நிக்கோலஸ் கேஜ்

நிகோலஸ் கிம் கொப்போலா (ஆங்கில மொழி: Nicolas Kim Coppola) (பிறப்பு: சனவரி 7, 1964) என்பவர் அகாதமி விருது பெற்ற அமெரிக்க நடிகர், திரைப்பட இயக்குநர் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார்.

நிக்கோலஸ் கேஜ்
நிக்கோலஸ் கேஜ்
பிறப்புநிகோலஸ் கிம் கொப்போலா
சனவரி 7, 1964 (1964-01-07) (அகவை 60)
லாங் பீச் (கலிபோர்னியா), ஐக்கிய அமெரிக்கா
பணிநடிகர், திரைப்பட இயக்குநர், திரைப்படத் தயாரிப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
1980–இன்று வரை
வாழ்க்கைத்
துணை
பற்றிசியா ஆர்குவேட்
(1995–2001)
லிசா மேரி பிரஸ்லி
(2002–2004)
ஆலிஸ் கிம்
(2004–2016)
எரிகா கோய்கே
(2019)
ரிகோ ஷிபாடா
(2021-இன்று வரை)

இவர் 1980 ஆம் ஆண்டு முதல் ரைசிங் அரிசோனா (1987), தி ராக் (1996), பேஸ் ஆப் (1997), கான் இன் 60 செகன்ட்ஸ் (2000), நேஷனல் டிரஷர் (2004), கோஸ்டு இரைடர் (2007), ரைவ் அங்ரி (2011), கோஸ்டு இரைடர் 2 (2012) என 70 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தனது 32 வது வயதில் லீவிங் லாஸ் வேகாஸ் என்ற படத்தில் நடித்து சிறந்த நடிகருக்கான சிறந்த நடிகருக்கான அகாதமி விருதை வென்றுள்ளார்.

ஆரம்பகால வாழ்க்கை

கேஜ் சனவரி 7, 1964 ஆம் ஆண்டில் கலிபோர்னியாவின் லாங் பீச்சில் இலக்கியப் பேராசிரியரான ஆகஸ்ட் கொப்போலா மற்றும் நடனக் கலைஞரும் நடன இயக்குனருமான ஜாய் வோகெல்சாங்கிற்கு மகனாக பிறந்தார். இவர் கத்தோலிக்க குடும்பத்தில் வளர்ந்தார். இவரது தந்தை இத்தாலிய வம்சாவளியைச் சேர்ந்தவர் மற்றும் இவரது தாயார் செருமனி மற்றும் போலந்து வம்சாவளியைச் சேர்ந்தவர் ஆவார்கள்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

அகாதமி விருதுஆங்கில மொழிஇயக்குநர் (திரைப்படம்)ஐக்கிய அமெரிக்காதிரைப்படத் தயாரிப்பாளர்நடிகர்

🔥 Trending searches on Wiki தமிழ்:

அனுமன்புரோஜெஸ்டிரோன்நாலடியார்ரயத்துவாரி நிலவரி முறைநாயக்கர்ஆயுஸ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்கருத்தரிப்புபாவலரேறு பெருஞ்சித்திரனார்ரச்சித்தா மகாலட்சுமிஆண் தமிழ்ப் பெயர்கள்ஜெயகாந்தன்கேட்டை (பஞ்சாங்கம்)சுற்றுச்சூழல் மாசுபாடுஉலா (இலக்கியம்)மே நாள்திரைப்படம்பத்துப்பாட்டுகீழடி அகழாய்வு மையம்மஞ்சும்மல் பாய்ஸ்கலித்தொகைஇந்திநஞ்சுக்கொடி தகர்வுசேரன் செங்குட்டுவன்தூது (பாட்டியல்)மண்ணீரல்சித்தர்கணியன் பூங்குன்றனார்அவுரி (தாவரம்)சூல்பை நீர்க்கட்டிவேதாத்திரி மகரிசிதிராவிசு கெட்பரிபாடல்பிரியா பவானி சங்கர்சாகித்திய அகாதமி விருதுநம்பி அகப்பொருள்ஆய்த எழுத்துநுரையீரல் அழற்சிபஞ்சாப் கிங்ஸ்இந்தியத் தேர்தல் ஆணையம்பஞ்சாங்கம்தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021நான் அவனில்லை (2007 திரைப்படம்)சபரி (இராமாயணம்)உலக நாடுகள் பட்டியல் (கண்டங்கள் வாரியாக)விபுலாநந்தர்மதராசபட்டினம் (திரைப்படம்)அறுசுவைநெருப்புசார்பெழுத்துஎல் நீனோ-தெற்கத்திய அலைவுர. பிரக்ஞானந்தாமங்கலதேவி கண்ணகி கோவில்முதலாம் இராஜராஜ சோழன்திராவிட மொழிக் குடும்பம்மனித வள மேலாண்மைதிரிகடுகம்பெரியாழ்வார்சீனிவாச இராமானுசன்நீரிழிவு நோய்புறாதிணை விளக்கம்இடமகல் கருப்பை அகப்படலம்வேர்க்குருமு. வரதராசன்திராவிட இயக்கம்சீறாப் புராணம்சங்க இலக்கியம்பூனைதமிழ்ப் புத்தாண்டுவிருமாண்டிதிருவள்ளுவர்கா. ந. அண்ணாதுரைசுப்பிரமணிய பாரதிஅறுபது ஆண்டுகள்மூலிகைகள் பட்டியல்குறை ஒன்றும் இல்லை (பாடல்)🡆 More