நாஷ்வில் அமெரிக்காவின் டென்னசி மாநிலத்தின் தலைநகரம் ஆகும்.
2005 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டின் படி, 607,413 மக்கள் வாழ்கிறார்கள்.
நாஷ்வில் | |
---|---|
அடைபெயர்(கள்): இசை நகரம் | |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
மாநிலம் | டென்னசி |
மாவட்டம் | டேவிட்சன் |
தோற்றம் | 1779 |
நிறுவனம் | 1806 |
அரசு | |
• மாநகராட்சித் தலைவர் | கார்ல் டீன் (D) |
பரப்பளவு | |
• நகரம் | 1,362.5 km2 (526.1 sq mi) |
• நிலம் | 1,300.8 km2 (502.2 sq mi) |
• நீர் | 61.8 km2 (23.9 sq mi) |
ஏற்றம் | 182 m (597 ft) |
மக்கள்தொகை (2005) | |
• நகரம் | 6,07,413 |
• அடர்த்தி | 445.8/km2 (1,154.5/sq mi) |
• பெருநகர் | 14,98,836 |
நேர வலயம் | நடு (ஒசநே-6) |
• கோடை (பசேநே) | நடு (ஒசநே-5) |
ZIP குறியீடுகள் | 37201–37250 |
தொலைபேசி குறியீடு | 615 |
பலமாநில நெடுஞ்சாலைகள் | I-40, I-24, I-65, I-440 |
ஆறுகள் | கம்பர்லன்ட் ஆறு |
விமாந நிலையம் | நாஷ்வில் விமான நிலையம் |
சமூக போக்குவரது | நாஷ்வில் MTA |
நகர தொடர்வண்டி | மியூசிக் சிட்டி ஸ்டார் |
இணையதளம் | http://www.nashville.gov/ |
இந்த நகரம் நாட்டுப்புற இசைக்கு(country music) பெயர் பெற்றது. இந்த நகரின் விமான நிலைய குறி BNA ஆகும்.
இந்த நகரம் மிக குளிராகவும் இல்லாமல், மிக வெப்பமாகவும் இல்லாமல்,வருடம் முழூவதும் வாழ்வதற்கு ஏற்ற வகையில் இருக்கும். Smoky Mountains இதற்கு மிக அருகில் உள்ள சுற்றுலா தளம் ஆகும்.
This article uses material from the Wikipedia தமிழ் article நாஷ்வில், which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.