நாகசாகி

நாகசாகி ஜப்பானில் உள்ள ஒரு பெருநகரம் ஆகும்.

நாகசாக்கி
長崎市
நாகசாக்கி நகரின் அமைவிடம்
நாகசாக்கி மாகாணம் மாகாணத்தில் நாகசாக்கி நகரின் அமைவிடம்
அமைவு
நாடு ஜப்பான்
பிரதேசம் கியூசூ
மாகாணம் நாகசாக்கி மாகாணம்
'மாவட்டம் N/A
பௌதீக அளவீடுகள்
பரப்பளவு 406.35 ச.கி.மீ (156.9 ச.மை)
மக்கள்தொகை ( 2007)
     மொத்தம் 459,198
     மக்களடர்த்தி 1,120.1/ச.கி.மீ (2,901/ச.மீ)
அமைவு 32°47′N 129°52′E / 32.783°N 129.867°E / 32.783; 129.867
சின்னங்கள்
மரம் Triadica sebifera
மலர் Hydrangea
நாகசாக்கி நகரசபை
முகவரி 〒850-8685
2-22 Sakura-machi, Nagasaki-shi, Nagasaki-ken
தொலைபேசி 095-825-5151
இணையத் தளம்: Nagasaki City

இந்நகரத்தின் மீது இரண்டாம் உலகப்போரின் போது ஹிரோஷிமா நகரத்திற்கு அடுத்து கொழுத்த மனிதன் என்னும் அணுகுண்டு, ஆகத்து 9ஆம் நாளன்று அமெரிக்கா வீசியது.

நாகசாகி
அணுகுண்டு வெடிப்பின் போது 60,000 அடி உயரத்திற்கு எழுந்த மேகம் போன்ற புகை

ஃபேட்மேன்

நாகசாகி மீது போடப்பட்ட ‘ஃபேட்மேன்’ அணுகுண்டு வெடித்தவுடன் பதினெட்டு கிலோமீட்டார் உயரத்திற்கு எகிறி தீப்பிழம்பாய்த் தேரிந்தது. தீ ஜூவாலை அணைந்தவுடன் அடர்த்தியான நச்சுக் கரும்புகை மேகங்களாக உயரத்தில் உருவெடுத்து உலவின. இந்தக் குண்டு வெடிப்புகள் குறித்த ஜப்பான் நாட்டின் அறிக்கை “சமாதிகள் எழுப்பப்படாத சுடுகாடாக ஹிரோஷிமா நாகசாகி நகரங்கள் காணப்பட்டன” என்று குறிப்பிடுகிறது. ஆகஸ்ட் மாதம் மூன்றாம் வாரத்தில் அமெரிக்கா இன்னோர் அணுகுண்டைப் போடத் தயார் நிலையில் இருந்தது.

மேலும் பார்க்க

நாகசாகி 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Nagasaki in Ruins
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

Tags:

🔥 Trending searches on Wiki தமிழ்:

சீவக சிந்தாமணிஉமறுப் புலவர்மன்னர் மானியம் (இந்தியா)ஈரோடு தமிழன்பன்வைசாகம்இலவச மதிய உணவுத் திட்டம், தமிழ்நாடுநாயன்மார்வரலாறுகரகாட்டம்கணினிதிருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில்வல்லெழுத்து மிகும் இடம், மிகா இடம்தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்காயத்ரி மந்திரம்அகமுடையார்பட்டினத்தார் (புலவர்)விஜயநகரப் பேரரசுசீரகம்சிவாஜி (பேரரசர்)இந்தியக் குடியரசுத் தலைவர்சீமான் (அரசியல்வாதி)வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் கோயில்திரிகூடராசப்பர்பிரபு (நடிகர்)சிங்கப்பூர்கருத்தரிப்புதமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்விநாயகர் அகவல்அக்கினி நட்சத்திரம்தலைவாசல் விஜய்அகத்தியர்குணங்குடி மஸ்தான் சாகிபுகபிலர் (சங்ககாலம்)திதி, பஞ்சாங்கம்மாதம்பட்டி ரங்கராஜ்பஞ்சாயத்து ராஜ் சட்டம்காமராசர்கருப்பசாமிநாடகம்மழைநீர் சேகரிப்புசமணம்குறியீடுஅங்குலம்பால் (இலக்கணம்)சிறுநீர்ப்பாதைத் தொற்றுஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்திருக்குறள்திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்அன்னம்பள்ளிக்கூடம்தேவ கௌடாமுலாம் பழம்கலித்தொகைஅசை (ஒலியியல்)சுற்றுச்சூழல் கல்விவிளையாட்டுமலக்குகள்பெரும்பாணாற்றுப்படைபுதுக்கவிதைபஞ்சதந்திரம் (திரைப்படம்)ஐங்குறுநூறுதமிழர் விளையாட்டுகள்ஆழ்வார்கள்பூராடம் (பஞ்சாங்கம்)வால்மீகிமா. க. ஈழவேந்தன்திருமூலர்சாதிக்காய்கூகுள்விஜய் (நடிகர்)தமிழ்நாடு அமைச்சரவைரியோ நீக்ரோ (அமேசான்)வைரமுத்துதேவநேயப் பாவாணர்வாரன் பபெட்ஆதலால் காதல் செய்வீர்சுடலை மாடன்விளக்கெண்ணெய்🡆 More