நிலையாற்றல்

இயற்பியலில் ஒரு பொருளின் நிலை ஆற்றல் (potential energy) என்பது அப்பொருளின் நிலையைப் பொறுத்து அதனுள் அடங்கியுள்ள ஆற்றலைக் குறிக்கும்.

m திணிவுள்ள (தமிழக வழக்கு: திணிவு --> நிறை) ஒரு பொருள் h உயரத்தில் ஓய்வில் இருப்பின், தரையில் இருந்து அப்பொருளை h உயரத்திற்கு எடுத்துச் செல்வதற்காக செய்யப்பட்ட வேலை அப்பொருளின் நிலையாற்றல் ஆகும். இது அப்பொருளின் புவியீர்ப்பு நிலையாற்றல் என்றும் அழைக்கப்படும். அப்பொருள் தரையில் விழுந்தால் அதே அளவு ஆற்றலை நாம் அதிலிருந்து பெற முடியும்.

அப்பொருளை தரையில் இருந்து மேனோக்கித் தூக்குவதற்கு mg என்ற அதனுடைய எடையை எதிர்த்து வேலை செய்யப்படுகிறது.

பொருளின் மீது செய்யப்பட்ட வேலை:

இங்கு,

எனவே நிலையாற்றல் = mgh ஆகும். இதன் அலகு எஸ்.ஐ. அலகுகளில் ஜூல் ஆகும்.

இச்சமன்பாட்டின்படி நிலையாற்றல் திணிவுக்கும் உயரத்திற்கும் நேர்விகித சமனாக உள்ளது. உதாரணமாக, இரண்டு ஒரே மாதிரியான பொருட்களை உயரே கொண்டு செல்ல, அல்லது ஒரே பொருளை இரண்டு மடங்கு உயரத்திற்கு கொண்டு செல்வதற்கு இரு மடங்கு ஆற்றல் தேவைப்படுகிறது.

இந்த "mgh" சமன்பாடு புவியீர்ப்பு ஆர்முடுகல், g, மாறாமல் இருக்கும் போது மட்டுமே பொருந்தும். புவியின் மேற்பரப்பில் அல்லது அதற்குக் கிட்டவாக இவ்வார்முடுகல் மாறாமல் இருக்கும். ஆனால், பூமியின் மேற்பரப்புக்கு மிக அதிக தூரத்தில் உள்ள ஒரு பொருளுக்கு, எ.கா: செய்மதி (தமிழக வழக்கில்-துணைக்கோள்), விண்கல் போன்றவற்றிற்கு, இச்சமன்பாடு பொருந்தாது.

Tags:

ஆற்றல்இயற்பியல்

🔥 Trending searches on Wiki தமிழ்:

பச்சைக்கிளி முத்துச்சரம்சுற்றுச்சூழல்அகழ்ப்போர்நான்மணிக்கடிகைஹபிள் விண்வெளித் தொலைநோக்கிநுரையீரல் அழற்சிதமிழ் எழுத்து முறைநெடுநல்வாடைமக்காதமிழ்ப் புத்தாண்டுகரிசலாங்கண்ணிதஞ்சைப் பெருவுடையார் கோயில்புதுச்சேரிசப்ஜா விதைசுதேசி இயக்கம்சேவல் சண்டைமனித எலும்புகளின் பட்டியல்புலிசிதம்பரம் நடராசர் கோயில்கருப்பசாமிவேலு நாச்சியார்மதுரகவி ஆழ்வார்தில்லு முல்லுபண்பாடுபுதன் (கோள்)மூலிகைகள் பட்டியல்குதிரைகூகுள்சேரர்தமிழ் விக்கிப்பீடியாஉரைநடைஅம்பேத்கர்விஸ்வகர்மா (சாதி)டிரைகிளிசரைடுசிலம்பம்பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்ஐக்கிய நாடுகள் அவைபிரம்மம்அண்ணாமலையார் கோயில்சுற்றுச்சூழல் மாசுபாடுபாரதிதாசன்தேவநேயப் பாவாணர்இராம நவமிபகாசுரன்தமிழ் மன்னர்களின் பட்டியல்திருமணம்தமிழ் மாதங்கள்சுந்தரமூர்த்தி நாயனார்திராவிடர்பிளிப்கார்ட்தபூக் போர்நாளிதழ்இதழ்பாளையக்காரர்தேங்காய் சீனிவாசன்நாடார்இசுலாமிய வரலாறுபண்டமாற்றுடங் சியாவுபிங்விவேகானந்தர்டி. எம். சௌந்தரராஜன்திருவண்ணாமலைமருதமலை முருகன் கோயில்யூத்கிருட்டிணன்போயர்குடமுழுக்குதமிழ் நீதி நூல்கள்பழனி முருகன் கோவில்யோனிபங்குச்சந்தைதிராவிட மொழிக் குடும்பம்வெண்குருதியணுமுன்னின்பம்அன்புதாயுமானவர்பட்டினப் பாலைஇந்தியாவில் இட ஒதுக்கீடுவெற்றிமாறன்🡆 More