நிழல் அமைச்சரவை

நிழல் அமைச்சரவை (Shadow Cabinet) என்பது பிரிட்டனிலும் ஆங்கிலப் நாடாளுமன்ற முறையைப் (வெஸ்ட்மின்ஸ்டர் முறை) பின்பற்றும் நாடுகளிலும் உள்ள ஒரு ஜனநாயக அமைப்பான இது ஆளும்கட்சி அமைச்சர்களுக்கு நிகராக எதிர்க்கட்சியினர் அமைக்கும் அமைச்சரவை ஆகும்.

ஆஸ்திரேலியத் தொழிலாளர் கட்சியில் நிழல் அமைச்சர்கள் கட்சி உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படும் நடைமுறை உள்ளது. மற்றபடி நிழல் அமைச்சரவை எதிர்க்கட்சித் தலைவரால் அமைக்கப்படுகிறது.

நிழல் அமைச்சரவையினர் ஆளுங்கட்சி அமைச்சரவையை ஆக்கப் பூர்வமாய் இடித்துக் கூறுதலையும் தவறு செய்யும் போது சுட்டிக்காட்டுதலையும் செய்வர்.

இந்தியா ஆங்கிலேயேப் நாடாளுமன்ற முறையைப் பின்பற்றினாலும் நிழல் அமைச்சரவை முறை இந்தியாவில் நடைமுறையில் இல்லை.

Tags:

ஐக்கிய இராச்சியம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

ஜெ. ஜெயலலிதாஅங்குலம்கமல்ஹாசன்நெல்பௌத்தம்பாக்கித்தான்மரியாள் (இயேசுவின் தாய்)கினி எலிதிராவிட மொழிக் குடும்பம்தமிழ் எழுத்து முறைதங்கம்முக்கூடற் பள்ளுஅரிப்புத் தோலழற்சிஹாட் ஸ்டார்நியூயார்க்கு நகரம்தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்சிங்கம்தமிழ் தேசம் (திரைப்படம்)பங்குச்சந்தைவிஜய் ஆண்டனிஇயேசு பேசிய மொழிபத்துப்பாட்டுவிவிலிய சிலுவைப் பாதைபெரிய வியாழன்ஐக்கிய நாடுகள் அவைமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்அறிவியல்கிராம நத்தம் (நிலம்)கயிறுதிருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்தமிழ்நாட்டின் நகராட்சிகள்பெயர்ச்சொல்ரோசுமேரிபசுபதி பாண்டியன்அணி இலக்கணம்வேதநாயகம் பிள்ளைகிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதிசிங்கப்பூர்பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிஎம். கே. விஷ்ணு பிரசாத்தமிழ்த்தாய் வாழ்த்துநற்கருணை ஆராதனைதிருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்உன்னாலே உன்னாலேதமிழ்விடு தூதுபெண்ணியம்இந்து வாரிசுரிமைச் சட்டம், 1956குமரி அனந்தன்திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதிஅன்னி பெசண்ட்அன்னை தெரேசாமுடக்கு வாதம்திருவாரூர் தியாகராஜர் கோயில்திருமணம்நெடுநல்வாடை (திரைப்படம்)மங்கோலியாகலைஞர் மகளிர் உரிமைத் தொகைநெல்லிபரிவுசப்ஜா விதைகுமரகுருபரர்புதுச்சேரிசித்தர்சிங்கப்பூர் உச்ச நீதிமன்றம்பெண் தமிழ்ப் பெயர்கள்சிறுநீர்ப்பாதைத் தொற்றுஐம்பெருங் காப்பியங்கள்வாழைப்பழம்ஆனைக்கொய்யாதொல். திருமாவளவன்யூதர்களின் வரலாறுஆசிரியர்உத்தரகோசமங்கைகொல்கொதாஆண்டாள்நீலகிரி மாவட்டம்காயத்ரி மந்திரம்இந்து சமயம்🡆 More