நங்கை, நம்பி, ஈரர், திருனர்

நேர்பாலீர்ப்பு பெண், நேர்பாலீர்ப்பு ஆண், இருபாலீர்ப்பாளர், மாற்றுப் பாலினத்தவர் (நேபெ.

நேஆ. இ. மா.) அல்லது Lesbian, Gay, Bisexual, Transgender (LGBT) என்பது வெவ்வேறு பாலின இயல்புகளைக் கொண்ட சமூகத்தை ஒருங்கே குறிக்கப் பயன்படும் சொற்றொடர் ஆகும். சில தருணங்களில் ஆங்கிலத்தில் LGBT என்ற இச் சொற்றொடர் ஆண்-பெண் உறவு மட்டும் கொள்ளாதோரை ஒருங்கே சுட்டவும் பயன்படுத்தப்படுகிறது. இச்சொற்றொடர், 1980களின் இடைக்காலத்தில் தோற்றம் பெற்றது. சிலர் intersex[தெளிவுபடுத்துக] என்பது சேர்க்கப்பட வேண்டும் என்று கோருகின்றனர். சில நாடுகளில், ஒருபால் ஈர்ப்பு குற்றமாகக் கருதப்படுவதால், இத்தகைய இயல்புடையோர் தாங்கள் வாழிட அரசியல் சட்ட உரிமைக்கு ஏற்ப, வெளிப்படையாகவோ அல்லது மறைவாகவோ, தங்கள் அடையாளத்தினை முன்வைக்கின்றனர்.

நங்கை, நம்பி, ஈரர், திருனர்
ந.ந.ஈ.தி சமூகத்தின் வானவில் கொடி

வெளி இணைப்புகள்

நங்கை, நம்பி, ஈரர், திருனர் 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
LGBT
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

Tags:

en:Wikipedia:Please clarifyஇருபாலீர்ப்புநேர்பாலீர்ப்பு ஆண்நேர்பாலீர்ப்பு பெண்மாற்றுப் பாலினத்தவர்

🔥 Trending searches on Wiki தமிழ்:

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்இந்திய தேசிய காங்கிரசுராஜீவ் காந்தி பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம்காம சூத்திரம்சங்க காலம்ஏலகிரி மலைநிலாதமிழ்நாட்டின் மாநகராட்சிகள்தமிழ் இலக்கியம்நெடுநல்வாடைதொல்லியல்கூத்தாண்டவர் திருவிழாமுத்தொள்ளாயிரம்சீரகம்இளங்கோவடிகள்முலாம் பழம்முத்துலட்சுமி ரெட்டிதிருவண்ணாமலைகபிலர்வடிவேலு (நடிகர்)ரெட் (2002 திரைப்படம்)காதல் தேசம்எட்டுத்தொகை தொகுப்புவெ. இறையன்புவெ. இராமலிங்கம் பிள்ளைமுதல் மரியாதைஇராவணன்விஜய் (நடிகர்)ஆளி (செடி)குற்றாலக் குறவஞ்சிஅன்புமணி ராமதாஸ்சுற்றுச்சூழல்குழந்தைத் திருமண தடுப்புச் சட்டம்மகாபாரதம்குலசேகர ஆழ்வார்தேம்பாவணிபெருவிருப்ப கட்டாய மனப்பிறழ்வுகண்ணதாசன்வேதநாயகம் பிள்ளைஆறுஅவுரி (தாவரம்)செக்ஸ் டேப்முல்லைப்பாட்டுதமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024கல்லீரல்கபிலர் (சங்ககாலம்)நுரையீரல்தினகரன் (இந்தியா)சிவன்மலை சுப்பிரமணியர் கோயில்இந்திய தேசியக் கொடிமண்ணீரல்இரட்டைக்கிளவிஎலுமிச்சைபிள்ளைத்தமிழ்யூடியூப்நிதிச் சேவைகள்உலகம் சுற்றும் வாலிபன்ஜோக்கர்தீபிகா பள்ளிக்கல்ஔவையார் (சங்ககாலப் புலவர்)இலங்கைநாலாயிர திவ்வியப் பிரபந்தம்பெயர்ச்சொல்வேற்றுமைத்தொகைவிந்துதிருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்பாலை (திணை)பரிதிமாற் கலைஞர்மூலம் (நோய்)இந்தியாவின் உயிர்க்கோளக் காப்பகங்கள்விநாயகர் அகவல்பெண்வேதாத்திரி மகரிசிசங்ககால மலர்கள்சென்னைதஞ்சைப் பெருவுடையார் கோயில்அப்துல் ரகுமான்🡆 More