந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்தங்கம்அங்குலம்நாயன்மார்பச்சைக்கிளி முத்துச்சரம்செங்குந்தர்திருநாவுக்கரசு நாயனார்இலட்சத்தீவுகள்மீனம்காற்றுபறையர்பள்ளுமரபுச்சொற்கள்தசாவதாரம் (இந்து சமயம்)குமரகுருபரர்தொழிலாளர் தினம்இயற்கைசென்னைஇந்திய உச்ச நீதிமன்றம்கண் (உடல் உறுப்பு)தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோயில்ஆய்த எழுத்துகருட புராணம்திருக்குறள்தமிழக வெற்றிக் கழகம்🡆 More